சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Khan11

அறிவோம் வாருங்கள்.....

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 12:14

First topic message reminder :

வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:56

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் ஜெனிவாவில் உள்ளது.

* திரைப்படத்திற்கு தணிக்கையே இல்லாத நாடு பிரான்ஸ்.

* தஞ்சை சரஸ்வதி நூலகம் 1824-ல் கட்டப்பட்டது.

* இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:57

அதிக மக்கள் தொகை கொண்ட கண்டங்களில் ஐரோப்பாவிற்கு எத்தனையாவது இடம்? - 3-வது இடம்.

* ஐரோப்பிய ïனியன் அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? - 27 நாடுகள்

* ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடு? - ரஷியா

* ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல்? - காஸ்பியன் கடல்

* ஐரோப்பா என்பது எந்த மொழிச் சொல்லாகும்? - கிரேக்க மொழி

* எந்த ஆண்டு சோவியத் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து சென்றன? - 1990-ம் ஆண்டு

* ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய நகரம்? - பாரீஸ்

* இக்கண்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் எத்தனை சதவீதம் தெரியுமா? - 94 சதவீதம்

* உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் ஐரோப்பாவின் பங்கு எத்தனை சதவீதம்? - 18.7 சதவீதம்

* ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் உள்ளது? - உள்ள யுனிவர்சிடா டெகில் ஸ்டடீ, இத்தாலி

* இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய சிகரம்? - மவுண்ட் எல்பிரஸ்

* ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன? - 47 நாடுகள்

* பூமியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை ஐரோப்பா கொண்டுள்ளது? - 6.7 சதவீதம்.

* ஐரோப்பாவின் மிகப்பெரிய நதியான வோல்காவின் நீளம் எவ்வளவு தெரியுமா? - 3,700 கி.மீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:57

உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.

* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.

* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.

* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.

* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.

* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.

* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.

* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.

* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.

* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.

* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.

* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.

* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.

* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.

* ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.

* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.

* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.

* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.

* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:58

இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட் பாரம் மேற்கு வங்காளத்தில் "கரக்பூர்' என்ற நகரில் உள்ளது.

* உலகிலேயே பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள யுனைடெட் ஸ்டேட் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்'

* இங்கிலாந்து நாட்டின் தேசியப் பறவை ராபின்

* உலகின் முதல் தபால்துறை கி.மு.558-ல் பெர்சியா நாட்டில் தொடங்கியது.

* உலகில் மிக அதிக நாடுகளில் தபால்தலையில் இடம்பெற்றவர் அண்ணல் காந்தி.

* 1744-ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், தபால் கட்டணத்திற்குத் தாமிர ரசீதுகளை அறிமுகப்படுத்தினார்.

* தபால் தந்தை என்று அழைக்கப்படுபவர் தபால் கட்டணம் வசூலிப்பதில் இருந்த குறைகளை நீக்கி முறைப்படுத்திய சர்.ரவுலண்ட் ஹில். இவர் இங்கிலாந்து நாட்டுப் பள்ளி ஆசிரியர்.

* உலகின் முதல் தபால்தலை "பென்னி பிளாக்'.

1-5-1840-ல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றவர் விக்டோரியா ராணி.

* 1926-இந்தியாவில் நாசிக்கில் தபால்தலை அச்சிடத் தொடங்கினர்.

* தமிழ்நாட்டுப் புலவர்களில் திருவள்ளுவர்க்கு 15.2.1960லும் பாரதியாருக்கு 11.09.1960லும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:58

உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்? - ரோமானியர்கள்.

* இந்தியாவில் முதன் முதலாக எப்போது தபால் தலை வெளியிடப்பட்டது? - 1825-ம் ஆண்டு.

* `ஷெனாய்' இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்? - 1980-ம் ஆண்டு.

* தமிழ்நாட்டிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? - ஊட்டியில் உள்ள ஏரிதான்.

* முதன்முதலாக எந்த ஆண்டில் எவரெஸ்டு சிகரத்தின் மீது விமானம் பறந்தது? - 1933-ம் ஆண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 14:59

உலகில் மிகப் பெரிய பழமையான பொருட்காட்சி சாலை கொல்கத்தாவில் உள்ளது.

* தபால்தலையை வட்டவடிமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* இந்தியாவின் முதல் ஒலியில்லாத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திரா.

* இந்தியாவின் புகழ் பெற்ற அமர்நாத் குகை காஷ்மீரில் உள்ளது.

* முதன்முதலில் ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தவர் ஜெரால்டிஸ்யூஸன் என்ற பிரெஞ்சுக்காரர் கி.பி.1620-ம் ஆண்டு கண்டுபிடித்தார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:01

உலகின் மிகப் பெரிய விரிகுடா - வங்காள விரிகுடா.

* உலகின் மிகப் பெரிய வளைகுடா - மெக்சிகோ.

* உலகின் பெரிய மசூதி - டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி.

* உலகின் பெரிய பள்ளம் - அமெரிக்காவின் கிராண்ட் பள்ளம்.

* உலகின் பெரிய நீர்த்தேக்கம் - ரஷியாவின் ப்ராஸ்க்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:02

அரபிக் கடலின் அரசி என அழைக்கப்படும் நகரம் கொச்சி.

* ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு இலங்கை.

* உலகின் புனித பூமி என்று அழைக்கப்படுவது பாலஸ்தீனம்.

* ஐந்து நதிகளின் பூமி என்று அழைக்கப்படுவது பஞ்சாப்.

* இந்தியாவின் நீல மலைகள் என்று அழைக்கப்படுவது நீலகிரி குன்றுகள்.

* உலகிலேயே முதன்முதலாக இயங்கிய வங்கி பேங்க் ஆஃப் ஸ்வீடன். இது கி.பி.1656-ல் ஆரம்பிக்கப்பட்டது.

* பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் (பி.பி.சி.) தனது ஒலிபரப்பு சேவையை 1922 நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது.

* உலகின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து.

* சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் என்ற நகரில் அமைந்துள்ளது.

* காகங்களே இல்லாத நாடு நியூசிலாந்து.

* உலகிலேயே அதிகமான தீவுகளைக் கொண்ட நாடு கிரீன்லாந்து


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:03

இந்திய நாடாளுமன்றம் நடைபெற்ற ஆண்டு - 1952.

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு.

இந்தியாவின் முதல் பெண் முதல்-அமைச்சர் - சுசிதா கிரி பாலனி.

இந்தியாவில் முதன்முதலில் ஓடிய ரயில் தடம் - மும்பை-தானே.

இந்தியாவின் முதல் விண்கலம் - ஆரியபட்டா.

இந்தியாவின் முதல் ராக்கெட் - ரோகிணி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:03

இரண்டு முறை நோபல்பரிசு வென்ற விஞ்ஞானி யார்? - மேரிக்ïரி அம்மையார்.

* காந்தியடிகள் எந்த ஆண்டு `பாரிஸ்டர்' பட்டம் பெற்றார்? - 1914-ம் ஆண்டு.

* ராஜீவ் காந்தி எத்தனை வயதில் பிரதமர் ஆனார்? - 42.

* உலகிலேயே மிக உயர்ந்த பீடபூமி எது? - திபெத்.

* முதன் முதலில் விண்வெளியைச் சுற்றிய இந்திய பெண்மணி? -கல்பனா சாவ்லா.

* ஆக்கி விளையாட்டின் தாயகம் எது? - ஆலந்து.

* சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு? - 1923.

* தீபாவளியைத் `தாம்பூலம் போடும்' திருவிழாவாக கொண்டாடுபவர்கள்? - மராத்தியர்கள்.

* தனிநபர் வருமானம் அதிகம் உள்ள இந்திய மாநிலம்? - பஞ்சாப்.

* `பிஸ்கட்' என்பது எந்த மொழி வார்த்தை? - பிரெஞ்சு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:04

இந்தியாவில்...

* மிக உயரமான நீர்வீழ்ச்சி ஜோக் நீர்வீழ்ச்சி. இது கர்நாடகாவில் உள்ளது.

* மிக உயரமான கோபுரம் தில்லியில் உள்ள குதுப்மினார்.

* உயரமான மலை நங்கபர்வதம்.

* நீளமான கால்வாய் இந்திராகாந்தி கால்வாய். இது ராஜஸ்தானில் உள்ளது.

* உயரமான அணைக்கட்டு ஹீராகுட் அணை. இது ஒரிசா மாநிலத்தில் உள்ளது.

* மிகப் பெரிய ஏரி காஷ்மீரில் உள்ள உலார் ஏரி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:05

ஜப்பானின் நாணயம் யென்.

* ரஷியாவின் நாணயம் ரூபிள்.

* எகிப்தின் நாணயம் பவுண்ட்.

* ஜெர்மனியின் நாணயம் தாயிஷ் மார்க்.

* ஈரானின் நாணயம் ரியால்.

* நார்வேயின் நாணயம் குரோனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:06

துருக்கியின் தேசிய சின்னம் பிறையும், நட்சத்திரம்.

* ஜப்பானின் தேசிய சின்னம் கிரசாந்தமம்.

* ஈரானின் தேசிய சின்னம் ரோஜா.

* நார்வேயின் தேசிய சின்னம் சிங்கம்.

* பிரான்சின் தேசிய சின்னம் அல்லி.

* கனடாவின் தேசிய சின்னம் வெள்ளை அல்லி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:06

ஓரறிவு உயிரினம்:- புல், பூண்டு, செடி, கொடி, மரம்.

ஈரறிவு உயிரினம்:- நத்தை, சங்கு.

மூன்றறிவு உயிரினம்:- ஈசல், எறும்பு.

நான்கறிவு உயிரினம்:- தும்பி, வண்டு, நண்டு.

ஐந்தறிவு உயிரினம்:- விலங்குகள், பறவைகள்.

ஆறறிவு உயிரினம்:- மனிதன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:07

தவளை ஒரு முறை முட்டையிடும்போது அதிகபட்சம் எத்தனை முட்டையிடுகிறது? -சராசரியாக 4 ஆயிரம்.

* புறா இதயத்தின் நிறம் என்ன? -கருஞ்சிவப்பு.

* உலகில் கடற்கரை இல்லாமல் இருக்கும் நாடுகள் எத்தனை? -26.

* `செல்லோடேப்'பை கண்டுபிடித்தவர் யார்? -ரிச்சர்டு ட்ரூ.

* நெல்லின் அறிவியல் பெயர் என்ன? -ஒரைசாசடைவா.

* சுவாமி விவேகானந்தரின் சீடர் யார்? -நிவேதிதா.

* மிக நீண்டநாள் உயிர் வாழும் உயிரினம் எது? -ஆமை.

* ஒரு நாளில் சராசரியாக பேன்கள் இடும் முட்டைகள் எத்தனை? - 10.

* இந்தியாவின் கோதுமை களஞ்சியம்? -பஞ்சாப்.

* காபியை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு எது? -அரேபியா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:08

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் தீவில் உள்ளது.

* உலகின் மிக நீண்ட மலைத் தொடர் மிட் அட்லாண்டிக் டிட்ஜ்.

* உலகின் முதல் புகைப்படத்தை உருவாக்கியவர் ஜோசப் நைஸ்போர் நீப்úஸ.

* இந்தியாவின் முதல் போர்க் கப்பல் ஐ.என்.எஸ்.சாவித்ரி.

* பசிபிக் பெருங்கடலின் சாவி என்று அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்.

* எய்ட்ஸ் வைரஸை முதன்முதலில் கண்டறிந்த நாடு அமெரிக்கா.

* உலகில் மிக அதிக நீர்வரத்து உடைய நதி அமேசான்.

* உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரத்தில் உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by நண்பன் Fri 7 Jan 2011 - 15:08

ரேடியோவைக் கண்டுபிடித்த மார்க்கோனி, 1907-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றார்.

* ராண்ட்ஜென் 1901-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

* போலந்து நாட்டைச் சேர்ந்த மேரிகியூரி 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றார்.

* ரவீந்தரநாத் தாகூர் 1913-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

* சர்.சி.வி.இராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1930-ம் ஆண்டு பெற்றார்.

* அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1945-ம் ஆண்டு பெற்றார்.

* நோபல் பரிசுக்கு மாற்றாகக் கூறப்படும் வேறு பரிசு ரைட் லைவ்லிஹீட் விருதாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிவோம் வாருங்கள்..... - Page 3 Empty Re: அறிவோம் வாருங்கள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum