சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Khan11

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

5 posters

Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by யாதுமானவள் Mon 29 Aug 2011 - 16:05

புதுச்சேரி: முஸ்லீம்களுக்கு மட்டும் ஆளுநர் தனது மாளிகையி்ல் ரம்ஜான் விருந்து அளிக்கும் போது இந்துக்களுக்கும் தீபாவளி விருந்து அளிக்கலாமே என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராம கோபாலன் கூறியதாவது,

புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடந்த முதல் கூட்டத் தொடரில், புதுச்சேரியை சித்தர்கள் வாழும் ஆன்மீக பூமி என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ள நிலையில், அந்த சிறப்பை பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள கோவில்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள கட்டண வழிபாடுகளை நீக்க வேண்டும். அப்படி செய்தால் முதல்வர் ரங்கசாமி வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. முஸ்லீ்ம் மதக் குருக்களுக்கு உதவித் தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். அதேபோல கிராம அர்ச்சகர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

ஆண்டுத்தோறும் முஸ்லீம்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ரம்ஜான் விருந்து அளிக்கிறார். அது மதச்சார்ப்பற்ற நிலைக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ரம்ஜான் விருந்தளிப்பது போல இந்ந்துகளுக்கும் தீபாவளி விருந்து அளிக்க வேண்டும் என்றார்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 16:16

நல்ல விசயம்தானே அவர்களையும் அழைத்து விருந்துபசாரம் செய்தால் முடிந்தது சிம்பல் மேட்டரு @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by Atchaya Mon 29 Aug 2011 - 16:50

இந்திய திரு நாட்டில் அனைத்து மதத்தவரையும் அரவணைக்கும் பழக்கம் இன்றும் அரசு மேற்கொண்டு வருவதை எண்ணி பெருமைப்படாமல், சிறு மதி கொண்டு பேசுவது {)) {))
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 16:54

இதையே இவரு தமிழ் நாட்டில் ஏன் கேட்க்கவில்லை ?
இங்கும் விருந்து நடந்து இருக்கே . :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by பர்ஹாத் பாறூக் Mon 29 Aug 2011 - 16:55

Atchaya wrote: இந்திய திரு நாட்டில் அனைத்து மதத்தவரையும் அரவணைக்கும் பழக்கம் இன்றும் அரசு மேற்கொண்டு வருவதை எண்ணி பெருமைப்படாமல், சிறு மதி கொண்டு பேசுவது முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் 224381 முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் 224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by Atchaya Mon 29 Aug 2011 - 16:59

நீங்கள் எண்ணியதை சொல்ல வில்லையே பாரூக் .....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 17:04

Atchaya wrote:நீங்கள் எண்ணியதை சொல்ல வில்லையே பாரூக் .....

உங்களுடைய கருத்து தான் அவருடைய கருத்தும் தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 17:06

Atchaya wrote: இந்திய திரு நாட்டில் அனைத்து மதத்தவரையும் அரவணைக்கும் பழக்கம் இன்றும் அரசு மேற்கொண்டு வருவதை எண்ணி பெருமைப்படாமல், சிறு மதி கொண்டு பேசுவது {)) {))
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 17:10

இதில் ,
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை மூவருக்கும் நிறைவேற்றவேண்டும் என்றார்! இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 17:17

kalainilaa wrote:இதில் ,
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை மூவருக்கும் நிறைவேற்றவேண்டும் என்றார்! இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன்
மக்களுக்குள் நின்மதியை கெடுத்து குளப்பத்தை உண்டு பண்ணுவதே இந்த சதிகாரர்களுக்கு வேலை :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன் Empty Re: முஸ்லீம்களை போல இந்துக்களுக்கும் ஆளுநர் விருந்தளிக்க வேண்டும்: ராம கோபாலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை
» முஸ்லீம்களை பாதுகாத்த கிறிஸ்துவர்கள் ::: ::: ::: :::
» தமிழக முன்னாள் ஆளுநர் அலெக்சாண்டர் காலமானார்
» தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum