சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Khan11

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

+7
Nisha
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
மீனு
rinos
பாயிஸ்
11 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பாயிஸ் Sun 17 Jul 2011 - 22:17

First topic message reminder :

பாடல்

பாலோடு பழம் யாவும் நான் உண்ன வேண்டும் நான் உண்ன வேண்டும் ஹூம்....ஹூம்
பாவை என் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாறவேண்டும்

கருத்து

அனியாயத்தப்பாருங்க பால், பழம் எல்லாத்தையும் அவ சாப்பிடனும்
நாம அதப்பார்த்து சாப்பிட்டிங்களா நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரித்தான் என்று சொல்லனும் அப்பதான் மற்றமற்றதெல்லாம்

சரி இதிலிருந்து தொடங்கவும்
உங்களுக்கான சொல் ப


Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 22:23; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down


பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 10:56

Nisha wrote:
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

அதான் நேத்தே வங்கிக்க்கணக்கில் பணம் போட்ட சொன்னேன்ல! மறு படி மறுபடி என்ன கேள்வி. வயசு போச்சுதோ?

நேற்று நிம்மதி என்ன விலை
இன்று என்ன விலை அழகே


சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

புது சீரியலா இது முடிவே இல்லையா ஹா ஹா

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:02

அக்காவும் தும்பியும் பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:02

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு 

அப்படின்னால் சுவிஸ் வங்கியில் காசா போடபோறிங்களா?


இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:04

பானுஷபானா wrote:அக்காவும் தும்பியும் பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா?

 நீங்களும் கம்பெனி தருவது தானே?சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:18

Nisha wrote:
பானுஷபானா wrote:அக்காவும் தும்பியும் பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா?

 நீங்களும் கம்பெனி தருவது தானே?சிரிப்பு வருது

உங்களப்போல வரமுடியுமா அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:20

ஏன் வருவதுக்கு என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 11:34

Nisha wrote:
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு 

அப்படின்னால் சுவிஸ் வங்கியில் காசா போடபோறிங்களா?


இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா

எக்கா இன்னும் நாலு நாளேதான் உள்ளது நாட்டுக்கு போக

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:37

என் நினைவு அத்தனை கொடுமையாகவா இருக்குது. 

வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 11:46

Nisha wrote:என் நினைவு அத்தனை கொடுமையாகவா இருக்குது. 

வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

வீட்டயும் வீதிலயும் பட்டது போதும் எப்பா ஆள விடுங்க

நினைத்தது யாரோ நான்தானே மறந்தது யாரோ நீதானே..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:50

நான் மறந்துட்டேன்னு என் மனசில் பூந்து பார்த்திங்களோ?

ஓராயிரம் பார்வையிலே... உன் காதலை நான் அறிவேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 13:45

Nisha wrote:நான் மறந்துட்டேன்னு என் மனசில் பூந்து பார்த்திங்களோ?

ஓராயிரம் பார்வையிலே... உன் காதலை நான் அறிவேன்.

ரொம்ப வயசாயிருக்குமோ நேரடியாக அறுபதாம் கல்யாணம்தான்

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Mon 8 Dec 2014 - 22:12

காசு மிச்சம் என சந்தோஷபடுங்கப்பா!


உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Tue 9 Dec 2014 - 9:27

வேட்டு எங்கே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by நண்பன் Tue 9 Dec 2014 - 10:16

Nisha wrote:காசு மிச்சம் என சந்தோஷபடுங்கப்பா!


உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
சரி என்னை அறிந்து கொண்டு வருகிறேன் போராட தயாராகுங்கள்

யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Tue 9 Dec 2014 - 15:09

அடடா உங்கள் காதல் தேவதை யாரென்றே இன்னும் தெரியவிலலியா?

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by சுறா Tue 9 Dec 2014 - 17:12

Nisha wrote:அடடா உங்கள் காதல் தேவதை யாரென்றே இன்னும் தெரியவிலலியா?

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

அதானே உங்களை மறக்கமுடியுமா? சிக்கன் சுக்கா வாசம்இன்னும் இருக்கே ஹாஹா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்ன்ன்ன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Nisha Tue 9 Dec 2014 - 17:17

ஹாஹா

விட்டில் அலாரம் வேலை செய்யவில்லையா?


எங்கே போய்விடும் காலம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by சுறா Wed 10 Dec 2014 - 19:00

Nisha wrote:ஹாஹா

விட்டில் அலாரம் வேலை செய்யவில்லையா?


எங்கே போய்விடும் காலம்?

அலாரமா எனக்கா? நானே ஒரு அலாரம் தான் ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பாயிஸின் பாட்டுக்கு வேட்டு - Page 5 Empty Re: பாயிஸின் பாட்டுக்கு வேட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum