Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரியா மீது அழுத்தம் கொடுக்குமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியா மீது அழுத்தம் கொடுக்குமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
சிரியா மீது அழுத்தம் கொடுக்குமாறு நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
சிரியா மீது நிதி மற்றும் அரசியல் நெருக்குதலைத் தர வேண்டும் என்று தனது நட்பு
நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தனது ‘சொந்த மக்கள் மீது கொடூரமான முறையில்
தாக்குதல் நடத்தும் சிரியா அரசின் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டுமெனில் இத்தகைய
நெருக்குதல் மிகவும் அவசியம் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன்
கூறினார்.
அந்நாட்டில் மக்களாட்சி மலர்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இதற்கு சர்வதேச நாடுகள் நெருக்கடி தர வேண்டும். சிரியாவுக்கு அளித்து வரும் நிதி
உதவி, பொருளாதார உதவி ஏற்றுமதி உள்ளிட்டவற்றை நிறுத்துவதன் மூலம் சிரியாவுக்கு
நிர்ப்பந்தம் ஏற்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் ஜோன்ஸ் கா ஸ்டோபொ வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க
செயலாளருடன் பேச்சு நடத்திய போது அவர் இந்த கருத்தையும் வலியுறுத்தினார். இருவரும்
பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
சிரியா அரசில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்துவதற்கான பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த செயல் திடத்தை உருவாக்குமாறு அவர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஜனநாயக ரீதியிலான அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாச மடைந்துள்ளன. இதற்கான
நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் மிகச் சிறந்த பலனை
அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆஸாத்தின் ஆட்சிக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும்
சிரியாவிலிருந்து எண்ணெய், எரிவாயு பெறும் நாடுகள் தொடர்ந்து அந்நாட்டுக்கு
ஆயுதங்களை விநியோகம் செய்து வருகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஆஸாத்
அரசுக்கு முடிவு கட்ட முடியும். மக்களின் நம்பிக்கையை ஆஸாத் இழந்துவிட்டார்.
எனவே, அவர் ஆட்சியிலிருந்து வெளியேறினால்தான் சிரியா நிலைமை மேம்படும் என்று ஹிலாரி
குறிப்பிட்டார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா கவலை - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
» உடனடியாக பதவி விலகுங்கள்: சிரியா அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
» உடனடியாக பதவி விலகுங்கள்: சிரியா அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
» சிரியா மீது அரபு லீக் பொருளாதார தடை
» சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
» அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயராகும் வடகொரியா.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum