Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
First topic message reminder :
பாடல்
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
பாடல்
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
விடுங்க விடுங்க சேலையத்தானே மோர்ந்தாரு மன்னிச்சிடலாம்நண்பன் wrote:கருமம் கருமம் நீங்க எதுக்கு மோந்து பார்த்திங்க ^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:கன்றாவி வாசம் தாங்க முடியல..............பாயிஸ் wrote:இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்பானுஷபானா wrote:பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?
என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்
துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:உனை அழிக்க வந்த ராட்சசி.........நண்பன் wrote:யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
கருமம் கருமம் பக்கத்து வீட்டு வேலைக்காரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
மானே தேனே கட்டிப்புடி
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அதிகம் சிரித்தேன் இதை படித்துநண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நிலவை கொண்டுவா கட்டிலில் கட்டிவை
கிழவியை கொண்டுவா கட்டிலில் படுக்க வை.
வெட்டியான கூப்பிடு சங்கை ஊதவை.
இன்றுமுதல் எழவு
உன் அப்பனுக்கு செலவு
கிழவியை கொண்டுவா கட்டிலில் படுக்க வை.
வெட்டியான கூப்பிடு சங்கை ஊதவை.
இன்றுமுதல் எழவு
உன் அப்பனுக்கு செலவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
^_ ^_நேசமுடன் ஹாசிம் wrote:அதிகம் சிரித்தேன் இதை படித்துநண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
தேனை கட்டிப்பிடிக்கணுமா? தேனீயை கட்டிப்பிடிக்கணுமா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
கேள்வி கேட்கப்படாது முடிந்தா சிரிக்க வேண்டியதுதான்Nisha wrote:நண்பன் wrote:மானே தேனே கட்டிப்புடி
மவனே தைரியம் இருந்தா தேன கட்டிப்புடி பார்க்கலாம்
தேனை கட்டிப்பிடிக்கணுமா? தேனீயை கட்டிப்பிடிக்கணுமா
முடியலன்னா பக்கத்தில் இருப்பவரை அழைத்து கிச்சிக் கிச்சி மூட்ட சொல்லுங்க i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
ஒரு கிளி உருகுது
ஐஸ் பெட்டிக்குள் வைச்சி எடுத்திரலாமா?
ஐஸ் பெட்டிக்குள் வைச்சி எடுத்திரலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நானே நானா யாரோ தானா
அதான் உங்களை பார்த்தாலே தெரியிதே!
அதான் உங்களை பார்த்தாலே தெரியிதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இதில் ஒரு சின்ன மாற்றம் செய்வோமா..
ஒருவர் கொடுக்கும் பாட்டுக்கு அடுத்தவர் போட்டி வசனம் கொடுக்கணும்..
அதாவது கீழே இருப்பது போல் தொடரலாமா?.
இதில் தொடரலாமா இன்னொரு திரி ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்லு என தொடங்கி தொடங்கலாமா?
ஒருவர் கொடுக்கும் பாட்டுக்கு அடுத்தவர் போட்டி வசனம் கொடுக்கணும்..
அதாவது கீழே இருப்பது போல் தொடரலாமா?.
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?
பானு பதில் சொல்லிட்டு அடுத்த தொடரும் வரியை கொடுக்கணும் என்பது போல்வரும்.பானுஷபானா wrote:துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இதில் தொடரலாமா இன்னொரு திரி ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்லு என தொடங்கி தொடங்கலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அடடா மழைடா அடைமழைடா.
குடையை பிடிடா ஜலதோஷம் வரும்டா
குடையை பிடிடா ஜலதோஷம் வரும்டா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:இதில் ஒரு சின்ன மாற்றம் செய்வோமா..
ஒருவர் கொடுக்கும் பாட்டுக்கு அடுத்தவர் போட்டி வசனம் கொடுக்கணும்..
அதாவது கீழே இருப்பது போல் தொடரலாமா?.பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?பானு பதில் சொல்லிட்டு அடுத்த தொடரும் வரியை கொடுக்கணும் என்பது போல்வரும்.பானுஷபானா wrote:துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இதில் தொடரலாமா இன்னொரு திரி ஏட்டிக்கு போட்டியாய் பதில் சொல்லு என தொடங்கி தொடங்கலாமா?
இங்கயே தொடங்கலாம் முடிந்தால் பாட்டுக்கு வேட்டு என்று மாற்றுங்கள் நல்ல பொருத்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அப்படியா அப்படின்னால் இதோ நான் ஆரம்பிக்கின்றேன்
நீங்கள் பதிலடி தரணும். சரியா?
நீங்கள் பதிலடி தரணும். சரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா....
வேட்டை போட்டு விட்டு அடுத்த வரி கொடுங்க!
வேட்டை போட்டு விட்டு அடுத்த வரி கொடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
பெண்ணே நீயும் பெண்ணா
பின்ன என்ன பிசாசா ))&
பின்ன என்ன பிசாசா ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நண்பன் wrote:பெண்ணே நீயும் பெண்ணா
பின்ன என்ன பிசாசா ))&
என்ன சொன்னிங்க.. பாட்டுக்கு வேட்டு என நான் போட்டதுக்கு வேட்டு போடணும்.
இப்ப நீங்க சொன்னதுக்கு நான் எழுதுவேன் நீங்க தொடருங்க..
பின்ன என்னை பார்த்தால் எப்படி தெரியிதாம்?
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா.. இதுக்கு ஒரு வேட்டு கொடுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
ஏம்மா ஊரு சனம் தூங்குவது உனக்கு பிடிக்க வில்லையா யா யா யா ^_ ^_Nisha wrote: பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா....
வேட்டை போட்டு விட்டு அடுத்த வரி கொடுங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
வாவ் அடுத வரி எங்கே? நான் தொடரணும்ல
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அடுத்த வரி எங்கேன்னு கேட்டேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நண்பன் wrote:ஏம்மா ஊரு சனம் தூங்குவது உனக்கு பிடிக்க வில்லையா யா யா யா ^_ ^_Nisha wrote: பாட்டு பாடவா, பார்த்து பேசவா, பாடம் சொல்லவா.. பறந்து செல்லவா....
வேட்டை போட்டு விட்டு அடுத்த வரி கொடுங்க!
அடுத்த பாட்டை போடுங்கப்பா தும்பியே! நாங்க வேட்டு போடணும்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இந்தப்பக்கம் நமக்கு வேலையில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
*சம்ஸ் wrote:இந்தப்பக்கம் நமக்கு வேலையில்லை
ஏனுங்க சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
வேட்டைப்போடுங்கள்
வேட்டைப்போடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நண்பன் wrote:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
வேட்டைப்போடுங்கள்
உயிரிருக்கும் வரை தான் சொந்தம்,உயிர் போன பின் என்னாகும் எனும் கதை தானே சொல்லபோறிங்க! நிஜம் சொல்லல்லைத்தானே!
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ....ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு.....
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum