Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பாடல்
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பார்த்த ஞாபகம் இல்லையோ ?
ஏன் கடன் கேட்கவா
?
ஏன் கடன் கேட்கவா
?
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பூங்கதவே தாழ் திறவாய்....
என்? சாவி மறந்துட்டியோ?
என்? சாவி மறந்துட்டியோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இது நல்லா இருக்கு நாளைக்கு இந்த பக்கம் வருவோம் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சரி சரி,,,,ஆனா சீக்கிரம் வரணும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
வா வா பக்கம் வா...
என் சைட்ல வந்தா பாக்க மாட்டியா?
என் சைட்ல வந்தா பாக்க மாட்டியா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
:cheers: :cheers:யாதுமானவள் wrote:சரி சரி,,,,ஆனா சீக்கிரம் வரணும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சேலையில வீடு கட்டவா?
ஏன் வாடகைக்கு விடவா?
ஏன் வாடகைக்கு விடவா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?
என்ன ஓவர் மப்பா?
என்ன ஓவர் மப்பா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
:”: :”:யாதுமானவள் wrote:மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?
என்ன ஓவர் மப்பா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
மீனு wrote:சேலையில வீடு கட்டவா?
ஏன் வாடகைக்கு விடவா?
இவ்ளோ நாள் என்ன குடிசையில இருந்தான் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இதுவும் சரிதான் :”: :”:யாதுமானவள் wrote:மீனு wrote:சேலையில வீடு கட்டவா?
ஏன் வாடகைக்கு விடவா?
இவ்ளோ நாள் என்ன குடிசையில இருந்தான் ?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
ராமா ராமா ராமா ராமன்கிட்டே வில்ல கேட்டேன்
ஏன்டா... கேட்டதுதான் கேட்டே சீதாவ கேக்க கூடாதா? போயும் போயும் வில்லை கேட்டிருக்கியே .. அடத் தூ...
ஏன்டா... கேட்டதுதான் கேட்டே சீதாவ கேக்க கூடாதா? போயும் போயும் வில்லை கேட்டிருக்கியே .. அடத் தூ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
யாதுமானவள் wrote:ராமா ராமா ராமா ராமன்கிட்டே வில்ல கேட்டேன்
ஏன்டா... கேட்டதுதான் கேட்டே சீதாவ கேக்க கூடாதா? போயும் போயும் வில்லை கேட்டிருக்கியே .. அடத் தூ...
(/ (/ (/ (/ /)
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
என்னை தாலாட்ட வருவாளா?
இன்னும் குழந்தை என்று நினைப்பு :!.:
இன்னும் குழந்தை என்று நினைப்பு :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
குமரிப்பெண்னின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதன்றால் வாடகை என்ன தர வேண்டும்
எல்லோருக்கும் 500 ரூபாய்க்கு கொடுக்கேன் உங்களுக்கென்றால்
300 ரூபாய்க்கு தாரனே ஓகேவா
குடியிருக்க நான் வருவதன்றால் வாடகை என்ன தர வேண்டும்
எல்லோருக்கும் 500 ரூபாய்க்கு கொடுக்கேன் உங்களுக்கென்றால்
300 ரூபாய்க்கு தாரனே ஓகேவா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பாயிஸ் wrote:குமரிப்பெண்னின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதன்றால் வாடகை என்ன தர வேண்டும்
எல்லோருக்கும் 500 ரூபாய்க்கு கொடுக்கேன் உங்களுக்கென்றால்
300 ரூபாய்க்கு தாரனே ஓகேவா
நான் ௨௦௦ ரூபாய்தான் தருவேன்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது.
ஏன் பசிக்கல்லையாம் பாலும் பழமும் சாப்பிட முடியாத படி நாலு பிளேட் சோறு சாப்பிட்டிருப்பாரோ?
ஏன் பசிக்கல்லையாம் பாலும் பழமும் சாப்பிட முடியாத படி நாலு பிளேட் சோறு சாப்பிட்டிருப்பாரோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
ஏன் கரெண்ட் கட்டாச்சாமா ?
ஏன் கரெண்ட் கட்டாச்சாமா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அடசூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதற்குள் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
ஒரு பண்ணை வீடும் ஐந்து கிலோ தங்கமும் வேண்டும் தருவிங்களா சார்?
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதற்குள் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
ஒரு பண்ணை வீடும் ஐந்து கிலோ தங்கமும் வேண்டும் தருவிங்களா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நன்றி சொல்ல வேண்டும் நல்ல நாளிலே
ஏன் மத்த நாளில் நன்றி சொல்லகூடாதாமா?
ஏன் மத்த நாளில் நன்றி சொல்லகூடாதாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
தண்ணி கொஞ்சம் அதிகமா போட்டால் இரவும் பகலாய் தான் தெரியும்.
நான் காத்திருந்த வேளை வந்தது
தண்ணி கொஞ்சம் அதிகமா போட்டால் இரவும் பகலாய் தான் தெரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பானுஷபானா wrote:அடசூப்பர்
நீங்களும் தொடருங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ....ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு.....
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum