சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தியானம் - 8  Khan11

தியானம் - 8

4 posters

Go down

தியானம் - 8  Empty தியானம் - 8

Post by Atchaya Fri 8 Jul 2011 - 12:50

நம்மில் எத்தனை நண்பர்கள் தினம் தமக்காக ' இந்தத் தியானம் ' மேற்கொள்கின்றனர். ஒவ்வொருவரும் மாமனிதராக, மாற தியானம் அவசியம்.

தியானத்தில் உட்கார்ந்து பார்த்தேன். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நிலைப்படவே இல்லை. ஒரு குதிரையும் அடங்கவில்லை. ஏழு குதிரை எங்கே அடக்குவது?

சீ...சீ...இந்த பழம் புளிக்கும்....நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது ...எண்ணம் ஏற்பட்டு விட்டதா?

இந்த எண்ணம் ஏற்படும் என்று தான் , தியானத்தின் போது, முதலில், நமது உடலை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும், முத்திரைகள், கை விரலை கொண்டு செய்ய சொன்னேன்.

வேறு ஏதாவது வழி உள்ளதா?

இந்து மதத்தவர், இஸ்லாமிய நண்பர்கள் உட்பட அனைத்து மதவாதிகளும், ஒரு மணிமாலை வைத்துகொண்டு ஜபம் செய்வார்கள். உங்களுக்கேற்ற ஒரு ஜப மணி வாங்கி, வலது கையில், ஜப மணி மாலை கையில் எடுத்து 27 மணிகள்,கட்டை விரல் நுனி - ஆட்காட்டி விரல் நுனி , 27 மணிகள் கட்டை விரல் நுனி- நடு விரல் நுனி, இவ்வாறு கட்டை விரலுடன்,மற்றைய விரல் நுனிகளால் மணியை உருட்டுங்கள்.108 முறை மணி உருட்டியாகி விட்டது.

தியானம் கலைத்து எழுந்திருங்கள். உங்களின் அன்றாட கடமைகளை மேற்கொள்ளுங்கள். பாருங்கள்...நிறைய வித்தியாசங்கள் நீங்கள் உணர முடியும். தலை பாரம் வராது, உடல் சோர்வு வராது, அட முக்கியமாக கோபம் வராது. நிதானமாக தீர்க்கமாக முடிவு மேற்கொள்ள முடிகிறது. நன்றாக சாப்பிட முடிகிறது. நன்றாக தூங்க முடிகிறது...முக்கியமாக மனசு நிம்மதியாக இருக்கிறது...இதற்கு தானே நீங்கள் ஏங்கிக்கொண்டிருந்தீர்கள்? .....

(அடுத்த பகுதியில் முடியும்)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தியானம் - 8  Empty Re: தியானம் - 8

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 13:20

முக்கியமாக மனசு நிம்மதியாக இருக்கிறது...இதற்கு தானே நீங்கள் ஏங்கிக்கொண்டிருந்தீர்கள்?

முக்கியமாக இதுக்குத்தான் எல்லா அலைச்சலும்
மிகவும் பயணுள்ள பதிவு உறவே நனறி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தியானம் - 8  Empty Re: தியானம் - 8

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 13:30

://:-: ##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தியானம் - 8  Empty Re: தியானம் - 8

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 18:39

அவசியம் மனம் அமைதி பெறவேண்டும்.
அதுக்கு இறை வழியோடு,தியானம் அவசியம்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தியானம் - 8  Empty Re: தியானம் - 8

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum