சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 19:56

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Khan11

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

2 posters

Go down

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Empty எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 11:16

கணணியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக அனுப்புவதற்கு பல தளங்கள் உண்டு.
ஆனால் பாதுகாப்பாகவும், எளிதாகவும் அனுப்புவதற்கு ஒரு இணையதளம் உதவி செய்கிறது. கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம் உடனடியாக செல்லும் இணையதளம் Rapidshare, megaupload தான். இன்னும் எண்ணற்ற தளங்கள் உண்டு.

இந்தத் தளங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் நீங்கள் பணம் கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும், இல்லை இலவசமாக என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிறக்கம் ஆகும்.

இது மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிறக்கவும் நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. இத்தளத்திற்கு இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்ததாக Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்ய வேண்டிய கோப்புகளை குறிப்பிட வேண்டும். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும். அவர் இந்த முகவரியை சொடுக்கி எளிதாக நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை தரவிறக்கலாம்.
தளம் இங்கு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Empty Re: எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

Post by ஹம்னா Fri 29 Apr 2011 - 18:25

##* :”@:


எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Empty Re: எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 22:01

நன்றி சரண்யா


எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப  Empty Re: எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum