Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 19:31
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
Page 1 of 1
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
![தனுஷ்கோடியில் கடல் சீற்றம் 621e6c9843e2364e340060d6f1c33e6b53805c60b4cf1a47356af237bef07415](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/450x345_90/fetchdata20/images/62/1e/6c/621e6c9843e2364e340060d6f1c33e6b53805c60b4cf1a47356af237bef07415.webp)
---
ராமேசுவரம், ஜூன் 7:
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக,
தனுஷ்கோடியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின்
வேகம் அதிகரித்துக் காணப்பட்டது. இதன்காரணமாக, தனுஷ்கோடி,
முகுந்தராயா்சத்திரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட
பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால், தனுஷ்கோடிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கடலில்
இறங்கவும், குளிக்கவும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்
வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். மேலும், கண்காணிப்புப்
பணியிலும் போலீஸாா் ஈடுபட்டனா்.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக,
மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், கரையோரம்
மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் எனவும் மீனவ சங்கத்தினா் கேட்டுக்
கொண்டனா்.
-தினமணி & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24756
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புயல் சீற்றம்...!!
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» சீற்றம் – கவிதை
» சிங்கத்தின் சீற்றம்
» இயற்கை சீற்றம்
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» சீற்றம் – கவிதை
» சிங்கத்தின் சீற்றம்
» இயற்கை சீற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|