Latest topics
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!by rammalar Today at 7:30
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06
» பல்சுவை
by rammalar Yesterday at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
இடையழகி இலியானா நடித்த பக்தி படம்
Page 1 of 1
இடையழகி இலியானா நடித்த பக்தி படம்
![]() |
இப்படத்தை 'வைஜந்தி மூவிஸ்' அஸ்வினி தத் தயாரித்துள்ளார். மண்ணுலகையும், சகல ஜீவ ராசிகளையும் படைத்த தெய்வசக்தி, காலங்காலமாக மனிதசக்தியை காப்பாற்றி வருகிறது. ![]() நேரங்களில் கால சுழற்சியின் காரணமாக அசுரசக்தியின் ஆதிக்கம் மேலோங்கி தெய்வசக்தி வலுவிழந்து போகிறது. அப்போது அந்த தெய்வசக்தியை காப்பாற்றும் கட்டாயம் மணித்சக்திக்கு ஏற்படுகிறது. காக்கும் கடவுளையே காக்கும் அந்த மனித சக்தி எது? அந்த ரட்சகன் யார்? பாரத தேசத்தின் பதினெண் சக்தி பீடங்களின் சக்தியையும் ஒருங்கிணைக்கும் அந்த மனிதசக்திக்கும் அந்த அகிலத்தையே ஆளத்துடிக்கும் அந்த அசுரசக்திக்கும் இடையே நடக்கும் மாபெரும் 'குருசேத்திரம்' தான் இந்த 'ஓம் சக்தி'. எகிப்து பிரமீடுகளின் பிரமாண்டம் துபாய் நகரின் கோலாகலம், ஜெய்ப்பூர் கோட்டையின் அற்புதம், காசி, வாரணாசி, ஹரிதுவாரின் தெய்வாம்சம், காஸ்மீரின் வனப்பு, பனிமலையின் செழிப்பு என படத்தில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. முதல் முதலாக மகா கும்பமேளாவில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது ஹைலைட்டான விஷயம். பாடல்கள் அனைத்தும் வெளிநாடுகளில், பிரமாண்டமான அரங்குகளிலும் படமாக்கியுள்ளோம். ஜமீன்தாராக எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உள் துறை அமைச்சராக பிரபு, அவரது மகளாக இலியானா, சித்த முனியாக நாசர், வில்லனாக ஜாக்கி செராப், சோனு, ஹீரோவாக ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்துள்ளார்கள். வசனத்தை மருத பரணி எழுதியுள்ளார், மணி சர்மா இசையில், பாடல்களை பிறை சூடன், நா. முத்து குமார், கபிலன் ஆகியோர் எழுதியுள்ளார்கள் என்கிறார் 'ஓம் சக்தி' படத்தின் டைரக்டர் மெஹர் ரமேஷ். |
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» தமன்னா, இலியானா இணையும் படம்
» ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்
» வடிவேலு நடித்த தெனாலிராமன் படம்...
» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
» மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்
» ஜோதிகா நடித்த நகைச்சுவை படம்
» வடிவேலு நடித்த தெனாலிராமன் படம்...
» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
» மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|