சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Khan11

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்

3 posters

Go down

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Empty ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue May 03, 2011 4:25 pm

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈரூடகப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கைது செய்யும்படி ஒபாமா உத்தரவிட்டதாக பராக் ஒபாமா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பின்லேடனின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியமையால் பின்லேடனைக் கொல்ல நேர்ந்ததாக அறிவித்தனர். அத்துடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.
ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Osamabinladen_003
பின்லேடனின் உடலை இஸ்லாமிய சம்பிரதாயப்படி சடங்குகள் நடத்தப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அறிவித்தனர். உடலைக் கைப்பற்றி அமெரிக்க உடனடியாக கடலில் வீசியமை பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இறந்ததாக காட்டப்பட்டுள்ள பின்லேடனின் படத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது
ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Osamabinladen_002
இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடன் புகைப்படத்துடன் அதே மாதிரியான ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் இன்று பல பத்திரிகைகளிலும், இணையத்தளத்திலும் செய்தி வெளிவந்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Empty Re: ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்

Post by ஹம்னா Tue May 03, 2011 7:11 pm

:”@:


ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Empty Re: ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்

Post by மீனு Wed May 04, 2011 12:53 am

எதயும் நம்ப முடிய வில்லை ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  273751 ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  273751
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்  Empty Re: ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum