Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
4 posters
Page 1 of 1
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
இலங்கை மீது இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் எனக்கோரிய பிரேரணை ஒன்றை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவித்தே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையை ஐக்கிய நாடுகள் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் மீது பொருளதாரத்தடையை விதிப்பதன் மூலமே அந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும் இலங்கை மீது பொருளதார தடையை விதித்தால் மாத்திரமே அந்த நாடு, நாங்கள் என்ற சொல்கிறோம் என்பதை கேட்;கும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.
பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின்னரும் இந்த நிலை தொடர்கிறது.
இதன் காரணமாகவே தமிழ் ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
ஜெயவா சொன்னது.நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு .நடக்கட்டும் நாடகம்.
இருப்பினும் வரவேற்க தக்கதே,இந்த தீர்மானம் .
இருப்பினும் வரவேற்க தக்கதே,இந்த தீர்மானம் .
Last edited by kalainilaa on Wed 8 Jun 2011 - 23:39; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.
இதுதான் உண்மை என்ன சரி செய்து இந்த நிலை மாற்றுங்கள் பார்ப்போம் :];:
இதுதான் உண்மை என்ன சரி செய்து இந்த நிலை மாற்றுங்கள் பார்ப்போம் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
கதை அல்ல நியம
இவைகள் நடந்தால் நடைமுறையில் வரவேற்க வேண்டிய
சிறப்பான விடயமல்லவா...
மிக்க நன்றி கலைநிலா
kalainilaa wrote:ஜெயவா சொன்னது.நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு .நடக்கட்டும் நாடகம்.
இருப்பினும் வரவேற்க தக்கதே,இந்த தீர்மானம் .
இவைகள் நடந்தால் நடைமுறையில் வரவேற்க வேண்டிய
சிறப்பான விடயமல்லவா...
மிக்க நன்றி கலைநிலா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
நண்பன் wrote:இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.
இதுதான் உண்மை என்ன சரி செய்து இந்த நிலை மாற்றுங்கள் பார்ப்போம் :];:
நண்பந நீங்கள் குறிப்பிடுவது போல் ..
என்ன சரி செய்து நிலைமையை மாற்றுங்கள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் : தமிழக சட்டசபையில் ஏகமனதான தீர்மானம்
இருப்பவர்களை வாழவைப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதை ஏற்படுத்துவதற்குமான தீர்மானங்கள் இலங்கை தமிழர்களான எங்களுக்கு நன்மையாக அமையும் மீண்டும் ஓர் அழிவினை எதிர்பார்க்க வில்லை அதை தாங்கும் சக்கதி எங்களுக்கில்லை
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
Similar topics
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» தமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு
» இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்
» இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|