சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Khan11

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

2 posters

Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:35

உலகின் மிகப்பெரிய கோவில் - ஆங்கர்வாட்

* உலகின் பழமையான விளையாட்டு - போலோ

* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950

* வேதிவினை புரியாத செயற்கை இழை - டெப்ளான்

* இந்தியா சுதந்திரம் அடைந்த கிழமை - வெள்ளிக்கிழமை

* ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து என்று அழைத்த ஊர் - உதகமண்டலம்

* அதிக சிறைச்சாலை கொண்ட மாநிலம் - மராட்டியம்

* செல்போனின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் - மார்ட்டின் கூப்பர்

* ஜீரோ வாட் பல்ப் என்பது உண்மையில் எத்தனை வாட் கொண்டது - 15 வாட்

* ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை - The


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:35

மாலுமிகளின் திசைகாட்டி ஊசி எந்த உலோகத்தால் ஆனது?
காந்தமாக்கப்பட்ட இரும்பு

* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950

* மூன்றாம் பானிபட் யுத்தம் நடைபெற்ற ஆண்டு எது?
1761

* கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதியை முதன் முதலாக பெற்ற நாடு எது?
வெஸ்ட் இண்டீஸ்

* உலகின் மிகச்சிறிய குடியரசு நாடு
நவ்ரு

* பூமிக்கு அருகில் சூரியன் வரும் நாள்
ஜனவரி 3

* பூமிக்கு கீழ் உள்ள இளகிய பாறையின் பெயர் என்ன?
மாக்மா

* சோழ மண்டல கடற்கரை என்று எந்த பகுதியை அழைக்கிறோம்?
கிழக்கு கடற்கரையின் தென்பகுதி

* தகவல் போக்குவரத்து தொடர்புகளை தடை படுத்துபவை எவை?
மலைத் தொடர்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:35

உலகின் பெரிய நு¡லகம் - லெனின் நு¡லகம், மாஸ்கோ.

* கார்களுக்கு பதிவு எண்கள் தரும் முறையை அறிமுகப்படுத்தி நாடு - பிரான்ஸ்.

* விமானம் தயாரிக்க அதிகமாக பயன்படக்கூடிய உலோகம். - கோபால்ட்.

* பாராளுமன்ற படம் அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டு - ஐம்பது ரூபாய்.

* இந்திய குடியரசின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல் - ராஜகோபாலாச்சாரியார்.

* அடிபட்டால் மனிதனைப்போல் அழும் விலங்கு - கரடி.

* விவசாயிகள் தினம் டிசம்பர் 23ல் கொண்டாடப்படுகிறது.

* இஸ்ரேல் நாட்டின் நாணயம் - §க்ஷகெல்.

* மனிதன் உடல் வெப்பம் 112 டிகிரிக்கு மேல் போனால் இறந்துவிடுவான். அதேபோல் 65 டிகிரிக்கு கீழே இருந்தாலும் இறந்துவிடுவான்.

* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:36

Post Office என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர்.

* திரைப்பட தணிக்கைக்குழு இல்லாத நாடு பிரான்ஸ்.

* மின்மினி பூச்சை களிமண்ணில் ஒட்டி வைக்கும் பறவை து¡க்கனாங்குருவி.

* மார்பல்ஸ்சுக்கு புகழ்பெற்ற இடம் இராஜஸ்தான்.

* புத்தக வெளியீட்டில் உலக அளவில் முன்னிலையில் உள்ள 3 நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா.

* பறவைகளின் கண்டம் என்று பெயர் பெற்றது தென் அமெரிக்கா.

* இந்திய நிலப்பரப்பில் 18 சதவீதம் காடுகள் உள்ளன.

* டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் தலைநகர் டாமன்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீலம்.

* முதன் முதலில் காப்பிச்செடி இந்தியாவில் எங்கு பயிரிடப்பட்டது?
சிக்மகளூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by ஹனி Thu 6 Jan 2011 - 9:33

சிறப்பான பல பொது அறிவுகளையும்
பல ஆக்கங்களையும் அள்ளி வழங்கும்
நடத்துனர்க்கு என் அன்பான நன்றிகள்.
:!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:52

உமா wrote:சிறப்பான பல பொது அறிவுகளையும்
பல ஆக்கங்களையும் அள்ளி வழங்கும்
நடத்துனர்க்கு என் அன்பான நன்றிகள்.
பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! 331844 பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! 331844 பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! 331844

மனமகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரின் நண்பன் பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! 741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!! Empty Re: பொதறிவுத் தகவல்கள் தொகுப்பு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum