சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Khan11

சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

2 posters

Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:39

"சைனஸ்" என்றால் என்ன? தலையின் மண்டை எலும்பில் மூக்குப் பகுதியில் உள்ள குழிக்கு "சைனஸ்" என்று பெயர். இந்தப் பாகங்களில் உள்ள குழிகளில் இரத்தம் அல்லது காற்று அடைப்பு என இரண்டு விதமான பாதிப்புக
ஒரு இளைஞர் எம்.இ. முடித்து உள்ளார். நல்ல படிப்பாளி. பார்ப்பதற்கும் நன்றாக இருப்பார். அவருக்கு இதுவரை மூன்று முறை வெளிநாடு செல்ல இன்டர்வியூ வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இன்டர்வியூக்குத் தயாராகும் போது பயம், மற்றும் குழப்பத்தால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஒரு சில இன்டர்வியூக்குச் சென்று விடை தெரிந்தும் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் தேர்வாகவில்லை. அவருக்கு `அர்ஜண்டம் நைட்ரிகம்' என்ற வீரியப்படுத்தப்பட்ட மருந்தினைக் கொடுத்து வந்தேன். அடுத்த இன்டர்வியூக்குப் போகையில் மனத் தெளிவுடன் நம்பிக்கையுடன் இன்டர்வியூவில் பதிலளித்து தேர்வும் பெற்று வெளிநாடு சென்று விட்டார். ஹசபநவேரஅ. சூவை அவர் வாழ்க்கைப் பாதையை வெற்றிமயமாக ஆக்கிவிட்டது. இதே போல் இன்னொரு சம்பவம்.

உயர் பதவி வகிக்கும் ஒரு பெண்மணி. அவர் உடல் மெலிந்து மிகவும் மனம் சோர்ந்த நிலையில் என்னிடம் வந்தார். தமக்குக் கடந்த ஐந்து வருடங்களாக கடுமையாக ஒரு பக்கத் தலைவலியும் மற்றும் Irritable Bowl Syndrom (IBS) என்ற வயிற்றுக் கோளாறும் இருப்பதால் சரியாகப் பணியாற்ற முடியவில்லை என்றார். அவருக்கும் அர்ஜண்டம் நைட்ரிகம் கொடுத்து வந்தேன். தலைவலி மற்றும் வயிற்றுக் கோளாறு முற்றிலும் சரியானது. உடல் எடையும் கூடியது. புதுப் பொலிவுடன் உற்சாகமாகத் தனது பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:39

அர்ஜண்டம் நைட்ரிகம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும்.

இது வெள்ளியில் (Silver) இருந்து வீரியப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான மருந்து. மனம், நரம்பு மண்டலம் செரிமான உறுப்புகளில் சிறப்பாக வேலை செய்கிறது. சிலர் ஒல்லியான, மெலிந்த சரீரவாகுடன் மிகவும் இளைத்துக் காணப்படுவார்கள். சிலருக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஞாபகசக்தி குறைவு, பயம், கவலை மற்றும் நூதனமான மன எண்ணங்கள் தோன்றும். தனக்கு ஆபத்தான வியாதி வந்து விடும் எனப் பயப்படுவார்கள். ஒரு பாலத்தை கடக்கும்போது "ஆற்றிலே விழுந்து விடுவோம்" என்றும் பயப்படுவார்கள். சில சமயம் பயத்தில் அப்படியே குதித்தும் விடுவார்கள். மாடியில் இருந்து ஜன்னல் வழியாக பார்க்கும்போது ஒரு பய உணர்வு தோன்றும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:40

1. மன நோயைப் போக்கும்

மனக் குழப்பம், விஷயங்களைப் புரிந்து கொள்வதில், உணர்ந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவதால், தூரம், உயரம் போன்றவற்றைக் கணிப்பதில் தவறுகள் ஏற்படும். இது வாகனம் ஓட்டும்போது விபத்து மற்றும் பல கோளாறுகளுக்கு வழி வகுக்கிறது.

எதிலும் அவசரம், எதையும் வேக வேகமாகச் செய்வார்கள். வேக வேகமாக நடப்பார்கள். மனதிலும் வேகவேகமாக எண்ணங்கள் அடிக்கடி மாறும். இதனால் "நேரம் மிக மெதுவாகப் போவது போன்ற உணர்வு" ஏற்படலாம். இனிப்பு மற்றும் சர்க்கரை பிடிக்கும். இவற்றை விரும்பிய அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்களின் மன நிலையை மாற்றி நல்ல குணம் தருகிறது இம்மருந்து.

2. உடல் பலவீனம்

உடல் பலவீனம், கை கால்களில் நடுக்கம், இவற்றுடன் காணப்படும் மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு முக்கிய அறிகுறியாகும். கண்களை மூடினால் கிறுகிறுப்பு. அதனால் கண்களை மூடிக் கொண்டு இவர்களால் சிறிது தூரம் கூட நடக்க முடியாது. இரவில் இருட்டில் தனியாக நடந்து செல்ல முடியாது.

தலைவலி

காதுகளில் இரைச்சலுடன் "ஞொய்" என்ற சப்தம். தலைவலி, தலையில் ஒரு பாதியில் (Hemicrania) மட்டும் ஏற்படும் அதிகமான வலி. குளிர், உடல் நடுக்கத்துடன் நெற்றிப் பொட்டில் வலி. வேலை செய்தால், மூளைக்கு வேலை கொடுத்தால் தலைவலி அதிகமாகும். தலைவலி வரும் போது தலை பெரிதாகிக் கொண்டே (Expanding) போவது போன்ற உணர்வு ஏற்படும். மண்டை ஓடு விரிவது போலவும், தெறித்து விடுவது போலவும் விசித்திரமான உணர்வு ஏற்படும். தலையை இறுக்கிக் கட்டினால் வலி குறையும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:40

கண்வலி

கண்கள் சிவப்பாக மாறும், வீக்கம் மற்றும் கண்வலி, இமைகளில் வீக்கம், தடிப்பு மற்றும் வலி. சிவந்த சதை மாதிரிக் கண் ஓரம் துர்த்திக் கொண்டிருக்கும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசும். கண்களில் இருந்து மஞ்சளாக ஒரு திரவம் வெளியாகும். கண் நோய்களை அர்ஜண்டம் நைட் குணப்படுத்தும். பிறந்த குழந்தைகள் கண்கள் திறவாமல் மூடிக் கொண்டிருப்பதற்கு (Opthalmia neonatarum) அர்ஜண்டம் நைட் அற்புத குணமளிக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:40

தொண்டைவலி

தொண்டையில் ஏதோ குச்சி சிக்கியிருப்பது போன்ற உணர்ச்சி இருக்கும். விழுங்கும்போதும் மூச்சு விட்டாலும் இந்த உணர்வு அதிகரிக்கும்.

அதிகமான தாகம், ஐஸ்கிரீம், குளிர்ந்தபானம் இனிப்பு சாப்பிட அதிக பிரியம் ஏற்படும். பசியின்மை, ஏப்பம், குமட்டல் மற்றும் பித்த வாந்தியுடன் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வலி மற்றும் இரைச்சலுடன் ஏற்படும் பச்சை நிறமான வயிற்றுப் போக்கு, சீதபேதி, இரத்தம் கலந்தும், பச்சையாகவும் போகும். வயிறு வெடித்துவிடுவது போல் வாயுவால் வயிற்று உப்புசம் ஏற்படும். மிகவும் கஷ்டப்பட்டு ஏப்பம் வரும்போது அதிக அளவு காற்று, வாய்வழியாக வெளியாகும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by *சம்ஸ் Fri 10 Jun 2011 - 19:41

காக்கை வலிப்பு

மன அமைதியின்மை, மனச் சோர்வுடன் உண்டாகும் காக்கை வலிப்பு மற்றும் பலவித வலிப்புக்களையும் குணமாக்கும்.

நரம்புத்தளர்ச்சி - வாதம்

முதுகுத் தண்டுக் கோளாறுகளால் (Spinal Problems) கால்களில் ஏற்படும் வாதம், கால் பலவீனம், நடுக்கம் மற்றும் தடுமாற்றம், கெண்டைக் கால் தசைகளில் பிடிப்பு மற்றும் வலி, பக்கவாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சிக்கு அர்ஜெண்டம் நைட் சிறந்த நிவாரணம் தரும். மனச்சோர்வால் தூக்கமின்மை, பயங்கரமான கனவுகள், கனவில் பாம்புகளை பார்த்தல், பயந்து திடீரென்று விழித்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்கும் அர்ஜெண்டம் நைட் நல்ல மருந்து.

பொதுவாக அர்ஜெண்டம் நைட் அனைத்து வியாதிக் குறிகளுக்கும் சாப்பிடலாம். மூடின அறையில், உஷ்ணமான அறையில், வலதுபுறம் படுப்பதால் அதிக இனிப்புச் சாப்பிடுவதால் சூடு அதிகமாகும்.

திறந்து வெளியில், குளிர்ந்த காற்று அமுக்குவதால் (Pressure) வியாதிக் குறிகள் குறையும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 10:58

நல்ல பதிவு சம்ஸ் நன்றி


 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்  Empty Re: சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum