Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
First topic message reminder :
பாடல்
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
பாடல்
பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்
கருத்து
அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்
சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப
Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இங்க அடிக்கிற கூதலுக்கு உங்களுக்கு காதலா வேண்டிக்கெடக்குநண்பன் wrote:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
வேட்டைப்போடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:நண்பன் wrote:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
வேட்டைப்போடுங்கள்
உயிரிருக்கும் வரை தான் சொந்தம்,உயிர் போன பின் என்னாகும் எனும் கதை தானே சொல்லபோறிங்க! நிஜம் சொல்லல்லைத்தானே!
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
வேணாம்பா நீ பாயவும் வெண்டாம் எங்களைக்கொல்லவும் வேண்டாம்
காட்டு வழி போற பெண்ணே கவலைப்டாதே..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
காட்டு வழி போற பெண்ணே கவலைப்டாதே.
நாங்க கவலைப்பட்டோம்னு உங்ககிட்ட சொன்னோமா?
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை
வேட்டைப்போடுங்கள்
உயிரிருக்கும் வரை தான் சொந்தம்,உயிர் போன பின் என்னாகும் எனும் கதை தானே சொல்லபோறிங்க! நிஜம் சொல்லல்லைத்தானே!
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
வேணாம்பா நீ பாயவும் வெண்டாம் எங்களைக்கொல்லவும் வேண்டாம்
காட்டு வழி போற பெண்ணே கவலைப்டாதே..!
நீ பயந்துடாத அது பொண்ணுல்ல பேய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:
காட்டு வழி போற பெண்ணே கவலைப்டாதே.
நாங்க கவலைப்பட்டோம்னு உங்ககிட்ட சொன்னோமா?
நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
நிலா காஞ்சது போதும் மடிச்சி சட்டிக்குள் வைங்க
நிலவு தூங்கும் நேரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நிலவு தூங்கும் நேரம்
ஒரு வாளி தண்ணீரை ஊற்றி எழுப்பி விடணுமா?
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:நிலவு தூங்கும் நேரம்
ஒரு வாளி தண்ணீரை ஊற்றி எழுப்பி விடணுமா?
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
என் உயிரை எடுக்காமல் இருந்தாலே போதும் ஹா ஹா
நீதானா நீதானா அன்பே நீதானா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நீதானா நீதானா அன்பே நீதானா ?
அதிலென்ன சந்தேகம்! நானே தான்! நான் மட்டுமே தான்!
உன்னை ஒன்று கேட்பேன்! உண்மை சொல்ல வேண்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இந்த திரிக்குள் ஏன் வேற யாரும் வருவதில்லையாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சொன்னா மட்டும் நம்பிடுவிங்கNisha wrote:நீதானா நீதானா அன்பே நீதானா ?
அதிலென்ன சந்தேகம்! நானே தான்! நான் மட்டுமே தான்!
உன்னை ஒன்று கேட்பேன்! உண்மை சொல்ல வேண்டும்!
நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:இந்த திரிக்குள் ஏன் வேற யாரும் வருவதில்லையாம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன்
முதல்ல காசை என் வங்கிக்கணக்கில் போடுங்க! அப்புறம் விலை சொல்கின்றேன்!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன்
முதல்ல காசை என் வங்கிக்கணக்கில் போடுங்க! அப்புறம் விலை சொல்கின்றேன்!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாம பாடலாமா?
நம்பிக்கை என்பது வேன்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அடுத்த இந்தியப்பிரதமர் நம்ம சுறாதானாம்!
யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!
யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:அடுத்த இந்தியப்பிரதமர் நம்ம சுறாதானாம்!
யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!
எனக்கு இம்பூட்டு பெரிய தண்டனையா?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சுறா wrote:Nisha wrote:அடுத்த இந்தியப்பிரதமர் நம்ம சுறாதானாம்!
யாரைத்தான் நம்புவதோ ஏழை நெஞ்சம்!
எனக்கு இம்பூட்டு பெரிய தண்டனையா?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ
இறுதியாண்டு சோதனை முடிந்து விட்டது சாமீ
இன்னுமென்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
சுறா கேட்ட 5 கேள்விக்கும் பதில் சொல்ல சொல்ல போகின்றேன் என் அன்பே!
ஹாஹா! நானா இப்படி பாட்டை போடச்சோன்னேன்.
சொன்னது நீ தானா ...சொல் சொல் சொல் என் உயிரே!
ஹாஹா! நானா இப்படி பாட்டை போடச்சோன்னேன்.
சொன்னது நீ தானா ...சொல் சொல் சொல் என் உயிரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
ஆமாம் என்னுயிரே டீ போடச்சொல்லி ஒரு மணி நேரமாச்சிNisha wrote:சுறா கேட்ட 5 கேள்விக்கும் பதில் சொல்ல சொல்ல போகின்றேன் என் அன்பே!
ஹாஹா! நானா இப்படி பாட்டை போடச்சோன்னேன்.
சொன்னது நீ தானா ...சொல் சொல் சொல் என் உயிரே!
தனிமையிலே இனிமை காண முடியுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
முடியுமே! ஊரைக்கூட்டி கும்மாளமிட்டால் கூச்சல் தான் வரும்.
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே தான தங்கமே!
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே தான தங்கமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:முடியுமே! ஊரைக்கூட்டி கும்மாளமிட்டால் கூச்சல் தான் வரும்.
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே தான தங்கமே!
தங்கத்தின் விலையைப் பார்த்து தலை குளம்பி பாட்டா வருது பாவம் ஹா ஹா
பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் அழகா உன்னைப் பிடிக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
அழகா இருக்காட்டில் பிடிக்காதோ?
தோழா தோழா தோள் கொடு தோழா!
தோழா தோழா தோள் கொடு தோழா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
இருக்குறதே ஒன்று அத தந்து விட்டு நான் என்ன செய்வதாம் வேற என்ன சரி கேழுங்கNisha wrote:அழகா இருக்காட்டில் பிடிக்காதோ?
தோழா தோழா தோள் கொடு தோழா!
உன்னைப் பார்த்த பின்புதான் நானாக இல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
கழுதையா மாறின விடயம் எனக்குத்தான் ஏற்கனவே தெரியுமே!
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை!
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
Nisha wrote:கழுதையா மாறின விடயம் எனக்குத்தான் ஏற்கனவே தெரியுமே!
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை!
நிம்மதியான உலகத்திலே நீங்கள் இல்லை
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
அதான் நேத்தே வங்கிக்க்கணக்கில் பணம் போட்ட சொன்னேன்ல! மறு படி மறுபடி என்ன கேள்வி. வயசு போச்சுதோ?
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ....ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு.....
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
» ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஒல்லி மாடல்கள்!
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்..!
» ஒரு பாட்டுக்கு ஒரு கதை சொன்ன கவிஞர் தாமரை!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum