சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றது- ஜி. ராமகிருஷ்ணன் Khan11

தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றது- ஜி. ராமகிருஷ்ணன்

Go down

தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றது- ஜி. ராமகிருஷ்ணன் Empty தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றது- ஜி. ராமகிருஷ்ணன்

Post by யாதுமானவள் Mon 18 Jul 2011 - 11:08

தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதலாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்து பேசியதாவது

தமிழ்நாட்டில் தற்போது தலித் மக்களுக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 19 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் மக்கள் தொகை அடிப்படை யில் இந்தப்பங்கீடு போதுமானதல்ல. மொத்தம் 20 சதவீத (19+1) இடஒதுக் கீட்டை அமலாக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் சமூக கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் நன்னன், பொன்னம்பல அடிகள், நான் (ஜி. ராமகிருஷ்ணன்) உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம்.

நான்கைந்து முறையாக பல்வேறு விஷயங்களை விவாதித்த அக் குழு பின்பு என்ன ஆனது என தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே தற்போதைய அதிமுக அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 32 விதமான தீண்டாமை நிலவுவதாக அறிக்கை கூறுகிறது. இதே போல் தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகிறது.

கடந்த 63 ஆண்டுகால இந்திய ஆட்சியாளர்கள் இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வில்லை. அத்தகைய பணியை செய்து முடிக்க தான் தீண் டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகினறது என்றார்.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???
» கனிமொழி' ஆகும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» பொய்யான குற்றச்சாட்டுக்களை எம்மீது சர்வதேச சமூகம் சுமத்தி வருகின்றது: கோத்தபாய _
» பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது!
» தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum