சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம் Khan11

ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம்

2 posters

Go down

ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம் Empty ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 29 Jun 2011 - 11:35

துடுப்பாட்டத்தின் போது காயமடைந்த வீரர்கள், ரன்னர் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற ஐ.சி.சி. யின் புதிய விதிக்கு, இந்திய கிரிக்கட் ஜாம்பவான் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயற்குழு கூட்டம் ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் படி, துடுப்பாட்டத்தின் போது காயமடையும் வீரர்கள், இனிமேல் ரன்னர்களை பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியது, துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு இதுபோன்ற கடுமையான விதிகளை வழங்கும் போது, களத்தடுப்பு செய்யும் அணிக்கும், விதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு ஓவர் பந்துவீச்சு செய்தவுடன், அந்த வீரர் எல்லைக் கோட்டுக்கு அருகே வந்து விடுவார். அடுத்த ஓவர் முடிவதற்குள், தேவையான குளிர்பானங்கள் எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் பந்து வீச தயாராகிவிடுவார்.

தற்போது துடுப்பாட்ட வீரர்களுக்கு ரன்னர்கள் மறுக்கப்படும் போது, பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற குளிர்பானம் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கக்கூடாது. வழக்கமான ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் இடைவெளியே போதுமானது.

இதேபோல, களத்தடுப்பு செய்யும் வீரருக்கு தசைப் பிடிப்பு அல்லது காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினால், அவருக்கு மாற்று வீரரை அனுமதிக்கக்கூடாது. இல்லையெனில் அந்த வீரர் தொடர்ந்து களத்தில், களத்தடுப்பு செய்து கொள்ளட்டும். இதுதான் ரன்னர் பிரச்சினைக்கு சரியான தீர்வு. ஏனெனில் ரன்னர் வைக்கக்கூடாது என்றால், களத்தடுப்பு செய்யும் அணிக்கு சாதகமாகி விடும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம் Empty Re: ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம்

Post by ஹம்னா Wed 29 Jun 2011 - 12:17

பகிர்வுக்கு நன்றி அண்ணா.


ஐசிசியின் புதிய விதிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum