சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் Khan11

இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர்

2 posters

Go down

இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் Empty இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர்

Post by நண்பன் Mon 28 Feb 2011 - 22:05


இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் Santhrasekar_001தலைப்பை படித்தவுடன் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதோ, பிரச்சனை என்று நினைக்க தோன்றும் ஆனால் விஷயம் அதற்கு நேர்மாறானது.
வெளியீட்டுக்காக காத்திருக்கும் 'கொஞ்சம்
வெயில் கொஞ்சம் மழை' படத்தின் இயக்குநர் ஏகாதசிக்கு, மறுபடியும் ஒரு படத்தை
இயக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் துவார்
ஜி.சந்திரசேகர்.
இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் Sandrasekar_002ஒரு
படம் துவங்கும்போது தயாரிபாளருக்கும், இயக்குநருக்கும் இடையே இருக்கும்
உறவு, படம் முடியும் போது இருக்காது என்பது கோடம்பாக்கமே அறிந்த விஷயம்.
ஆனால் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் இயக்குநர் ஏகாதசிக்கும்,
தயாரிப்பாளர் சந்திரசேகருக்கும் இடையே உள்ள உறவு படம் துவங்கியபோது எப்படி
இருந்ததோ அப்படியே இதுவரை இருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட், தேர்தல் என சில காரணங்களுக்காக படத்தை மே
மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கும் சந்திரசேகர், ஏகாதசிக்கு
அடுத்ததாக ஒரு படத்தை இயக்கச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு காரணம் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் ரிசல்ட்டும்,
அதற்காக ஏகாதசி எடுத்துகொண்ட ஈடுபாடும்தான். அதற்காதான் இயக்குநர் ஏகாதசியை
அன்பால் கட்டிப்போடு தனது அலுவலகத்தில் இடம் கொடுத்து அடுத்த படத்தின்
பணியில் ஈடுபட வைத்திருக்கும் சந்திரசேகர், "முயற்சி செய்து தோற்றுபோனால்
பரவாயில்லை ஆனால் முயற்சியே பன்னாமல் தோற்றுபோக கூடாது.
'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படம் எனக்கு ரொம்ப திருப்தியை
கொடுத்திருக்கிறது. அந்த படத்திற்காக ஏகா உழைத்ததை நான் பக்கதில் இருந்து
பார்த்திருக்கிறேன். படமும் நல்ல தரமாக வந்திருக்கிறது.
அதனால்தான் அடுத்ததாக ஒரு படத்தை ஏகாவை இயக்கச் சொல்லியிருக்கிறேன்
என்றார்.தொடர்ந்து படங்களை தயாரித்துகொண்டிருக்கும் சந்திரசேகர், எந்த
தயாரிப்பாளரும் செய்யாத ஒரு சாதனையையும் செய்ய இருக்கிறார்.
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன்,
எஸ்.பி.ராஜகுமார் இயக்கத்தில் 'பாக்கனும் போல இருக்கு' என்ற படத்தை
தயாரிக்க ஆரம்பித்து அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.
தற்போது டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அப்படத்தையும், கொஞ்சம்
வெயில் கொஞ்சம் மழை படத்தையும் மே மாதம் வெளியிடப்போகிறாராம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் Empty Re: இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர்

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 6:54

நல்ல விஷயம் இருக்கும் என்று வந்தால் சப்ப மேட்டர்தான் கிடைத்தது.


இயக்குநரை கட்டிப்போட்ட தயாரிப்பாளர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum