Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்
3 posters
Page 1 of 1
கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்
ஜீவா நடித்த கோ படம் குறித்து நடிகர் சிம்பு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கோ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் சிம்புதான். கே.வி.ஆனந்துடனான கருத்து மோதல் தொடர்பாக படத்தில் இருந்த தூக்கப்பட்டார் சிம்பு.
அதற்குப் பிறகுதான் ஜீவா ஒப்பந்தமானார். திட்டமிட்டபடியே படத்தை எடுத்து முடித்து, திரையிட்டு, பத்திரிகைகளின் ஒட்டுமொத்த பாட்டுக்களுடன் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது கோ.
படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் அள்ளிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை சிம்பு கைநழுவ விட்டுவிட்டார் என்று ஒரு தரப்பும், சிம்பு தப்பித்துக் கொண்டார் என்று இன்னொருதரப்புமாக விவாதம் நடத்தி கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கருத்து மோதல் சிம்புவை ரொம்பவே பாதித்திருக்கிறதாம். காரணம் சிம்புவின் சமூக வலைதளத்திலும் ரசிகர்கள் சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கி்றார்கள்.
கோ படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு படத்தில் நடிப்பதும் நடிக்காமல் போவதும் அந்த நடிகனின் விருப்பம். அதுகுறித்த ரசிகர்களின் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அது மற்ற நடிகர்களைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டாம். கோ படத்தை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம். நானும் இந்த துறையில்தான் இருக்கிறேன். எனவே இந்த விவாதத்தை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
வருகிற 29ம்திகதி வானம் வெளிவருகிறது. அதை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நடிகர் ஜீவா அளித்துள்ள பேட்டியில், கோ படத்தை சிம்பு திட்டினரா என்பது எனக்கு தெரியாது. நான் அது என்ன விவகாரம் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கோ படத்தை விமர்சித்தாரா சிம்பு ஜீவா பதில்
ஆமா பாஸ் இவர்களுக்கு வேலை இருந்தால் ஏன் இதைப் பன்னுறாங்க இல்லையா பாஸ் என்ன நான் சொல்றது சரிதானா?சிகரம் wrote:இவர்களுக்கு வேற வேலையே இல்லை பொறாமைதான் காரணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!
» மாணவர்களைத் தத்தெடுத்த ஜீவா
» தாப்ஸியை பயமுறுத்திய ஜீவா
» தயாரிப்பாளராக மாறும் ஜீவா
» ஜீவா-அமலாபால் இணைந்து நடிக்கின்றனா்
» மாணவர்களைத் தத்தெடுத்த ஜீவா
» தாப்ஸியை பயமுறுத்திய ஜீவா
» தயாரிப்பாளராக மாறும் ஜீவா
» ஜீவா-அமலாபால் இணைந்து நடிக்கின்றனா்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|