Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
First topic message reminder :
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஏன் சார் இப்படி மிகவும் சிக்கலில் மாட்டி விட்டேன் சார் இப்போது நான் நடுவர் அல்லவா தீர்ப்பு சரி இல்லை என்றால் எப்படி இருக்கும் அதான் சுணக்கம்sikkandar_badusha wrote:.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு மீனு மீனுநண்பன் wrote:அப்போ பரிசு எனக்குத்தான் சரியா மீனுமீனு wrote:நண்பனும் அசத்திட்டீங்கள் :”@: :”@:நண்பன் wrote:
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஹ்ம்ம் , அவசரமில்லை,, பொறுமையாக முடிவெடுங்கள், சரியான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்,,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
01 சம்ஸ்
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
02முனாஸ்சுலைமான்
எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
03 சாதிக்
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
04 கலை நிலா
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
05 முனாஸ் சுலைமான்
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள்
06 சிக்கந்தர் பாதுஷா
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
07 சிக்கந்தர் பாதுஷா
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
08 நண்பன்
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
09 சாதிக்
மெய்மறந்து பெற்ற முத்தமும்
மெய்ச்சிலிர்த்திடும் தென்றலும்
ஒருசேர குளிர்வித்ததில்
வானத்து மழையினை எதிர்வு கூறுகிறது
10 சாதிக்
அம்மாவாய் அப்பனாய்
கண்டிராத முத்தத்தினை
எல்லாமாய் பதித்து
பாசத்தில் அகிலமானாய் அண்ணனே
11யாதுமானவள்
காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!
(காயமேல் - உடல் மேல்)
மொத்தம் 11 கவிதைகள் வந்துள்ளது
சரியான தீர்ப்பு வளங்க வினாடிகளில்
மூன்று பேர் வெற்றியாளர்கள்
முதல் இடம்------
இரண்டாம் இடம்---
மூன்றாம் இடம்----
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
02முனாஸ்சுலைமான்
எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
03 சாதிக்
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
04 கலை நிலா
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
05 முனாஸ் சுலைமான்
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள்
06 சிக்கந்தர் பாதுஷா
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
07 சிக்கந்தர் பாதுஷா
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
08 நண்பன்
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
09 சாதிக்
மெய்மறந்து பெற்ற முத்தமும்
மெய்ச்சிலிர்த்திடும் தென்றலும்
ஒருசேர குளிர்வித்ததில்
வானத்து மழையினை எதிர்வு கூறுகிறது
10 சாதிக்
அம்மாவாய் அப்பனாய்
கண்டிராத முத்தத்தினை
எல்லாமாய் பதித்து
பாசத்தில் அகிலமானாய் அண்ணனே
11யாதுமானவள்
காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!
(காயமேல் - உடல் மேல்)
மொத்தம் 11 கவிதைகள் வந்துள்ளது
சரியான தீர்ப்பு வளங்க வினாடிகளில்
மூன்று பேர் வெற்றியாளர்கள்
முதல் இடம்------
இரண்டாம் இடம்---
மூன்றாம் இடம்----
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
பரிசில்கள் கொடுப்பீங்களா மீனு குட்டி அல்லது கவிதை எழுதியவர்கள் தரனுமா?
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முதலிடம் பெறும் கவிதை
யாதுமானவள் கவிதை
காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!
இரண்டாம் இடம் பெறும் கவிதை
சிக்கந்தர் பாதுஷா கவிதை
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
மூன்றாம் இடமாக இரண்டு கவிதை
கலை நிலா சாதிக் கவிதைகள்
சாதிக் கவிதை
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
கலை நிலா கவிதை
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
உங்கள் நாலு பேருக்கும்
அன்பு வாழ்த்துக்கள்
மற்ற அனைவருக்கும்
ஆறுதல் வாழ்த்துக்கள்
பரிசுகள் அனுப்பப்படும்
விதம் தனி மடலில்
காத்திருங்கள்
யாதுமானவள் கவிதை
காயமேல் காதலின் றிசிறு கன்னத்தில் இதழ் பதித்து
தூயதாய் முத்தம் தந்து துளிர்த்திடும் பிஞ்சு கொஞ்ச
ஆயத்தம் ஆகு தம்மா வானிலே முகிலின் கூட்டம்
தூயநன் நீரால் தனது வாழ்த்தையும் வழங்கு தற்கே!
இரண்டாம் இடம் பெறும் கவிதை
சிக்கந்தர் பாதுஷா கவிதை
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
மூன்றாம் இடமாக இரண்டு கவிதை
கலை நிலா சாதிக் கவிதைகள்
சாதிக் கவிதை
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
கலை நிலா கவிதை
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
உங்கள் நாலு பேருக்கும்
அன்பு வாழ்த்துக்கள்
மற்ற அனைவருக்கும்
ஆறுதல் வாழ்த்துக்கள்
பரிசுகள் அனுப்பப்படும்
விதம் தனி மடலில்
காத்திருங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நன்றி மீனு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
வாழ்த்துக்கள் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:நன்றி மீனு .
தீர்ப்ப மாற்றி எழுத வேண்டாமா சார்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
கொடுத்தாச்சி பாருங்கள்முனாஸ் சுலைமான் wrote:பரிசில்கள் கொடுப்பீங்களா மீனு குட்டி அல்லது கவிதை எழுதியவர்கள் தரனுமா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நடுவரின் தீர்ப்பு பிடிச்சிருக்கா?சாதிக் wrote:வாவ் வாழ்த்துகள் அனைவருக்கும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
*சம்ஸ் wrote:
வாழ்த்துக்கள் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:kalainilaa wrote:நன்றி மீனு .
தீர்ப்ப மாற்றி எழுத வேண்டாமா சார்?
உங்கள் வழிமுறை .சரியான முறை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:மீனு wrote:kalainilaa wrote:நன்றி மீனு .
தீர்ப்ப மாற்றி எழுத வேண்டாமா சார்?
உங்கள் வழிமுறை .சரியான முறை .
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நீதிபதிக்கு நன்றி,, பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்,, கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்துக்களும் ,,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:நீதிபதிக்கு நன்றி,, பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்,, கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்துக்களும் ,,,
உங்களுக்கும் வாழ்த்துகள் தோழரே :!@!: #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
வெற்றி பெற்ற நீங்கள் எங்களுக்கு என்ன தருவீங்கள் இனிப்பா இருக்கனும்sikkandar_badusha wrote:நீதிபதிக்கு நன்றி,, பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்,, கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்துக்களும் ,,,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முதல் பரிசு பெற்ற யாதுமானவள் என்ன தரப்போகிறார் என்று பார்ப்போம்,,, அடுத்து எனது
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அக்கா வந்து சாக்லேட் தருவாங்க நீங்களும் தரணும்sikkandar_badusha wrote:முதல் பரிசு பெற்ற யாதுமானவள் என்ன தரப்போகிறார் என்று பார்ப்போம்,,, அடுத்து எனது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
சிறப்பாக பரிசு வளங்கிய மீனுகாவிற்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் இது போன்று பணிகள் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:அக்கா வந்து சாக்லேட் தருவாங்க நீங்களும் தரணும்sikkandar_badusha wrote:முதல் பரிசு பெற்ற யாதுமானவள் என்ன தரப்போகிறார் என்று பார்ப்போம்,,, அடுத்து எனது
கட்டாயமாக,,ஆனால் ஒன்று,,நியாயமாக பார்த்தால் நீங்கள் தானே எங்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஏன் சார்?sikkandar_badusha wrote:மீனு wrote:அக்கா வந்து சாக்லேட் தருவாங்க நீங்களும் தரணும்sikkandar_badusha wrote:முதல் பரிசு பெற்ற யாதுமானவள் என்ன தரப்போகிறார் என்று பார்ப்போம்,,, அடுத்து எனது
கட்டாயமாக,,ஆனால் ஒன்று,,நியாயமாக பார்த்தால் நீங்கள் தானே எங்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:ஏன் சார்?sikkandar_badusha wrote:மீனு wrote:அக்கா வந்து சாக்லேட் தருவாங்க நீங்களும் தரணும்sikkandar_badusha wrote:முதல் பரிசு பெற்ற யாதுமானவள் என்ன தரப்போகிறார் என்று பார்ப்போம்,,, அடுத்து எனது
கட்டாயமாக,,ஆனால் ஒன்று,,நியாயமாக பார்த்தால் நீங்கள் தானே எங்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும்,
ஆமாம்,, தீர்ப்பு வழங்கியவர்கள் தான் , பரிசு பெற்றவர்களுக்கு இனிப்பு கொடுத்து பாராட்டி பரிசு வழங்க வேண்டும்,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum