சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Khan11

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Sun 17 Jul 2011 - 22:17

First topic message reminder :

பாடல்

பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்

கருத்து

அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்

சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப


Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 14:29

அதைத் தான் யோசிக்கிறேன் பாட்டு கேக்கும்போதெல்லாம் குண்டக்க மண்டக்க தோணூம் இப்போ நினைவுக்கு வரமாட்டேங்குது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 14:46

பானுஷபானா wrote:அதைத் தான் யோசிக்கிறேன் பாட்டு கேக்கும்போதெல்லாம் குண்டக்க மண்டக்க தோணூம் இப்போ நினைவுக்கு வரமாட்டேங்குது

சமாளிபிகேஷன் பானு என்பது சரிதானே மேடம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 14:50

Nisha wrote:
பானுஷபானா wrote:அதைத் தான் யோசிக்கிறேன் பாட்டு கேக்கும்போதெல்லாம் குண்டக்க மண்டக்க தோணூம் இப்போ நினைவுக்கு வரமாட்டேங்குது

சமாளிபிகேஷன் பானு என்பது சரிதானே மேடம்!

அட போங்க நிஷா நிஜமாவே சொன்ன்னா சமாளீபிகேஷனு சொல்றிங்க _*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 14:50

இது நண்பன் பாயிஸ் போன்றோராலதான் முடியும் நம்மளால பேபேபே...


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 14:51

நேசமுடன் ஹாசிம் wrote:இது நண்பன் பாயிஸ் போன்றோராலதான் முடியும் நம்மளால பேபேபே...

அதெல்லாம் முடியாது!  நீங்களும் முயற்சி செய்யலாம் ஹாசிம்! பிளீஸ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 14:53

 அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா

மத்த நாளில் வேற நிலாவா வந்திச்சு! எனக்கு தெரியாமல் போச்சே!!*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 14:54

எத்தனை தடவை கேட்டாலும் பாடல் வரிகள் மனதில் நிற்பதில்லை அக்கா அதற்கு காரணம் என்ன தெரியுமா 
வரிகளைத் தாண்டிய இசையின் மயக்கத்தில் வரிகள் மறந்துவிடும் முயற்சிக்கலாம் 
பாடல் வரிகளை எழுதுங்கள் குண்டக்கா மண்டக்கா யோசித்துப்பார்க்கலாம்


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 14:56

பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது



பறக்கும் செருப்பு பறக்கும் அது பறந்தோடி வந்து கன்னத்தில் அடிக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 14:57

அங்கே இப்போ
என்ன செய்கிறாய்?ஆடை மாற்றித் தூங்கச்செல்கிறாய்
என்னைத் தூங்கப்போகச் சொல்கிறாய்
போகிறேன் போகிறேன் ஓ ஓ
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ  துழாவிப் பார்க்கத்தோன்றுதே



இதுக்கு ஒரு எதிர்ப்பாட்டு நீங்களும் பானுவும் பாடுங்க பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 14:59

பானுஷபானா wrote:பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது



பறக்கும் செருப்பு பறக்கும் அது பறந்தோடி வந்து கன்னத்தில் அடிக்கும்

ஹாஹா!  பானு நல்லா சிரிச்சிட்டேன் பானுவோய் !செம கலக்க்க்க்க்கல்ப்பா!  

முடியல்ல முடியலலன்னுட்டு அடிச்சிங்களே சிக்ஸர்.. *_*_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 15:05

Nisha wrote:
பானுஷபானா wrote:பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது



பறக்கும் செருப்பு பறக்கும் அது பறந்தோடி வந்து கன்னத்தில் அடிக்கும்

ஹாஹா!  பானு நல்லா சிரிச்சிட்டேன் பானுவோய் !செம கலக்க்க்க்க்கல்ப்பா!  

முடியல்ல முடியலலன்னுட்டு அடிச்சிங்களே சிக்ஸர்.. *_*_

இப்படி நிறைய பாட்டு இருக்கு நினைவுக்கு தான் வரலனு சொன்னேன் சமாளிபிகேஷனு சொல்லிட்டிங்க :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 15:07

உனக்காகத்தானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோளுள்ளது



இப்படி எத்தனை பேருக்கு உன் உயிரையும் தோளையும் கொடுப்பே என்னை பெத்த ராசாவே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 15:20

அடடடடடடடா என்னைத் தனியா சிரிக்க வைத்து விட்டீங்களே பாவி மக்கா (/ (/ (/ இதுக்கு பதிலா நானும் என்ன சரி எழுத வேண்டாமா
((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Thu 4 Sep 2014 - 15:22

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க!

அடடா! ரோசாப்பூவா நீ? அதான்  வாடிபோனேன்னு  அடுத்த பூத்தேடி போனாரோ உன் ராசா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 15:26

அம்மானா சும்மா இல்லடா அவ இல்லனா யாரும் இல்லடா


அடுத்த தேர்தல்ல அவுங்க வரலனா யாரடா சொல்வ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Thu 4 Sep 2014 - 15:33

சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Thu 4 Sep 2014 - 15:34

பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Thu 4 Sep 2014 - 16:04

பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:38

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்
ஹா ஹா ஹையொ ஹையோ ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 16:38

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்
கன்றாவி வாசம் தாங்க முடியல..............


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:40

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

கருமம் கருமம் பக்கத்து வீட்டு வேலைக்காரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:40

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:சேலைகட்டும் பெண்னுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா..?

என்ன கருமம் அது. சொல்லித்தான் காட்டுங்களேன்

துவைச்சு எத்தனை நாள் ஆச்சோ
இனி அத கட்டுரவங்ககிட்டதான் கேட்டுப்பார்க்கனும்
கன்றாவி வாசம் தாங்க முடியல..............
கருமம் கருமம் நீங்க எதுக்கு மோந்து பார்த்திங்க ^_ ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Thu 4 Sep 2014 - 16:44

மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா

முதல்ல வீட்டுக்குள் வாடா மூதேவி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 16:44

நண்பன் wrote:யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

கருமம் கருமம் பக்கத்து வீட்டு வேலைக்காரி
உனை அழிக்க வந்த ராட்சசி.........


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Sep 2014 - 16:44

நண்பன் wrote:மனசுக்குள் வருவாயா என் மனசுக்குள் வருவாயா

முதல்ல வீட்டுக்குள் வாடா மூதேவி
வந்தா மட்டும் கோயிலா கட்டப்போறிங்க


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 2 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum