சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Khan11

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Thu 7 Jul 2011 - 23:15

First topic message reminder :

இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 0:46

sikkandar_badusha wrote:
மீனு wrote:
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
இதுவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் அக்காவும் வரட்டும் கவிதை தரட்டும்
:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 0:47

நண்பன் wrote:
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நண்பனும் அசத்திட்டீங்கள் :”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 0:55

மெய்மறந்து பெற்ற முத்தமும்
மெய்ச்சிலிர்த்திடும் தென்றலும்
ஒருசேர குளிர்வித்ததில்
வானத்து மழையினை எதிர்வு கூறுகிறது

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 0:59

அம்மாவாய் அப்பனாய்
கண்டிராத முத்தத்தினை
எல்லாமாய் பதித்து
பாசத்தில் அகிலமானாய் அண்ணனே

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 1:07

சாதிக் wrote:மெய்மறந்து பெற்ற முத்தமும்
மெய்ச்சிலிர்த்திடும் தென்றலும்
ஒருசேர குளிர்வித்ததில்
வானத்து மழையினை எதிர்வு கூறுகிறது
அருமையாக நீங்கள் கவிதை எழுதுறீர் :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 1:21

மீனு wrote:
sikkandar_badusha wrote:
மீனு wrote:
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
இதுவும் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் அக்காவும் வரட்டும் கவிதை தரட்டும்
:”@: :”@:

ஹா ஹா , அவங்களுக்கு இடி மின்னல் பார்த்தால் பயம் ,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 1:23

ஆச தோச அப்பளம் வட
அக்காவுக்கு எதயும் தாங்கும் இதயம் உள்ளது
:”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 1:26

மீனு wrote:
sikkandar_badusha wrote:
மீனு wrote:
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
ஹாய் ஹாய் என் மேல் உங்களுக்கு வருத்தம் இல்லையே நேற்று நான் விளையாட்டாக அனைவரையும் கலாயித்தேன் நீங்களும் அதில் சிக்கி விட்டீர்கள் அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் இதில் யார் வெற்றியாளர்கள் பொறுத்திருங்கள் :];: :];:

சிறிதளவும் வருத்தமில்லை,,பாராட்டுதலுக்கு நன்றி
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 1:29

சோ ஸ்வீட் :{:*): :{:*): :{:*):
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 9:00

இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)

Last edited by யாதுமானவள் on Fri 8 Jul 2011 - 9:24; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 9:04

[quote="sikkandar_badusha"]
மீனு wrote:[center]இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.

கலக்கல் பாதுஷா!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 9:14

[quote="யாதுமானவள்"]
sikkandar_badusha wrote:
மீனு wrote:[center]இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.

கலக்கல் பாதுஷா!

நன்றி,, ஆமா யாருக்கு பரிசு கெடைச்சுது,, இன்னும் சொல்லவே இல்லே ??????
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by sikkandar_badusha Fri 8 Jul 2011 - 9:20

யாதுமானவள் wrote:காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)

வாவ் ,, அருமை அருமை,,, நாங்களும் தான் யோசிச்சோம்,, இப்டி எழுத வரல,,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by யாதுமானவள் Fri 8 Jul 2011 - 10:02

sikkandar_badusha wrote:
யாதுமானவள் wrote:காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)

வாவ் ,, அருமை அருமை,,, நாங்களும் தான் யோசிச்சோம்,, இப்டி எழுத வரல,,

பாராட்டுக்கு நன்றிகள் பாதுஷா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 10:28

யாதுமானவள் wrote:
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)

மழலைக்கு மயங்காத மனமில்லை இயற்கையும் விதிவிலக்கல்ல என்பதை ஒப்பிட்டுவிட்டீர்கள் :.”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 14:38

யாதுமானவள் wrote:
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love

காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)
அக்காவின் கவிதை அருமை
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 14:43

[quote="sikkandar_badusha"]
யாதுமானவள் wrote:
sikkandar_badusha wrote:
மீனு wrote:[center]இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.

கலக்கல் பாதுஷா!

நன்றி,, ஆமா யாருக்கு பரிசு கெடைச்சுது,, இன்னும் சொல்லவே இல்லே ??????
இருங்கள் இன்னும் ஒருவர் மீதி அவரும் வரட்டும் :’|: :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 14:44

sikkandar_badusha wrote:
யாதுமானவள் wrote:காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!

(காயமேல் - உடல் மேல்)

வாவ் ,, அருமை அருமை,,, நாங்களும் தான் யோசிச்சோம்,, இப்டி எழுத வரல,,
அப்போ பரிசை அக்காவுக்கே கொடுத்திடலாமா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 14:59

இன்னும் எழுதுங்கள்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 16:32

சற்று நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 930799
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 19:03

மீனு wrote:சற்று நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 930799
அய்யோ மீனு எப்பதான்பா அறிவிப்பீங்க என்னால் சஸ்பென்ஸ் தாங்கமுடியல.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 19:05

ஹம்னா wrote:
மீனு wrote:சற்று நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 930799
அய்யோ மீனு எப்பதான்பா அறிவிப்பீங்க என்னால் சஸ்பென்ஸ் தாங்கமுடியல.

உங்களுக்கேன் இந்தக் கவலை ஹம்னா

நீங்கதான் கவிதை எழுதவே இல்லைம்மா

அந்த மழலை முகங்களைப்பார்த்து எதுவுமே தோணலியா ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 19:06

மீனு wrote:
நண்பன் wrote:
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Kids-in-love
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நண்பனும் அசத்திட்டீங்கள் :”@: :”@:
அப்போ பரிசு எனக்குத்தான் சரியா மீனு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 19:07

சாதிக் wrote:
ஹம்னா wrote:
மீனு wrote:சற்று நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 930799
அய்யோ மீனு எப்பதான்பா அறிவிப்பீங்க என்னால் சஸ்பென்ஸ் தாங்கமுடியல.

உங்களுக்கேன் இந்தக் கவலை ஹம்னா

நீங்கதான் கவிதை எழுதவே இல்லைம்மா

அந்த மழலை முகங்களைப்பார்த்து எதுவுமே தோணலியா ஹம்னா
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by மீனு Fri 8 Jul 2011 - 21:32

ஹம்னா wrote:
மீனு wrote:சற்று நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 930799
அய்யோ மீனு எப்பதான்பா அறிவிப்பீங்க என்னால் சஸ்பென்ஸ் தாங்கமுடியல.
வெற்றியாளர் யார் என்பது இப்போது தெரியும்
இதோ வருகிறேன் பரிசுடன்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதை எழுதுங்கள் கவிஞர்களே! - Page 2 Empty Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum