சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Khan11

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

+2
பர்வின்
veel
6 posters

Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by veel Thu 26 May 2011 - 1:33

பலரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

மங்கல நிகழ்வுக்கு அணிந்து விட்டுத்தருவதாகக் கூறி நான்கு பேரிடம் தாலிக்கொடி உட்பட தங்கநகைகளைப் பெற்று அவர்களுக்குத் தெரியாமல் வங்கிகளில் அடைவு வைத்து ஏமாற்றி மோசடி செய்த பெண்ணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொடிகாமம், கச்சாய் வீதியைச் சேர்ந்த மூன்று குடும்பங்களிடமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை வாங்கி மோசடி செய்ததாக நல்லூர், பருத்தித்துறை வீதியைச் சேர்ந்த பெண்ணின் மீது சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று வழக்கை விசாரித்த நீதிவான் மா.கணேசராஜா இந்தப் பெண்ணைப் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

கொடிகாமம், கச்சாய் வீதியைச் சேர்ந்த உதயகுமார் தபோநிதி என்பவரிடம் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும், கந்தசாமி உதயலதா என்பவரிடம் 3 லட் சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும், விக்டர் பேர்ணாட் விக்டர் மயூரி என்பவரிடம் 35 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் வீரசிங்கம் என்பவரிடம் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் வாங்கி ஏமாற்றி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by பர்வின் Thu 26 May 2011 - 17:04

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! 688909 இப்படியும் செய்வாங்களா
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by veel Fri 27 May 2011 - 17:18

எனக்கும் கூட இந்த செய்தி புதிதாகத்தான்
இருக்கின்றது . {))
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 28 May 2011 - 8:05

{)) {)) :!.:


லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by ஷஹி Sat 28 May 2011 - 8:46

{)) {)) :!.:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by *சம்ஸ் Sat 28 May 2011 - 14:21

:!.: {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by ஹம்னா Sat 28 May 2011 - 20:31

:!.: :!.: :!.:


லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது! Empty Re: லரிடம் நகைகளை இரவல் வாங்கி ஏமாற்றிய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum