சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

முதல் காதல் Khan11

முதல் காதல்

+7
kutty
நேசமுடன் ஹாசிம்
gud boy
நண்பன்
*சம்ஸ்
Atchaya
itzyasar
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல் காதல் Empty முதல் காதல்

Post by itzyasar Sat 10 Sep 2011 - 11:09

ஒட்டியிருக்கும் போதுகண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்
முதல் காதல்!

விலையில்லா உன் அன்பின்
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின்
அனாதைக் குழந்தைகளில்
நானும் ஒருவனாய்!
itzyasar
itzyasar
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by Atchaya Sat 10 Sep 2011 - 11:17

முதல் காதல் Congratulations
அசத்தலாய் ஆரம்பித்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் இனிய பயணம் உங்களின் அன்புச் சேனையில்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by *சம்ஸ் Sat 10 Sep 2011 - 13:32

அசத்தல் வரிகள் உங்களின் அதிகமான கவிதைகள் நாங்கள் படித்திருக்கிறோம்.
நீங்கள்தான் யாசர் அரஃபாத் அப்படிதானே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இணைந்திருங்கள்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 13:34

//ஒட்டியிருக்கும் போதுகண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது
என் தலை உன் மடி தேடியது!//

வாருங்கள் அரபாத்
என் அன்பு உடன் பிறப்பே உங்கள் வரவுக்காய் பல நாட்கள் காத்திருந்தேன் உங்கள் கவிதை வரிகளுக்கு நான் என்றும் ரசிகன் பல இடங்களில் உங்கள் கவிதைகளை படித்திருக்கிறேன் விரும்பிப்படிப்பேன் ரசிப்பேன் சில நேரம் கண்ணீரும் வடிப்பேன்
உங்கள் கவிதைகளைப் படித்து கண்ணீர் வடித்த உறவுகளில் எனக்குத்தான் அதில் முதலிடம்.

வாருங்கள் உறவே உங்கள் வரவில் மகிழ்ச்சி
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
:!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by gud boy Sat 10 Sep 2011 - 17:42

வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 17:49

itzyasar wrote:ஒட்டியிருக்கும் போதுகண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்
முதல் காதல்!

விலையில்லா உன் அன்பின்
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின்
அனாதைக் குழந்தைகளில்
நானும் ஒருவனாய்!

எந்த வரியினை விளிப்பதென்று தெரியவில்லை இத்தனை வரிகளுடனும் நானும் வாழ்கிறேன் என்று அங்கலாய்க்கச்செய்கிறது தோழரே நன்றி தாங்கள் எங்களோடு இணைந்து கவிதையினை பகிர்ந்தமைக்கு
உங்கள் வரிகளுக்கு அடிமையான எம் தோழர்களோடு நீங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி

முதல் காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 17:53

kiwi boy wrote:வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...
முதல் காதல் 517195 முதல் காதல் 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by kutty Sat 10 Sep 2011 - 17:54

அசத்திட்டீங்க நண்பா சூப்பரா இருக்கு முதல் காதல் 331844
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 17:56

kiwi boy wrote:வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...

மிக்க மகிழ்ச்சி தோழா யாசீருடைய அறிமுகத்தில் அறிந்திடாத முகவரி உங்கள் வரிகளில்தான் தெரிந்தது இவருடைய இணைவில் ஆனந்தம் மகிழ்கிறது மனங்கள் தொடர்வோம்இவ்வாறே என்றும்

முதல் காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by gud boy Sat 10 Sep 2011 - 18:02

நண்பன் wrote:
kiwi boy wrote:வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...
முதல் காதல் 517195 முதல் காதல் 517195

அனைத்து நன்றிகளும் சகோ.யாசர் அவர்களுக்கே.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 18:02

kiwi boy wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...
முதல் காதல் 517195 முதல் காதல் 517195

அனைத்து நன்றிகளும் சகோ.யாசர் அவர்களுக்கே.
முதல் காதல் 111433 முதல் காதல் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by யாதுமானவள் Thu 15 Sep 2011 - 21:58

எட்டியிருக்கும் போது
என் தலை உன் மடி தேடியது!

அனாதைக் குழந்தைகளில்
நானும் ஒருவனாய்!

அருமையான கவிதை அரபாத் தங்கள் கவிதைகளை அதிகம் படித்திருக்கிறேன் இங்கு .

வாழ்த்துக்கள் . தாங்கள் இங்கு சேனையில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 21:27

kiwi boy wrote:வாங்க யாசர் பாய்..முதல் பதிவே அசத்தலா இருக்கு. உங்களை இங்கு அழைத்த அந்த மனிதன் நான் தான் ....

என்னுடைய வேண்டு கோளை உடனே ஏற்று இங்கு வந்த உங்ககளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்...

யாசர் உங்கள் கவிதையை ,படித்த அனுபவமுண்டு.

வார்த்தைகள் வாழ்க்கையோடு ,பின்னப்பட்ட உறவுகளாய் ....

மேகத்தை வசப்படுத்தும் காற்றாய்,இணையத்திருப்பது உண்மை .

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின்
அனாதைக் குழந்தைகளில்
நானும் நாமும் ஒருவனாய்!

:!+: :!+: :!+: :!+: :!+: :!+:

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 22:16

வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 22:19

அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

:,”,: :,”,: :!+: :!+: :!+: @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 22:23

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

:,”,: :,”,: :!+: :!+: :!+: @.

ஆமாம்.. தட்பவெப்பம் அதைத்தான் கூறுகிறது அவரே உறுதி செய்யாவிடில் எனக்கும் உங்கள் நிலை தான்...
கவிஞரின் பதிலைப் பார்த்து புதிருக்கு விடை பெறுவோம்... @. @. @. @.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 22:28

அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது...

யாசர் அரபாத்தின் கவிதைகள் இங்கு மனங்கவர்ந்த கவிதைக்குள் அதிகமாக உள்ளது மனைவி தாய் குழந்தை இப்படி உறவுகளைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனதை அப்படியே புட்டுப்புட்டு வைத்திருப்பார் சார் பாருங்கள். @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 22:29

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

:,”,: :,”,: :!+: :!+: :!+: @.

ஆமாம்.. தட்பவெப்பம் அதைத்தான் கூறுகிறது அவரே உறுதி செய்யாவிடில் எனக்கும் உங்கள் நிலை தான்...
கவிஞரின் பதிலைப் பார்த்து புதிருக்கு விடை பெறுவோம்... @. @. @. @.

ஆமாம்! மனதை தொடும் வரிகள் உங்கள் இவருக்கும் சொந்தம் .

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 22:33

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

முதல் காதல் 88646 முதல் காதல் 88646 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 111433

ஆமாம்.. தட்பவெப்பம் அதைத்தான் கூறுகிறது அவரே உறுதி செய்யாவிடில் எனக்கும் உங்கள் நிலை தான்...
கவிஞரின் பதிலைப் பார்த்து புதிருக்கு விடை பெறுவோம்... முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433

ஆமாம்! மனதை தொடும் வரிகள் உங்கள் இவருக்கும் சொந்தம் .

நீங்க சைக்கிள் கேப்ல உடனே கோல் போட்ரதுலே இருங்க நான் இதைச் சொன்னேன்..
போய் பாருங்கள்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 22:39

ஆமா சார் நான் பார்த்தேன் இதுக்கும் உங்களின் பிரச்சினைக்கும் என்ன இருக்கிறது. ஐடியா! முதல் காதல் 326371

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 22:40

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

முதல் காதல் 88646 முதல் காதல் 88646 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 111433

ஆமாம்.. தட்பவெப்பம் அதைத்தான் கூறுகிறது அவரே உறுதி செய்யாவிடில் எனக்கும் உங்கள் நிலை தான்...
கவிஞரின் பதிலைப் பார்த்து புதிருக்கு விடை பெறுவோம்... முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433

ஆமாம்! மனதை தொடும் வரிகள் உங்கள் இவருக்கும் சொந்தம் .

நீங்க சைக்கிள் கேப்ல உடனே கோல் போட்ரதுலே இருங்க நான் இதைச் சொன்னேன்..
போய் பாருங்கள்.

ஆமா தலை .பார்த்தேன் படித்தேன் ,இங்குள்ளதை அப்படியே காப்பி பண்ணி மறுமொழி கொடுத்துவிட்டேன் .

அதில் கொடுமை என்வென்றால் (Kali Kalaimoon · 46 வருட வயது )
எனது வயசு வேற காட்டுகிறது தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 22:42

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:வசீகரம் வார்த்தைகளில் சூல்கொண்டு
வாசிப்பவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும்
ஒரு சில கவிதைகளில் இதுவும் ஒன்று...
தாயை இழநதவன் மட்டும் இங்கு அநாதை இல்லை
தாயன்பு இல்லாதவனும் தான்.
சொல்லிச்செல்லும் யாசர்
கவிதையில் அழகன்
கடையநல்லூர் காரர்...( அட உங்கள் ஊரா சொல்லவே இல்லை )
நல்ல கவிதை ஒன்றை சேனையில்
தாமதமாகக் காண நேரிட்டது
மனம் வலிக்கிறது... உண்மைதான் தோழரே .

முதல் காதல் 88646 முதல் காதல் 88646 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 331844 முதல் காதல் 111433

ஆமாம்.. தட்பவெப்பம் அதைத்தான் கூறுகிறது அவரே உறுதி செய்யாவிடில் எனக்கும் உங்கள் நிலை தான்...
கவிஞரின் பதிலைப் பார்த்து புதிருக்கு விடை பெறுவோம்... முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433 முதல் காதல் 111433

ஆமாம்! மனதை தொடும் வரிகள் உங்கள் இவருக்கும் சொந்தம் .

நீங்க சைக்கிள் கேப்ல உடனே கோல் போட்ரதுலே இருங்க நான் இதைச் சொன்னேன்..
போய் பாருங்கள்.

எங்கு பார்த்தாலும் கலை நிலா கலை கலை வலை தள உலா வருவதில் உங்கைள வெல்ல முடியாது மாஸ்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by itzyasar Mon 14 Nov 2011 - 22:20

அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, என்னை இத்தளத்தை அறிமுகம் செய்த நண்பர் கிவி பாய் அவர்களுகும், இத்தளத்தில் நெருக்கத்தை அதிகப்படித்திய நண்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
itzyasar
itzyasar
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 22:26

itzyasar wrote:அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, என்னை இத்தளத்தை அறிமுகம் செய்த நண்பர் கிவி பாய் அவர்களுகும், இத்தளத்தில் நெருக்கத்தை அதிகப்படித்திய நண்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
இறைவன் நாட்டம் உறவே இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் காதல் Empty Re: முதல் காதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum