Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர். அப்போது கட்டடம் தகர்ந்து புகை கிளம்பியது. விமானம் மோதும் போது கட்டடம் எப்படி தோற்றம் அளித்ததோ அதே போன்ற வடிவில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டடம் ஒன்றை கட்ட உள்ளனர்.
இந்த கட்டடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி. என்ற கட்டட நிறுவனம் வடிவ மைத்து உள்ளது. கட்டடத்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஒட்டல், பூங்கா, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.
இந்த கட்டடம் வடிவமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்காக கட்டட வடிவமைப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி கட்டடம் கட்டடப்படும் என்று கூறியுள்ளது. அடுத்தமாதம் கட்டட பணி தொடங்குகிறது. 3 ஆண்டில் கட்டடத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
அதனைக்கட்டியதும் அதன் புகைப்படமும் போடுங்க சார் நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்.
Re: இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

அதான் இடிந்து போய் விட்டதே அமெரிக்கனுக்கு இன்னும் அந்த பயம் போகவில்லை போலும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
பயம் மாரினால் வேலை இல்லைjasmin wrote:அதான் இடிந்து போய் விட்டதே அமெரிக்கனுக்கு இன்னும் அந்த பயம் போகவில்லை போலும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டிடம்
» அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு
» கிளியின் வடிவத்தில் ஒரு பூ
» ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
» குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்....
» அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு
» கிளியின் வடிவத்தில் ஒரு பூ
» ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
» குழந்தையின் தலை சரியான வடிவத்தில் இருக்க சில டிப்ஸ்....
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|