Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
திருந்திய ஊர் - கவிதை
Page 1 of 1
திருந்திய ஊர் - கவிதை
சாமி சரணம்!
குரலைக் கேட்டதும்
கார்த்திகை மாதம்
நினைவுக்கு வந்தது!
-
அதிகாலையில்
ஐந்து மணிக்கே
குளங்களும்
ஊற்றுகளும்
சுறுசுறுப்பாகிவிடும்!
-
சின்னச் சின்ன சண்டை முதல்
பெரிய சண்டை வரை
எதுவும் இருக்காது!
-
பெரும்பாலும் சைவ உணவே
எல்லா வீடுகளிலும்
சமைக்கப்படும்!
-
ஆலமரத்தடியில்
நூலகத் திண்ணையில்
இரவைத் தொடங்கி வைக்கக்
கூடும் கூட்டம் குறைந்து விடும்!
-
குடித்து விட்டு நாற்சந்தியில்
வேட்டி அவிழ்வது தெரியாமல்
புரண்டு படுப்போரின்
எண்ணிக்கை குறைந்து விடும்!
-
ஊரே திருந்திவிட்டது என்று
ஒரேயடியாய் குதிக்காதீர்கள்
எல்லாம்
விரதம் முடியும் வரையில்தான்!
--------
-முகிலை நாராயணன்
‘பெருக்குல் குறி’ கவிதை தொகுப்பிலிருந்து
குரலைக் கேட்டதும்
கார்த்திகை மாதம்
நினைவுக்கு வந்தது!
-
அதிகாலையில்
ஐந்து மணிக்கே
குளங்களும்
ஊற்றுகளும்
சுறுசுறுப்பாகிவிடும்!
-
சின்னச் சின்ன சண்டை முதல்
பெரிய சண்டை வரை
எதுவும் இருக்காது!
-
பெரும்பாலும் சைவ உணவே
எல்லா வீடுகளிலும்
சமைக்கப்படும்!
-
ஆலமரத்தடியில்
நூலகத் திண்ணையில்
இரவைத் தொடங்கி வைக்கக்
கூடும் கூட்டம் குறைந்து விடும்!
-
குடித்து விட்டு நாற்சந்தியில்
வேட்டி அவிழ்வது தெரியாமல்
புரண்டு படுப்போரின்
எண்ணிக்கை குறைந்து விடும்!
-
ஊரே திருந்திவிட்டது என்று
ஒரேயடியாய் குதிக்காதீர்கள்
எல்லாம்
விரதம் முடியும் வரையில்தான்!
--------
-முகிலை நாராயணன்
‘பெருக்குல் குறி’ கவிதை தொகுப்பிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருந்திய உள்ளம்
» திருந்திய செல்வந்தன்
» திருந்திய திருடன்
» திருந்திய திருடன்
» கொள்ளைக்காரியாக இருந்து திருந்திய பூலான்தேவி "எம்.பி" ஆனார்!
» திருந்திய செல்வந்தன்
» திருந்திய திருடன்
» திருந்திய திருடன்
» கொள்ளைக்காரியாக இருந்து திருந்திய பூலான்தேவி "எம்.பி" ஆனார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|