Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எய்ட்ஸ் பாதித்த“குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்”: ஐகோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
எய்ட்ஸ் பாதித்த“குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்”: ஐகோர்ட்டு உத்தரவு
பிந்திய செய்தி
செங்கல்பட்டை சேர்ந்தவர் முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எய்ட்ஸ்
நோயால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம்
சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராம பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்
பள்ளியில் எய்ட்ஸ் நோய் பாதித்த 29 குழந்தைகள் படித்து வந்தனர். இவர்களை
பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
இது
குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்திடம்
புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த குழந்தைகளை
மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க உத்தரவிட வேண்டும். படிப்பை பாதியில்
நிறுத்தியதால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்க
உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர்
குழந்தைகளுக்கு கல்வியை மறுப்பது சட்ட விரோதம். ஆகவே, நீக்கப்பட்ட 29
குழந்தைகளையும் மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க அனுமதிக்க வேண்டும்
என்றும், மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அவசரப்படாதீர்கள்.
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
» சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
» அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum