சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  Khan11

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு

3 posters

Go down

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  Empty பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு

Post by *சம்ஸ் Wed 2 Mar 2011 - 5:26

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  House_001
68 வயதான பெண்மணி ஒருவரை அவருடைய மகனும், மருமகளும் சேர்ந்து சிறிதும் வெப்பமற்ற இன்சுலேட் பண்ணப்படாத அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் சரியான முறையில் உணவு வழங்கப்படாமலும், வசதியற்ற சூழ்நிலையிலும் வைத்ததற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். வெப்பமற்ற அறையில் பனிக்குளிர் தாக்குதலுக்கு ஆளான அப்பெண்மணி மயக்கமுற்ற நிலையில் மருத்துவர்களால் மீட்டெடுக்கப்பட்டார்.

உடனடியாக இன்சுலேட் பண்ணப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பனிக்குளிரால் உறைந்து போன நிலையில் வெப்பக்காற்று சிறிதும் உள்ளே நுழையாத அறையில் சென்ற நவம்பரில் அடைத்து வைக்கப்பட்டார்.

இது ஒரு சிக்கலான விசாரணை. ஆனால் அப்பெண்மணி ஏன் அடைக்கப்பட்டார் என தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி டோனி வெள்ளா தெரிவித்தார். அடிப்படை வசதிகளை மறுத்ததற்காகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவும் அவரது மகனும் மற்றும் மருமகளும் கைது செய்யப்பட்டனர் என அவர் கூறினார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறுகையில்,"அந்த அறை மூன்று ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை. இப்படி ஒரு பெண்மணியை பார்த்ததே இல்லை"என அவர்கள் கூறினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  Empty Re: பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 12:10

{)) {))


பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  Empty Re: பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு

Post by மீனு Wed 2 Mar 2011 - 14:21

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  224381 பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  224381
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு  Empty Re: பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுமணப் பெண் மொரிஷியஸ் தீவு ஆடம்பர ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
» பாக்:மதரஸா ரகசிய அறையில் அடைத்துவைக்கப்படிருந்த 50 சிறார்கள் மீட்பு
» 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் வினோத பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)
» பின்லேடன் மீதான தாக்குதல் நேரத்தில் ஒபாமாவின் அறையில் இருந்த ரகசிய பெண் உளவாளியால் பரபரப்பு!
»  விபச்சாரம் இடம்பெற்ற ரகசிய அறையிலிருந்து பெண் மீட்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum