சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தியானம் -7 Khan11

தியானம் -7

4 posters

Go down

தியானம் -7 Empty தியானம் -7

Post by Atchaya Wed 6 Jul 2011 - 13:25

தியானத்தின் போது, சுட்டு விரல் , கட்டை விரலின் அடியில் இருக்கும்படி வைத்துக்கொண்டு, நடு விரலும், மோதிர விரலும் கட்டை விரலின் நுனியை தொட்டுக்கொண்டு இருக்கும்படியாக வைத்து தியானம் மேற்கொள்ள, நெஞ்சு வலி சரியாகும்.

கட்டை விரலின் நுனி மீது, சுட்டு விரல் மற்றும் நடு விரல் நுனியை வைத்து தியானம் பழக, ரத்தக் கொதிப்பு இயல்பான நிலைக்கு வர ஆரம்பிக்கும்.

எல்லா வயதினரும் தியான பயிற்சி மேற்கொள்ளலாம்.

உங்களின் நோய்க்குத் தக்கபடி எதாகிலும் ஒரு தியானத்தை மேற்கொண்டு, அதில் வெற்றியான பிறகே அடுத்ததிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சாதரணமாக அமர்ந்து, நாளடைவில், யோகிகள் உட்கார்வது போல், தியானத்தில் அமர வேண்டும்.
நேரம் குறிப்பிட்டு , ஒழுங்கு முறையுடன், காலம் (காலை, மாலை , இரவு ) முடிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் கால வரையறை செய்து பழகுங்கள்.

நாளடைவில், மனம் கட்டு படும்போது நேரத்தினை அதிகரிக்கலாம்.
சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.

இடையில், மல ஜலம் தண்ணீர் குடிக்க என எழுந்திரிக்க கூடாது.

திட்டமிட்டு முறைப்படி செய்து நோயற்ற ஆரோக்யமாக வாழ தியானத்தை பயன் படுத்தி, வெற்றி கண்டு, அடுத்தவருக்கும் சொல்லி கொடுங்கள். வாழ்த்துக்கள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியானம் -7 Empty Re: தியானம் -7

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 18:19

அடுத்தவருக்கும் சொல்லி கொடுங்கள். வாழ்த்துக்கள்.

தான் மட்டுமல்லாது அடுத்தவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி தொடருங்கள் உறவே :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியானம் -7 Empty Re: தியானம் -7

Post by Atchaya Fri 8 Jul 2011 - 18:28

தனி மனிதன் எது கொடுத்தும், யாரையும் திருப்தி செய்ய இயலாது. நல்ல நண்பன் கொடுக்கும் தக்க ஆலோசனை, தாயின் அன்பான அமுதூட்டல், குழந்தையின் சிரிப்பு, மனைவியின் ஆனந்த கண்ணீர், பிள்ளை வளர்ச்சியின் பெருமிதம் , இவைகளே மனித வாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி...நிறைவான திருப்தி....நன்றி நண்பா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியானம் -7 Empty Re: தியானம் -7

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 18:35

mravi wrote:தனி மனிதன் எது கொடுத்தும், யாரையும் திருப்தி செய்ய இயலாது. நல்ல நண்பன் கொடுக்கும் தக்க ஆலோசனை, தாயின் அன்பான அமுதூட்டல், குழந்தையின் சிரிப்பு, மனைவியின் ஆனந்த கண்ணீர், பிள்ளை வளர்ச்சியின் பெருமிதம் , இவைகளே மனித வாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி...நிறைவான திருப்தி....நன்றி நண்பா!

உண்மையான வரிகள் ஐயா :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தியானம் -7 Empty Re: தியானம் -7

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 18:36

mravi wrote:தனி மனிதன் எது கொடுத்தும், யாரையும் திருப்தி செய்ய இயலாது. நல்ல நண்பன் கொடுக்கும் தக்க ஆலோசனை, தாயின் அன்பான அமுதூட்டல், குழந்தையின் சிரிப்பு, மனைவியின் ஆனந்த கண்ணீர், பிள்ளை வளர்ச்சியின் பெருமிதம் , இவைகளே மனித வாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி...நிறைவான திருப்தி....நன்றி நண்பா!

உங்களது இந்த வரிகள் வாழ்க்கயின் நிறங்கள் .

தியானம் பற்றி நான் அறிந்தும், தெரிந்தும் ,கற்றும் இருக்கிறேன் .
உங்களுடைய பயற்சி இன்னும் எனக்கு உதவும் .நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தியானம் -7 Empty Re: தியானம் -7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum