Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!by rammalar Today at 7:30
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06
» பல்சுவை
by rammalar Yesterday at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
Page 1 of 1
மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
–
பிரபல இந்தி இளம் நடிகர் இம்ரான்கான்.
இவர் நடிகர் அமீர்கானின் சகோதரி மகன் ஆவார்.
2008-ல் வெளியான ஜானே து யா ஜானே நா என்ற
இந்தி படம் மூலம் இம்ரான்கான் கதாநாயகனாக
அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக
ஜெனிலியா நடித்து இருந்தார். படம் வெற்றி
பெற்றது.
தொடர்ந்து ஹிட்நேப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரி,
டெல்லி பெல்லி, ஹோரி தேரே பியார் மெய்ன்
உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.
கடைசியாக அவரது நடிப்பில் கட்டி பட்டி படம்
வந்தது.
முதல் படத்துக்கு பிறகு அவர் நடித்த
படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இம்ரான்கானை விட்டு அவரது மனைவி அவந்திக்காக
மாலிக்கும் பிரிந்து சென்று விட்டார். மகள் இமராவும்
தாயுடன் இருக்கிறார்.
இதனால் விரக்தியில் இருந்த
இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகி விட்டார்.
மனைவி பிரிந்து விட்டார். சினிமா வாழ்க்கையும்
போய்விட்டது என்று ரசிகர்கள் பலரும் அவர் மீது
பரிதாபப்பட்டு வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு
வருகிறார்கள்.
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24612
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சினிமாவை விட்டு ஓட நினைத்தேன்- அனுஷ்கா
» நயன்தாரா சினிமாவை விட்டு விலகுகின்றாரா?
» சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!
» சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» நயன்தாரா சினிமாவை விட்டு விலகுகின்றாரா?
» சினிமாவை விட்டு விலகவில்லை -நயன்தாரா பரபரப்பு.!
» சினிமாவை காப்பாற்றுங்கள்...! பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம்!!
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|