சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Khan11

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

+2
நண்பன்
kalainilaa
6 posters

Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 17:56

வாழ்க்கை பூட்டியே கிடந்தது.
திறக்க, திறவுகோல் தேடினேன்,
கிடைக்கவில்லை!

இறைவனிடம் கேட்டேன்,
நட்பை,நடப்பில் வரவு வை,
தானே திறக்கும் என்றார்!

நட்புக்கு அவ்வளவு வலிமையா,
என்று மீண்டும் கேட்டேன்,

உன் இதய வங்கிக்குள்,
நட்பை சேமித்துப் பார்,
உண்மை உனக்கு புரியும் என்றார் .

சோகத்தை சுமக்கவும்,
சந்தோசத்தை பகிரவும் ,
சர்வதேச உலகம் ,
நண்பர்கள் உள்ளம் என்றார்!

நட்பின் உண்மை அறிய
நானும் புறப்பட்டேன்
இதோ எனது உலகம்!

பறந்து விரிந்து இருக்கு,
நட்புக்கு அடித்தளமாய்,
எனது மகிழ்வுக்கு ஊக்கமாய் .....

எத்தனை உறவுகள்,
உரிமையோடு வாழ்த்தவும்,
என்னோடு இருக்கிறது....!

இறைவன் சொன்னது உண்மையே!
இத்தனை நாளாய் உள்ளம்,உறவுகளை
அறியாமல் பூட்டியே இருந்து இருக்கு .

உறவுக்கு கைகொடுப்போம்,
நட்புக்கு கைகுலுக்குவோம்
நடப்பில், நட்பை சேமித்துவைப்போம்!

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 18:08

வாவ் வாவ் வாவ் இப்படி ஒரு உறவை
எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி :];:
உங்கள் நட்பு எங்களுக்கு என்றும்
மகிழ்வையே தருகிறது
இது என்றும் தொடர
இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் அன்புப் பயணம் தொடர
வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
நண்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 18:09

kalainilaa wrote:வாழ்க்கை பூட்டியே கிடந்தது.
திறக்க, திறவுகோல் தேடினேன்,
கிடைக்கவில்லை!

இறைவனிடம் கேட்டேன்,
நட்பை,நடப்பில் வரவு வை,
தானே திறக்கும் என்றார்!

நட்புக்கு அவ்வளவு வலிமையா,
என்று மீண்டும் கேட்டேன்,

உன் இதய வங்கிக்குள்,
நட்பை சேமித்துப் பார்,
உண்மை உனக்கு புரியும் என்றார் .

சோகத்தை சுமக்கவும்,
சந்தோசத்தை பகிரவும் ,
சர்வதேச உலகம் ,
நண்பர்கள் உள்ளம் என்றார்!

நட்பின் உண்மை அறிய
நானும் புறப்பட்டேன்
இதோ எனது உலகம்!

பறந்து விரிந்து இருக்கு,
நட்புக்கு அடித்தளமாய்,
எனது மகிழ்வுக்கு ஊக்கமாய் .....

எத்தனை உறவுகள்,
உரிமையோடு வாழ்த்தவும்,
என்னோடு இருக்கிறது....!

இறைவன் சொன்னது உண்மையே!
இத்தனை நாளாய் உள்ளம்,உறவுகளை
அறியாமல் பூட்டியே இருந்து இருக்கு .

உறவுக்கு கைகொடுப்போம்,
நட்புக்கு கைகுலுக்குவோம்
நடப்பில், நட்பை சேமித்துவைப்போம்!


:];: :];: :];: :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by Atchaya Fri 8 Jul 2011 - 18:14

உண்மையே.. உங்களின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதிய ஒன்று என்பதை உணர முடிகிறது.... :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by நண்பன் Fri 8 Jul 2011 - 18:17

mravi wrote:உண்மையே.. உங்களின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதிய ஒன்று என்பதை உணர முடிகிறது.... :!@!:
நீங்களும் கவிதை தாருங்களேன் அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by நேசமுடன் ஹாசிம் Fri 8 Jul 2011 - 18:18

உங்களின் நட்பை அடைந்ததில்
உலகில் ஜெயித்திடதாய் உணர்கிறேன்
நட்புக்கு இலக்கணம் சேனையாக்கிய
அருமையான வரிகள் மாஸ்டர்


ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 18:18

தோழரே கவிதை அருமை அதைப் போல் உங்களின் வார்தைகள் உலா வந்தவிதம் சூப்பர் வாழ்த்துகள்.
வரிகளால் கைதி செய்யும் தோழருக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 18:27

நண்பன் wrote:வாவ் வாவ் வாவ் இப்படி ஒரு உறவை
எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி :];:
உங்கள் நட்பு எங்களுக்கு என்றும்
மகிழ்வையே தருகிறது
இது என்றும் தொடர
இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் அன்புப் பயணம் தொடர
வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
நண்றியுடன்
நண்பன்

நன்றி தோழரே .என்றும் உங்கள் தோழமையோடு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 18:32

mravi wrote:உண்மையே.. உங்களின் ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதிய ஒன்று என்பதை உணர முடிகிறது.... :!@!:

நன்றி தோழரே நன்றி .

இதுக்கு உதாரணம்,நண்பனும் .சம்ஸ் ,சபீர் ,இவர்கள் மூவரும் போதும் .

எனது,நண்பர்கள்,ரபிக் ,அமீர்,ஜகாங்கீர்,ஜகாங்கீர்,ஜவஹர்,இப்படி இன்னும் நீளும்,

கலை,ஆதிரா ,இன்னும் தொடரும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 19:52

சாதிக் wrote:உங்களின் நட்பை அடைந்ததில்
உலகில் ஜெயித்திடதாய் உணர்கிறேன்
நட்புக்கு இலக்கணம் சேனையாக்கிய
அருமையான வரிகள் மாஸ்டர்

நன்றி தோழரே நன்றி ,.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 20:45

*சம்ஸ் wrote:தோழரே கவிதை அருமை அதைப் போல் உங்களின் வார்தைகள் உலா வந்தவிதம் சூப்பர் வாழ்த்துகள்.
வரிகளால் கைதி செய்யும் தோழருக்கு நன்றி

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 21:06

நண்பன் wrote:
kalainilaa wrote:

[/b]

:];: :];: :];: :];: :];:

உங்கள் அன்புக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 21:11

kalainilaa wrote:வாழ்க்கை பூட்டியே கிடந்தது.
திறக்க, திறவுகோல் தேடினேன்,
கிடைக்கவில்லை!

இறைவனிடம் கேட்டேன்,
நட்பை,நடப்பில் வரவு வை,
தானே திறக்கும் என்றார்!

நட்புக்கு அவ்வளவு வலிமையா,
என்று மீண்டும் கேட்டேன்,

உன் இதய வங்கிக்குள்,
நட்பை சேமித்துப் பார்,
உண்மை உனக்கு புரியும் என்றார் .

சோகத்தை சுமக்கவும்,
சந்தோசத்தை பகிரவும் ,
சர்வதேச உலகம் ,
நண்பர்கள் உள்ளம் என்றார்!

நட்பின் உண்மை அறிய
நானும் புறப்பட்டேன்
இதோ எனது உலகம்!

பறந்து விரிந்து இருக்கு,
நட்புக்கு அடித்தளமாய்,
எனது மகிழ்வுக்கு ஊக்கமாய் .....

எத்தனை உறவுகள்,
உரிமையோடு வாழ்த்தவும்,
என்னோடு இருக்கிறது....!

இறைவன் சொன்னது உண்மையே!
இத்தனை நாளாய் உள்ளம்,உறவுகளை
அறியாமல் பூட்டியே இருந்து இருக்கு .

உறவுக்கு கைகொடுப்போம்,
நட்புக்கு கைகுலுக்குவோம்
நடப்பில், நட்பை சேமித்துவைப்போம்!

1000 க்கு மேல் பதிவிட்டிருக்கும் தோழர் கலை நிலாவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். கோபம் :!@!: :flower: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by kalainilaa Fri 8 Jul 2011 - 21:38

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:வாழ்க்கை பூட்டியே கிடந்தது.
திறக்க, திறவுகோல் தேடினேன்,
கிடைக்கவில்லை!

இறைவனிடம் கேட்டேன்,
நட்பை,நடப்பில் வரவு வை,
தானே திறக்கும் என்றார்!

நட்புக்கு அவ்வளவு வலிமையா,
என்று மீண்டும் கேட்டேன்,

உன் இதய வங்கிக்குள்,
நட்பை சேமித்துப் பார்,
உண்மை உனக்கு புரியும் என்றார் .

சோகத்தை சுமக்கவும்,
சந்தோசத்தை பகிரவும் ,
சர்வதேச உலகம் ,
நண்பர்கள் உள்ளம் என்றார்!

நட்பின் உண்மை அறிய
நானும் புறப்பட்டேன்
இதோ எனது உலகம்!

பறந்து விரிந்து இருக்கு,
நட்புக்கு அடித்தளமாய்,
எனது மகிழ்வுக்கு ஊக்கமாய் .....

எத்தனை உறவுகள்,
உரிமையோடு வாழ்த்தவும்,
என்னோடு இருக்கிறது....!

இறைவன் சொன்னது உண்மையே!
இத்தனை நாளாய் உள்ளம்,உறவுகளை
அறியாமல் பூட்டியே இருந்து இருக்கு .

உறவுக்கு கைகொடுப்போம்,
நட்புக்கு கைகுலுக்குவோம்
நடப்பில், நட்பை சேமித்துவைப்போம்!

1000 க்கு மேல் பதிவிட்டிருக்கும் தோழர் கலை நிலாவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். கோபம் :!@!: :flower: :flower: :flower:

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !  Empty Re: ஆயிரம் பதிவுகள், தாண்டியமைக்கு,நட்புக் கவிதை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum