சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Khan11

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

+2
நண்பன்
புதிய நிலா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by புதிய நிலா Sat 19 Mar 2011 - 21:20

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் போட்டோக்கள் பதிவது போட்டோக்கள்?

புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Sat 19 Mar 2011 - 21:21

இதில் உள்ளவாறு முயற்சி செய்து பாருங்கள் உறவே

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Uloadimagetips

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Sat 19 Mar 2011 - 21:22

நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து நம்பர் 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by புதிய நிலா Sat 19 Mar 2011 - 21:36

நன்றி நண்பன் சிறப்பாக தந்துள்ளீர்கள் நன்றி நன்றி
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by ஷஹி Sun 20 Mar 2011 - 0:34

:”@: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by ஷஹி Sun 20 Mar 2011 - 0:37

:)+: :)+: தூக்கம் வருகிறது :)+: :)+:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Sun 20 Mar 2011 - 13:43

புதிய நிலா wrote:நன்றி நண்பன் சிறப்பாக தந்துள்ளீர்கள் நன்றி நன்றி
:”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Sun 20 Mar 2011 - 13:44

ஷஹி wrote: :”@: :”@:

ஷஹி wrote: :)+: :)+: தூக்கம் வருகிறது :)+: :)+:
:*&#: :*&#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Thu 23 Oct 2014 - 8:21

இதில் Host an image  வேலை செய்யவில்லையே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 8:25

சுறா wrote:இதில் Host an image  வேலை செய்யவில்லையே

இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ

வந்து விட்டது

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Jaexdv

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Thu 23 Oct 2014 - 8:26

ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by பானுஷபானா Thu 23 Oct 2014 - 9:55

சுறா wrote:ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்

என்னாச்சு வந்ததா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Thu 23 Oct 2014 - 10:32

நண்பன் wrote:
சுறா wrote:இதில் Host an image  வேலை செய்யவில்லையே

இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ

வந்து விட்டது

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Jaexdv

சுறா கேட்பது நீங்கள் மாதிரி வடிவம் எப்படி செய்வது என காட்டிய படம் வரவில்லை என்பதையே!

மாதிரி இதை பார்த்து செய்யுங்கள் என இட்டது தெரியவில்லை!

மீண்டும் படங்கள் பதிவது எப்படி? தமிழில் தட்டச்சிடுவது எப்படி? தனிமடல் அனுப்புவது எப்படி ? இன்னும் அவசியமான பல விடயங்கள் குறித்த விபரங்களோடு விளக்க திரிகள் பதிய வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Thu 23 Oct 2014 - 10:33

பானுஷபானா wrote:
சுறா wrote:ஒருவேளை எனது AdBlock இதை தடுத்திருக்குமோ? சோதித்து பார்த்து சொல்கிறேன்

என்னாச்சு வந்ததா?

சுறா கேட்ட கேள்வி வேறு! நண்பன் சொன்ன பதில் வேறு.

நண்பன் wrote:இதில் உள்ளவாறு முயற்சி செய்து பாருங்கள் உறவே

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Uloadimagetips

நண்பன் wrote:நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து நம்பர் 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Thu 23 Oct 2014 - 16:27

Nisha wrote:
நண்பன் wrote:
சுறா wrote:இதில் Host an image  வேலை செய்யவில்லையே

இதோ வருதே சார் நீங்கள் சொன்ன பிறகு செய்து பார்த்தேன் இதோ

வந்து விட்டது

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Jaexdv

சுறா கேட்பது நீங்கள் மாதிரி வடிவம் எப்படி செய்வது என காட்டிய படம் வரவில்லை என்பதையே!

மாதிரி இதை பார்த்து செய்யுங்கள் என இட்டது தெரியவில்லை!

மீண்டும் படங்கள் பதிவது எப்படி? தமிழில் தட்டச்சிடுவது எப்படி? தனிமடல் அனுப்புவது எப்படி ? இன்னும் அவசியமான பல  விடயங்கள் குறித்த விபரங்களோடு  விளக்க திரிகள்  பதிய வேண்டும்.  
ஆமாம் இணையங்கள் ஒவ்வொன்றாக மாறி வரும் போது நாம் மட்டும் மாறாமல் இருப்பது ஏன் மாறலாம் மாற்றலாம் இன்னும் சில நாட்களில் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Sat 25 Oct 2014 - 23:21

போட்டோவை அப்லோட் செய்வது எனது உலாவியில் நன்கு வேலை செய்கிறது.

கூகுளின் குரோமை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, மோசில்லா பயர்பாக்ஸ் நிருவினேன். நமது சேனை எந்த தடையுமின்றி வருகிறது. மேலும் சேனை திறக்கும்போது மட்டும் connect.facebook.net இதனால் மட்டும் சிறிது நேரம் எடுக்கிறது. அல்லது வரமறுக்கிறது. அதை தடைசெய்தவுடன் இப்ப வேகமாக திறக்கிறது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Sun 26 Oct 2014 - 12:50

அது சரி!

நன முன்னாடி இன்ரெர்னெட் எக்ஸ்பூளோரில்  ரெம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி இப்ப குரோமில் இருக்கேன்.

குரோமும் கஷ்டம் தந்தால்  நெருப்பு  நரியை தேடணும்.

அது வரை..  இதுவே ஓக்கே..!

அவங்கவங்க சிஸ்டத்தில் ஓட்டையை வைச்சிட்டு எங்க சேனையை குற்றம் சொன்னவங்களுக்கு ))& ))& ))& ))&))&

யாருப்பா அது சேனை ஒழுங்கா திறங்க முடியல்லை என சொன்னது! வாங்க வரிசையில் வந்து வாங்குங்க! (_  (_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Sun 26 Oct 2014 - 19:31

சேனை உடனே திறக்காததற்கு சில உண்மை காரணங்களும் உண்டு தானே

1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள்  ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.

இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:08

சுறா wrote:சேனை உடனே திறக்காததற்கு சில உண்மை காரணங்களும் உண்டு தானே

1.பேஸ்புக்கில் இதை இணைத்திருப்பது
2.ஜாவா ஸ்கிரிப்டை பயன்படுத்தி தலைப்பு படம் வைத்திருப்பது. இது எல்லா கணினிகளும் எல்லா வைரஸ் தடுப்பான்களும் அனுமதிப்பதில்லையே.
3.கூகுள்  ஸ்டாட்ஸ் என்று ஒன்று பின்னிருந்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இதையும் எல்லா கணினிகளும் அனுமதிக்காது.

இதெற்கெல்லாம் ஒரு யூனிவர்சல் செட்டிங் தான் தேவை.

அருமையான தேடலும் அதற்கான  தீர்வுகளும்  ஜானி!  

எங்கேப்பா அந்த தலையில் தடவும் மை! தேடி க்கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுக நம்ம்   நண்பன் சார் தருவார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:18

நமது தளம் பூட் ஆகும்போது இவ்வளவு விசயங்கள் திறக்க வேன்டும்

https://connect.facebook.net/en_US/all.js#xfbml=1
https://connect.facebook.net/ta_IN/all.js
http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js
https://i.servimg.com/u/f12/13/02/10/42/faq1012.png
https://i.servimg.com/u/f12/13/02/10/42/search12.png
https://i.servimg.com/u/f27/15/77/92/65/signin10.png
https://i.servimg.com/u/f42/15/32/44/73/new_ca10.gif
https://i.servimg.com/u/f42/15/32/44/73/normal10.png
https://i.servimg.com/u/f42/15/32/44/73/subjec10.png
https://i.servimg.com/u/f67/15/77/92/65/chen10.jpg
https://i.servimg.com/u/f75/16/13/85/72/www10.png
https://i.servimg.com/u/f89/14/19/91/81/home_f11.png
https://i.servimg.com/u/f89/14/19/91/81/regist11.png
https://2img.net/i/fa/empty.gif
https://2img.net/i/fa/m/whosonline2.gif
https://illiweb.com/rs3/74/frm/jquery/cookie/jquery.cookie.js
https://illiweb.com/rs3/74/frm/jquery/toolbar/FAToolbar.js
https://illiweb.com/rs3/74/frm/lang/ta.js
https://illiweb.com/rs3/74/frm/ograph/fb_login.js
https://2img.net/r/ihimizer/img843/7277/tamilpsnew.png
http://www.chenaitamilulaa.net/9-ltr.css

இதில் முதலில் இருப்பது பேஸ்புக்குடன் இணைக்கப்பட்ட லிங்க் தான்.

வைரஸ் கொல்லிகள் மற்றும் ஆட்ப்ளாக்கர்கள் சிலவேளைகளில் இவைகளில் எதையேனும் ஒன்றையோ அல்லது துவக்கத்தயே நிறுத்திவிடலாம்.

மேலும் சேனை துவக்கத்திலேயே அதன் பெயருக்கும் www.chenaitamilulaa.net அதன் ஐ.பி அட்ரஸ் கொண்ட சர்வர்க்குமான கனெக்‌ஷன் இணைய வெகுநேரம் எடுக்கிறது. அதுவும் ஏன் என்று தெரியவில்லை.

Connecting..... என்று பல மணிநேரங்கள் நின்று பிறகு தான் ஓபன் ஆகிறது.  இதற்கும் நான் மேலே கூறிய கணினிகளில் உள்ள ஆன்ட்டிவைரஸ்களும் இடக்குமுடக்கான ஆட்ப்ளாக்கர்ஸ் மற்றும் செட்டிங்ஸ் குறைபாடே காரணம் என்று நினைக்கிறேன்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Sun 26 Oct 2014 - 22:32

இதை நீங்கள் நேரடியாக சம்ஸுடன் பேசி செய்யலாம் ஜானி! 

அவர்களுக்கு நெட் வந்ததும் தொடர்பில் வருவார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by சுறா Sun 26 Oct 2014 - 22:34

Nisha wrote:இதை நீங்கள் நேரடியாக சம்ஸுடன் பேசி செய்யலாம் ஜானி! 

அவர்களுக்கு நெட் வந்ததும் தொடர்பில் வருவார்!

Lets leave this topic என்றே தோன்றுகிறது. ஏனெனில் அடிக்கடி இதைப்பற்றி சொன்னால் சலிப்பாக இருக்கும். அப்புறம் சேனை போரடிக்கும்.

இது அவர்களுக்கு தெரிந்திருக்கும்.  இது எல்லாமே அவர்கள் வைத்திருக்கும் சர்வர் மற்றும் இணைய சான்றிதழ் பற்றியது. அவர்கள் நன்கறிவர் என்றே நினைக்கிறேன்.

சரிஇன்னைக்கு என்ன சாப்பிட்டீங்க ஹிஹி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 15:33

Nisha wrote:அது சரி!

 நான் முன்னாடி இன்ரெர்னெட் எக்ஸ்பூளோரில்  ரெம்ப கஷ்டப்பட்டு நொந்து நூலாகி இப்ப குரோமில் இருக்கேன்.

குரோமும் கஷ்டம் தந்தால்  நெருப்பு  நரியை தேடணும்.

அது வரை..  இதுவே ஓக்கே..!

அவங்கவங்க சிஸ்டத்தில் ஓட்டையை வைச்சிட்டு எங்க சேனையை குற்றம் சொன்னவங்களுக்கு ))& ))& ))& ))&))&

யாருப்பா அது சேனை ஒழுங்கா திறங்க முடியல்லை என சொன்னது! வாங்க வரிசையில் வந்து வாங்குங்க! (_  (_
எனக்கு குரோம் நெருப்பு நரி எக்ஜ்புளோர் எல்லாம் வேலை செய்கிறது ஆனால் எனக்கு குரோம் நல்ல உதவியாக உள்ளது வேகமாகவும் உள்ளது 
இப்போ நிஷா அக்கா கையில் கட்டையுடன் திரிகிறார் யாராச்சும் ஏதாச்சும் சொன்னா  ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Nisha Mon 27 Oct 2014 - 15:50

பாருங்க ! மேலே ஒருத்தர் சீரியஸா பேசிட்டு கடைசியில்  சாப்பாட்டில் முடிச்சிட்டு தூங்க போய் இருக்கின்றார்!

நண்பன் சார் உங்களுக்கு நெட் வந்துருச்சா இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்? Empty Re: நமது தளத்தில் எவ்வாறு படங்கள் பதிவது போட்டோக்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum