Latest topics
» படித்ததில் பிடித்தது-7அby rammalar Yesterday at 20:26
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 20:20
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Yesterday at 7:30
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Yesterday at 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Yesterday at 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Yesterday at 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06
» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Mon 17 Jun 2024 - 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
வெளிநாட்டு வாழ்வு
+3
ஹம்னா
நண்பன்
ஹாசிம்
7 posters
Page 1 of 1
வெளிநாட்டு வாழ்வு
![வெளிநாட்டு வாழ்வு Barsha+Toll](http://1.bp.blogspot.com/_vHf_qTubrew/S8_N8azCRGI/AAAAAAAAABI/FAqTNOS5zLE/s320/Barsha+Toll.jpg)
பெற்ற தாய்..
பிறந்த மண்..
கூடி மகிழ்ந்த நன்பர்கள்
நேசமாய் பழகிய உறவுகள்
அன்பாய் வளர்த்த செடிகள்
பரிவாய் பார்த்த பிராணிகள்
கொஞ்சிக் குலாவிய துணைவி
ஆசையாய் ஈன்ற மழலை
அத்துணையும் துறந்ததால்
வெளி நாடு
துயர் மனதுக்கு
துன்பம் உடலுக்கு
வேலை வேலையாய்
வாழ்க்கை எல்லாம் வேலை
ஓடி ஓடித் தேய்ந்து
ஊழைத்துக் கொடுப்பது ஊரானுக்கு
ஊதியத்தை சுரண்டும் கயவர்களும்
மனிதனை மிருகத்தை விட
கேவலமாக நடத்தும் சாத்தான்களும
கூடிய வாழ்வு
வெளி நாடு
மெளுகுவர்தியாய் தானுருகி
மற்றவருக்காய் வாழ்ந்தாலும்
சுகங்களேயற்ற மறட்டு வாழ்வு
வெளி நாடு
காசி மட்டும் கை பிடித்து
காகிதமும் பேனாவும் துணை பிடித்து
செல்போனை மட்டும் காதலித்து
யாவுமிருந்தும் எதுவுமில்லா
தனிமை வாழ்வு
வெளி நாடு
பட்ட அடிகளையும் துயரங்களையும்
அழகிய வாழ்கையாய் சித்தரிதப்பதால்
இவனும் ஒரு கலைஞன்
பல க~;டங்கள் கலந்து
இவன் வாழ்வை அழகாய்
வரைந்ததால் இவனும்
ஒரு ஓவியன்
சந்தித்த இன்னல் மலைகளை
குடைந்து மீட்சி கொண்டதால்
இவனும் ஒரு சிப்பி
எதுவாகியும் ஏதுமில்லா வாழ்வு
வெளி நாடு
பலர் வாழ்கைக்காய்
தன் வாழ்வை அடகு வைத்து
வாழ்கையில் இருந்து வெளிப்பட்டதால்
நாடிய வாழ்வு
வெளி நாடு வாழ்வு.
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: வெளிநாட்டு வாழ்வு
உங்கள் வரிகளுக்கு எனது சல்யுட்
ஹாசிம் வாழ்த்த வரிகள் இல்லை
அத்தனையும் உண்மை வரிகள்
கண் கலங்குகிண்றன. :];:
ஹாசிம் வாழ்த்த வரிகள் இல்லை
அத்தனையும் உண்மை வரிகள்
கண் கலங்குகிண்றன. :];:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெளிநாட்டு வாழ்வு
நன்றிகள் அனைவருக்கும்
உண்மை வாழ்க்கையாதலால் உணரமுடிகிறது
உண்மை வாழ்க்கையாதலால் உணரமுடிகிறது
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: வெளிநாட்டு வாழ்வு
உண்மை வரிகள் படிக்கும் போது உள்ளம் உருகி கண்கள் கலங்கிய கவி அருமை நண்பா வலியும் உணர்வும் எனால் அறிய முடிகிறது வாழ்த்துக்கள் ஹாசிம் :!#:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு வாழ்வு
@. @. :!#:*ரசிகன் wrote:உண்மை வரிகள் படிக்கும் போது உள்ளம் உருகி கண்கள் கலங்கிய கவி அருமை நண்பா வலியும் உணர்வும் எனால் அறிய முடிகிறது வாழ்த்துக்கள் ஹாசிம் :!#:
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
![வெளிநாட்டு வாழ்வு X_be45e21](https://2img.net/h/i1125.photobucket.com/albums/l587/gif-mania/album27/x_be45e21.gif)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெளிநாட்டு வாழ்வு
எங்கள் வாழ்க்கையின் உண்மை நிலை
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வெளிநாட்டு வாழ்வு
@. @.kiwi boy wrote:எங்கள் வாழ்க்கையின் உண்மை நிலை
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» இம்மை வாழ்வு
» ஏதுமில்லா வாழ்வு...
» கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு
» இம்மை வாழ்வு
» ஏதுமில்லா வாழ்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|