Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by rammalar Today at 5:00
» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 4:40
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
நொடிக் கதைகள்
2 posters
Page 1 of 1
நொடிக் கதைகள்
மலர்
-
கூடை நிறையப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்த
பூக்காரியின் கூந்தலில் பிளாஸ்டிக் பூ
-
பர்வின் யூனுஸ்
-
---------------------------------------
-
முரண்
-
தமிழ் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
ஷெல்லி, ஷேக்ஸ்பியரின் கவிதை நூல்களை பரிசாக
கொடுத்தார்கள்
-
கே.ஆனந்தன்
-
----------------------------------------
-
பியூட்டி
-
ரொம்ப நேரமா நீங்க தேடிக்கிட்டிருந்த ஸ்டிக்
இந்தாங்க பாட்டி” என பேத்தி சொல்ல
இது இல்லடிம்மா செல்ஃபி ஸ்டிக்- என்றாள் பாட்டி
-
உ.சபாநாயகம்
-
-------------------------------------
-
கூடை நிறையப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்த
பூக்காரியின் கூந்தலில் பிளாஸ்டிக் பூ
-
பர்வின் யூனுஸ்
-
---------------------------------------
-
முரண்
-
தமிழ் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
ஷெல்லி, ஷேக்ஸ்பியரின் கவிதை நூல்களை பரிசாக
கொடுத்தார்கள்
-
கே.ஆனந்தன்
-
----------------------------------------
-
பியூட்டி
-
ரொம்ப நேரமா நீங்க தேடிக்கிட்டிருந்த ஸ்டிக்
இந்தாங்க பாட்டி” என பேத்தி சொல்ல
இது இல்லடிம்மா செல்ஃபி ஸ்டிக்- என்றாள் பாட்டி
-
உ.சபாநாயகம்
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
Re: நொடிக் கதைகள்
விஷால் விளையாடிக்கொண்டிருந்த அந்த கிரிக்கெட்
போட்டி உச்ச கட்ட பரபரப்பை அடைந்தபோது
அவன் மொபைலில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போனது!
-
பா.வெங்கடேஷ்
-
------------------------------------------
நன்றி- கல்கி
போட்டி உச்ச கட்ட பரபரப்பை அடைந்தபோது
அவன் மொபைலில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போனது!
-
பா.வெங்கடேஷ்
-
------------------------------------------
நன்றி- கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24229
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|