Latest topics
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்புby rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
குழந்தைகள் உறக்கத்தில் தான் வளரும்: ஆய்வுத் தகவல்
3 posters
Page 1 of 1
குழந்தைகள் உறக்கத்தில் தான் வளரும்: ஆய்வுத் தகவல்
உறக்கத்தில் தான் குழந்தைகள் வளரும் என்று விஞ்ஞானிகள் ஆய்வொன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இந்த வகையில் நடத்தப்பட்டுள்ள முதலாவது விஞ்ஞான ஆய்வில் இது தெரியவந்துள்ளது. குழந்தைகள் அன்றாடம் தூங்கும் நேரம், அவற்றின் உடல் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதிக நேரம் தூங்குவது உடலின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது என்பதை விஞ்ஞானிகள் முதற் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பற்றி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் உடல் வளர்ச்சி பற்றி தாய்மார் அறிந்து கொள்ளவும் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் வழியமைத்துள்ளன. அமெரிக்க விஞ்ஞானிகளே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
குழந்தைகளை அதிகம் உறங்கச் செய்வது அவர்களின் உடல் வளர்ச்சியை உறுதி செய்கின்றது. தினசரி 4.5 மணிநேரம் மேலதிகமாக உறங்கும் குழந்தைகளில் அதிக உடல் வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.
இங்கு உடல் வளர்ச்சி என்பது உடலின் நீளத்தை அல்லது உயரத்தைக் குறிக்கின்றது. 12 நாட்களான 23 குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் உறக்க நேரம், மேலதிக உறக்கம் என்பன அவர்களின் பெற்றோரால் பதிவு செய்யப்பட்டு 17 மாதங்கள் அவற்றின் வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆழமாக உறங்குகின்ற போதும், ஓரளவு கண் அயருகின்ற போதும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான ஹோர்மோன்கள் அதிகம் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: குழந்தைகள் உறக்கத்தில் தான் வளரும்: ஆய்வுத் தகவல்
சிறந்த பகிர்விற்க்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» தினமும் 7000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன: ஆய்வுத் தகவல்
» புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட ஆயுள்: ஆய்வுத் தகவல்
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» தவறான வாழ்க்கை முறையே புற்றுநோய்க்கு காரணம்: ஆய்வுத் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|