Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
3 posters
Page 1 of 1
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக முன்னாள் அணித் தலைவர் மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் பிரையன் தோமஸ் இன்று வெள்ளிக்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார்.
40 வயதான மாவன் அத்தபத்து, 90 டெஸ்ட் போட்டிகளில் 5,502 ஓட்டங்களையும் 268 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8,529 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
எனக்கும் பிடித்த ஆட்டக்காரர் :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
@. @.மீனு wrote:எனக்கும் பிடித்த ஆட்டக்காரர் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
எனக்கும் பிடிக்கும் அவர் ஆடாத வரைக்கும் ஏன் என்றால் நான்தான் கிரிக்கட் பார்ப்பது இல்லையே.. :”: :”:மீனு wrote:எனக்கும் பிடித்த ஆட்டக்காரர் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக அத்தபத்து நியமனம்
பாஸ் கப்பல இப்படியே ஓட்டுங்க நீங்க... (:)நண்பன் wrote:@. @.மீனு wrote:எனக்கும் பிடித்த ஆட்டக்காரர் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக nஜப் மார்ஷ் நியமனம்
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
» சர்ச்சையில் இலங்கை அணியின் பயிற்சியாளர்
» இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து நியமனம்...
» அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் நியமனம்
» நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி: பயிற்சியாளராக ஜோன்ரைட் நியமனம்
» சர்ச்சையில் இலங்கை அணியின் பயிற்சியாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|