சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும் Khan11

அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்

2 posters

Go down

அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும் Empty அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:44

அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்
ஐ. எம். எப். தலைவர் எச்சரிக்கை
அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைவர் கிறிஸ்டின் லேகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தன் கடன் உச்ச வரம்பான 14.3 டிரில்லியன் டொலரை, கடந்த மே மாதம் எட்டிவிட்ட நிலையில், கடன் நெருக்கடியைத்தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித்தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்க நிதியமைச்சகம், ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசு அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட வேண்டி வரும். அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து விடுமென எச்ச ரிக்கை விடுத்திருந்த போதும் கூட, நேற்று வரை அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 25ம் திகதி ஜனாதிபதி பராக் ஒபாமாவும், எதிர்க்கட்சித் தலைவரும் பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜோன் பொய்னரும், தற்போதைய இழுபறிக்கு காரணம் யார் என்பது குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

இதற்கிடையில் ஆகஸ்ட் 2ம் திகதிக்கு இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் அமெரிக்காவிலும், உலகளவிலும் முதலீட்டாளர்களிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இது குறித்து நியூயோர்க்கில் பேசிய ஐ. எம். எப். தலைவர் கிறிஸ்டி னலேகார்ட், ஐரோப்பிய பிரச்சினையில் அப்பகுதி தலைவர்கள் காட்டிய ஒற்றுமை மற்றும் துணிவை, அமெரிக்கத் தலைவர்கள் இப்போது இப்பிரச்சினையில் காட்ட வேண்டும். அமெரிக்க கடன் நெருக்கடி மிக மிக கவலை தரத்தக்கது. ஏனெனில் அது அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றார்.

இதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிறநாட்டு நாணயங்களுக்கு எதிரான டொலரின் மதிப்பு நேற்று குறைந்து காணப்பட்டது. அதே நேரம் கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான ஸ்டாண்டர்டு, அன் பவர் மற்றும் மூடிஸ் ஆகியவை பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால் அமெரிக்காவின் ‘ஏஏஏ’ என்ற குறியீடு குறைக்கப்படும் என மீண்டும் எச்சரித்துள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும் Empty Re: அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்

Post by kalainilaa Fri 29 Jul 2011 - 14:58

:,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum