Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
உலகில் அடுத்த குள்ள மனிதன்.
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் அடுத்த குள்ள மனிதன்.
![உலகில் அடுத்த குள்ள மனிதன். Small-man](https://2img.net/h/4.bp.blogspot.com/_zzvJennlyzA/TFaqVQt0yII/AAAAAAAAMG8/hnKg9rO03QQ/s200/small-man.jpg)
ஒரு மனிதன் குள்ளமாக இருந்தால் அவனை நாம் கேலி செய்வோம் ஆனால் அந்த குள்ளம்தான் உலகளவில் பேசப்படுகின்றது. அதாவது உலகத்தில் குள்ளமான மனிதர் , உயரமான மனிதர், நிறை கூடிய மனிதர் என்று பல விதத்தில் மனிதனை உலகத்திற்கு எடுத்து காட்டுகின்றனர்.
சிலர் தனது உடல் அமைப்பை வைத்து கவலைப் படுவது உண்டு. ஆனால் அந்த உடல் அமைப்பே உலகத்தையை வியக்க வைக்கின்றது என்பது உண்மை.
அந்த வகையில் உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் பிடித்துள்ளார்.
அவரது வயது 40. இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது. இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![உலகில் அடுத்த குள்ள மனிதன். X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகில் அடுத்த குள்ள மனிதன்.
சாண் பிள்ளை அதிலும் ஆண் பிள்ளை ![உலகில் அடுத்த குள்ள மனிதன். 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
![உலகில் அடுத்த குள்ள மனிதன். 331844](https://2img.net/u/3212/14/48/64/smiles/331844.gif)
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: உலகில் அடுத்த குள்ள மனிதன்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» உலகில் மிக உயர்ந்த மனிதன்( 8'1")
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» குள்ள நரி ... !!!
» கமல் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான்
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» குள்ள நரி ... !!!
» கமல் பாணியில் குள்ள மனிதராக ஷாருக்கான்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|