Latest topics
» பல்சுவை தகவல்கள் by rammalar Yesterday at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
மராட்டிய மக்களின் புத்தாண்டு
Page 1 of 1
மராட்டிய மக்களின் புத்தாண்டு
மராட்டிய மக்களின் புத்தாண்டு பிறப்பு தான் "குடிபத்வா'.
சந்திர ஆண்டு கணக்குப்படி சித்திரை மாதம் முதல் நாள்
(ஏப்ரல் 6) குடிபத்வா கொண்டாடப்படுகிறது.
மராட்டிய போர் வீரர்கள் வெற்றிகளைக் குவித்து நாடு
திரும்பிய நாள்!
அவர்களை வரவேற்று வெற்றி கம்பமும் கொடியும்
ஏற்றப்படுகிறது.
"குடி' என்றால் கம்பம்.
"பத்வா' என்றால் ஏற்றி கொண்டாடுதல்!
ஒரு கம்பை நட்டு அதன் தலையில் ஒரு பித்தளை சொம்பை
தலைகீழாகக் கவிழ்த்து, புடவை சாத்தி, மாவிலை பூ
அலங்காரம் செய்து, பூஜித்துத் தீபம் காட்டி வழிபடுவர்.
மராட்டியர்களுக்குப் புத்தாண்டு மிகச்சிறப்பு!
அன்று வீட்டை சுத்தம் செய்து, மெழுகு ரங்கோலி கோலம் போட்டு
அதனைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அழகூட்டுவர்.
அத்துடன் புத்தாண்டு பிறப்பிற்காகவே வாங்கிய புத்தாடைகளை
அணிந்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர்! அன்றைய உணவில்
வேப்பம்பூ வெல்ல பச்சடி, போளி மற்றும் பருப்பு வடை நிச்சயம்
உண்டு.
நகரங்களில் மராட்டிய சங்கங்கள் மராட்டிய கொடியை ஏற்றி,
வெற்றிக்கம்பத்தை அலங்கரித்து, ஊர்வலமாகப் பவனி வருவர்.
அப்போது பாரம்பரிய மராட்டிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும்
நடக்கும்...!
புத்தாண்டை முன்னிட்டு மராட்டியர்கள் கண்டிப்பாகக்
கோயிலுக்கு விஜயம் செய்து வணங்குவர்!
-
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24710
மதிப்பீடுகள் : 1186
Re: மராட்டிய மக்களின் புத்தாண்டு
-
மகாராஷ்டிரம், கொங்கனி, கோவா பகுதிகளில் குடிபத்வா
சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மராட்டியர்கள் இன்று
உலகம் முழுவதும் பரவியுள்ளனர்.
அங்கெல்லாமும் குடிபத்வாவை முன்னிட்டு ஒற்றுமை
ஊர்வலம் உண்டு.
இதேநாளில் தான் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் புது
ஆண்டு பிறப்பு "யுகாதி' கொண்டாடப்படுகிறது.
புத்தமதத்தினரும் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
சிந்தி மக்கள் இந்நாளை "சேட்டிசந்த்' என அழைப்பர்.
அவர்களுடைய கடவுள் ஜுலிலால் தினமாக இதனை
அனுசரித்து அவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவர். வீட்டில்
அன்று சர்க்கரை சாதம், பருப்பு வடை கட்டாயம் உண்டு.
நாசிக், இந்தக் கொடிக்கம்ப பொம்மைகளுக்குப் பிரபலம்!
அதனை வாங்கி அலங்கரித்து, பல மராட்டியர்கள் தங்கள்
வீட்டு உச்சியில் மரத்தில் அல்லது ஜன்னல் வழியே வெளியே
தெரியும்படி மாட்டியிருப்பர்!
-
------------------------------
-ராஜிராதா
தினமணி- கொண்டாட்டம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24710
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தமிழுக்கு வந்த மராட்டிய நடிகை!
» மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி
» மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி
» ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்
» மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!
» மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி
» மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி
» ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்
» மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|