Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கேட்கக் கூடாத கேள்விகள்
Page 1 of 1
கேட்கக் கூடாத கேள்விகள்
இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்கிற டிப்ஸ் தேவைதான். ஆனால் இன்டர்வியூவில் சில
தவறுகள் செய்துவிடுகிறீர்கள். வேலை அங்கு கிடைக்காது
எனினும், அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம்
புத்திக்கு சுருக்கென புரிவது பிராஃபிட்தானே!
அந்த கேள்விகளின் லிஸ்ட் இதோ!
–
உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம்.
ஆனால் அவர்கள் உங்களைத் தெரியாது என்று கூறுகிறார்களே?
-
இதன் அர்த்தம், ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள்
என்பதே மெய். இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை
கிடைக்காது. வேலையில் சேரும் முன்பே டுபாக்கூர் மாக்கான்
வேலைகள் பார்த்தால் எப்படி ப்ரோ?
-
உங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம்.
அதில்..?
-
சமூக வலைத்தளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள
நிறுவனம் குறித்த சர்ச்சை கருத்துகள், உங்கள் தோழர்களோடு
செமபோதை பார்ட்டி படங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி
இக்கேள்வி எழுப்பப்படலாம். இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில்
டைப் செய்தாலே ஜாதகம் வரை தெரிந்து விடும்.
-
எனவே சோஷியல் தளங்களில் பர்சனல் செட்டிங் செட் செய்து
கவனமாக கருத்துகளையும் படங்களையும் பதிவிடுங்கள்.
-
எங்கள் நிறுவனத்தில் மிகச்சரியான திறமையானவர்களை மட்டுமே
தேர்ந்தெடுப்போம். இந்தக்கேள்வி உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
இன்டர்வியூவில் ஆர்வமில்லையென்றால் நீங்கள் ஒதுங்கிக்
கொள்ளலாம் என்பதற்கான நாகரீக சிக்னல் இது.
-
எனவே, துல்லியமான நிதான பதில்களில் ஆர்வத்தை பதிவு செய்தால்
வேலை கிடைக்க சான்ஸ் உண்டு.
-
உங்களின் ஷர்ட்டில் என்ன? பற்களில் கறையிருக்கிறதே?
-
இது ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் சார்ந்த கேள்வி. எனவே, முடிந்தளவு நீட்டான
டிரெஸ்ஸில் ஒருமுறைக்கு இருமுறை கண்ணாடியில் உங்கள்
தோற்றத்தை செக் செய்துவிட்டு இன்டர்வியூவுக்கு செல்லுங்கள்.
இந்த கேள்வி கேட்கப்படுவதை தவிர்ப்பது சிறப்பு.
-
நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்களா?
-
இந்தக் கேள்வியை ஹெச் ஆர் கேட்கும் நொடியிலேயே நீங்கள்
வேலைக்கு ஆகமாட்டீர்கள் என்பதே பிராக்டிகல் நிஜம். எனவே
முடிந்தவரை உண்மையைச் சொல்லி வேலைக்கான தகுதிகளை
ஷார்ட்டாக முன்வைக்கலாம். சின்ன முயற்சிதானே ப்ரோ?
-
--------------------
–ஜெ.திருமால்முத்து
நன்றி- முத்தாரம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விஷயங்கள்!
» ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?
» கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது?
» மணமுடிக்கக் கூடாத உறவுகள்!
» உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!
» ஜோதிடரிடம் கேட்கக் கூடாத கேள்வி இருக்கிறதா?
» கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது?
» மணமுடிக்கக் கூடாத உறவுகள்!
» உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|