சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

சாட்டைக்கு தெரிவான நடிகை  Khan11

சாட்டைக்கு தெரிவான நடிகை

4 posters

Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by sadir Sun 26 Jun 2011 - 13:08

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ், தரணி இணைந்து தயாரிக்கும் படம் ”சாட்டை”.
ஒளிப்பதிவு ஜீவன். இசை டி.இமான். பாடல்கள் யுகபாரதி.

படத்தை இயக்கும் எம்.அன்பழகன் கூறியது, பள்ளி எப்படி இருக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாகிறது. ஆசிரியராக சமுத்திரக்கனி, உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமையா, மாணவனாக யுவன், மாணவியாக மஹிமா நடிக்கின்றனர்.

அடுத்த மாதம் முதல் சூட்டிங் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஒர்க்ஷாப் மூலம் நடிப்பு மற்றும் வசனப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கதைக்குப் பொருத்தமான நாயகியினை தேடினோம்.

இறுதியில், கேரளாவை சேர்ந்த கோபிகா தேர்வு செய்யப்பட்டார். பிளஸ் டூ படித்து வரும் இவர், படத்திலும் பிளஸ் டூ மாணவியாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவரது பெயரை மஹிமா என்று மாற்றியுள்ளோம்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty Re: சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by sadir Sun 26 Jun 2011 - 13:08

சாட்டைக்கு தெரிவான நடிகை  Mahima25
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty Re: சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 13:21

படத்தின் வருகையில்தான் தெரியும் பொறுத்திருந்து பார்க்கலாம்


சாட்டைக்கு தெரிவான நடிகை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty Re: சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by யாதுமானவள் Sun 26 Jun 2011 - 13:25

'இப்பகுதியைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களை தேர்வு செய்து,...."


யதார்த்தமான மனிதர்கள் ன்னு சொல்லும்போது.... தமிழ்ப்படத்துக்கு எப்படி மலையாளப் பெண் யதார்த்தமான கதாநாயகியாக இருக்கமுயும்? ஏன் தமிழ் நாட்டில் இந்த வருடம் +2 எந்தப் பெண்ணும் படிக்கலியோ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty Re: சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by நண்பன் Sun 26 Jun 2011 - 13:29

யாதுமானவள் wrote:'இப்பகுதியைச் சேர்ந்த யதார்த்தமான மனிதர்களை தேர்வு செய்து,...."


யதார்த்தமான மனிதர்கள் ன்னு சொல்லும்போது.... தமிழ்ப்படத்துக்கு எப்படி மலையாளப் பெண் யதார்த்தமான கதாநாயகியாக இருக்கமுயும்? ஏன் தமிழ் நாட்டில் இந்த வருடம் +2 எந்தப் பெண்ணும் படிக்கலியோ?
சரியாக சொன்னீர்கள் அக்கா தமிழன் என்றும் அடுத்தவனுக்கு அள்ளி கொடுப்பான் இறுதியில் தான் தெருவில் நிற்பான் {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாட்டைக்கு தெரிவான நடிகை  Empty Re: சாட்டைக்கு தெரிவான நடிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum