Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்by rammalar Today at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Today at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Today at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Today at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Today at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Today at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Today at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Today at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Today at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Yesterday at 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Yesterday at 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Yesterday at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Yesterday at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Yesterday at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
Page 1 of 1
மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
--
சென்னை:
தனது மகளை நினைத்துப் பெருமைப்படும் இசை அமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
இசை அமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று
பன்முகத்திறமை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், சாயிரா பானு
தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்ற
மகனும் இருக்கின்றனர்.
இவர்களில் கதீஜா இசை அமைப்பாளராகவும், ஏ.ஆர்.அமீன்
பாடகராகவும் சிறந்து விளங்குகின்றனர். திரைத்துறையில்
ஈடுபடாத ரஹீமா, துபாய் கேட்டரிங் கல்லூரியில் படித்து
முடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ரஹீமா பட்டம் வாங்கும்
போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள
ஏ.ஆர்.ரஹ்மான், ’ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமைப்
படுகிறேன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
-
-தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24707
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்
» உன்னை நினைத்து
» நினைத்து கொண்டே
» உன்னை நினைத்து..
» ரஜினிக்காக காத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மான்!
» உன்னை நினைத்து
» நினைத்து கொண்டே
» உன்னை நினைத்து..
» ரஜினிக்காக காத்திருக்கும் ஏ ஆர் ரஹ்மான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|