சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06

» பல்சுவை
by rammalar Yesterday at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம் Khan11

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்

Go down

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம் Empty கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்

Post by rammalar Thu 10 Aug 2017 - 18:33

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம் 18

ஆவரேஜ் இளைஞன் அகிலம் புகழுபவனாக மாறுவதே
‘கூட்டத்தில் ஒருத்தன்.’ மொத்த குடும்பத்திலும்
உபயோகம் இல்லாதவராக மதிப்பிடப்படுகிறார்
அசோக் செல்வன்.
-
எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் பெரிய அளவிற்கு
எட்ட முடியவில்லை. அதற்கான சூட்சுமம் அறியாமல்
இருக்கும் அவரை, அப்பா முதற்கொண்டு கரித்துக்
கொட்டுகிறார்கள்.
-
இடையில் ஸ்டேட் டாப்பராக வெற்றி பெறும் பெண்
மேல் காதல் வர அசோக் செல்வனிடம் அதிரடியாக
சில மாற்றங்கள். பிரியா ஆனந்தின் கேள்விகள்
அவரை மாற்றிப் போடுகின்றன.
-
தாழ்வுமனப்பான்மை கொண்ட அசோக் அதிலிருந்து
மீண்டாரா, சாதித்தாரா என்பதே மீதிக்கதை.
-
சினிமா அதிகம் கண்டுகொள்ளாத மிடில் பென்ச்
மாணவர்களைச் சொன்னதிலும், அவர்கள் முன்னுக்கு
வர கொஞ்சம் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டால்
போதும் என்ற வகையில் நேர்மையாக பதிவு
செய்ததிலும் அறிமுக இயக்குநர் த.செ.ஞானவேல்
கவனம் பெறுகிறார்.
-
குடும்பத்திலிருந்து அசோக் செல்வன் தனிப்பட்டுத்
தெரிகிற சுவாரஸ்யங்களுடன் ஆரம்பிக்கிறது படம்.
தாழ்வு மனப்பான்மையில் மறுகும் அவரது முகத்தில்
எப்போதும் ஒரு கூச்சம். மென்மையான,
இரக்கமேற்படுத்தும் முகம் அவருக்கு இருக்கிறது.
-
அடுத்த நிலைக்கு மாறுகிற வரையில் அதை அவர்
திரையில் கொண்டு வருவது அருமை. அதற்காக
உடம்பைக் குறுக்கிக் கொண்டு நடப்பது
தேவைதானா! மிடில் கிளாஸ் ஊழியரின் மகனாக
நடந்து கொள்வதில் ஆரம்பித்து அடுத்தடுத்த
வகையில் அசோக்கிடம் நமக்கு நம்பிக்கை
ஏற்படுகிறது.
-
முன் எப்பொழுதையும்விட பிரியா ஆனந்த் கூடுதல்
வசீகரம். பெரிய கரிய விழிகளில் மொத்தக்
கவர்ச்சியும் குடிகொண்டிருக்கிறது. அசோக்கிடம்
ஆரம்ப வெறுப்பு காட்டும் அவர், படிப்படியாக
அவர் மீது விருப்பம் கொள்வது இயல்பான பரிமாற்றம்.
-
யாருமில்லாத வீட்டில் ரொமான்ஸுக்கு தயாராகும்
இயல்பிலும், அசோக் செல்வன் சொன்ன பொய்யை
செரிக்க முடியாமல் தவிக்கும் சங்கடத்திலும்,
இறுதியில் அசோக் செல்வனைப் புரிந்துகொள்ளும்
போது அவரிடம் வெளிப்படும் பெருமிதமும் கச்சிதம்.
-
-------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24612
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம் Empty Re: கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்

Post by rammalar Thu 10 Aug 2017 - 18:35


கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம் 18a

காலேஜ் காமெடியைக் கையில் எடுத்து கரை
சேர்கிறார் பாலசரவணன். நம்பகமான வளர்ச்சி.
நன்றியறிதலுக்காக அசோக்செல்வனுக்கு உதவும் ச
முத்திரக்கனி கச்சிதம். உடல்மொழியில் கம்பீரம்,
அளவான பேச்சு, வெறும் கண்களில் மிரட்டுவது,
என செமஃபிட்.


நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் சுகம்.
அதிலும் ‘நீயின்றி நானுமில்லையே’ இதம். ஈர
இசையுடன் இதயக்கரை சேர்கிறது.


பின்னணியிலும் பரபரப்பாகத் தொடர்கிறது.
பி.கே.வர்மாவின் கேமரா கண்ணில் ஒற்றிக்கொள்கிற,
கதையோடு அடங்கி வித்தை காண்பிக்கிற அழகு.
ஆவரேஜ் குழந்தையை இதமாக மாற்றாமல், புரிந்து
கொள்ளாமல், கடுஞ்சொல்லில் திருத்த முயலும்
போக்கு என இன்றைய இளைஞர்களின் கலவர
நிலவரத்தை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.


சில இடங்களில் கொஞ்சம் நாடகத்தனம் தென்
படுவதைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியில்
சமூகத்திற்கு முக்கிய பணியாற்றியவர்களின்
பட்டியல் அருமை.


ஆவரேஜ் மாணவர்களை பெற்றோர் அறிந்து புரிந்து
கொண்டாலே போதும் என்பதே
‘கூட்டத்தில் ஒருத்தனு’க்கு வெற்றிதான்!



நல்ல படம், வெற்றிப் படம், சந்தோஷமான படம்…
கூடவே சரியான மாஸ் படம்!

——————————–

-குங்குமம் விமர்சனக்குழு
நன்றி- குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24612
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum