Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
முதல் காதல்…
Page 1 of 1
முதல் காதல்…
தண்டவாளத்தில் வைத்து
தொலைத்த பத்துக்காசு
வெண்டைக்காயின்
காம்பை
வெட்டி செய்த கப்பல்
–
தீப்பெட்டிச் சிறையில்
அடைத்த பொன்வண்டு
தீச்சுடர் தீர்ந்த
மாவளி மட்டை
–
தார்ச்சாலையில் விழுந்த
வண்டிமாட்டின் லாடம்
தேள் கடித்த இடத்தில்
தெரியும் ஒரு தழும்பு
–
எலி வளையில் சேர்த்த
விதைநெல்லின் நெடி
ஏதோ ஒரு மரத்தில்
முளைத்த ஆலஞ்செடி
–
கோயில் பிரகாரதில்
வௌவாலின் கிரீச்சல்
குறுமிளகைய்க் கடித்த
குழந்தையின் அலறல்
–
இட்லித் தட்டில் வேகும்
கிழிந்த பழஞ்சேலை
இடிந்த வீட்டின் கதவில்
கூடு கட்டும் பறவை
–
தண்ணீர் குடித்த பின்னே
இனிக்கும் நெல்லிக்கனி
தூரத்து விளக்கில்
தெரியும் வெள்ளைப் பணி
–
நிறுத்தம் தாண்டி நின்று
கிளம்பிவிட்ட வண்டி
நறுக்கிப் போட்ட நகத்தில்
நெயில் பாலிஷ் வண்ணம்
–
எறிந்த பின்பு நதியில்
வட்டம் வரையும் ஓடு
எரிக்கும்போதும் எழுந்து
நிற்கும் எலும்புக்கூடு
–
உடைந்துபோன
கண்ணாடியில்
உறைந்திருக்கும் பிம்பம்
உறங்கிவிட்ட நேரத்தில்
வந்துபோன கடவுள்
–
—————————-
நா.முத்துக்குமார
அனா ஆவன்னா – கவிதை தொகுப்பிலிருந்து
தொலைத்த பத்துக்காசு
வெண்டைக்காயின்
காம்பை
வெட்டி செய்த கப்பல்
–
தீப்பெட்டிச் சிறையில்
அடைத்த பொன்வண்டு
தீச்சுடர் தீர்ந்த
மாவளி மட்டை
–
தார்ச்சாலையில் விழுந்த
வண்டிமாட்டின் லாடம்
தேள் கடித்த இடத்தில்
தெரியும் ஒரு தழும்பு
–
எலி வளையில் சேர்த்த
விதைநெல்லின் நெடி
ஏதோ ஒரு மரத்தில்
முளைத்த ஆலஞ்செடி
–
கோயில் பிரகாரதில்
வௌவாலின் கிரீச்சல்
குறுமிளகைய்க் கடித்த
குழந்தையின் அலறல்
–
இட்லித் தட்டில் வேகும்
கிழிந்த பழஞ்சேலை
இடிந்த வீட்டின் கதவில்
கூடு கட்டும் பறவை
–
தண்ணீர் குடித்த பின்னே
இனிக்கும் நெல்லிக்கனி
தூரத்து விளக்கில்
தெரியும் வெள்ளைப் பணி
–
நிறுத்தம் தாண்டி நின்று
கிளம்பிவிட்ட வண்டி
நறுக்கிப் போட்ட நகத்தில்
நெயில் பாலிஷ் வண்ணம்
–
எறிந்த பின்பு நதியில்
வட்டம் வரையும் ஓடு
எரிக்கும்போதும் எழுந்து
நிற்கும் எலும்புக்கூடு
–
உடைந்துபோன
கண்ணாடியில்
உறைந்திருக்கும் பிம்பம்
உறங்கிவிட்ட நேரத்தில்
வந்துபோன கடவுள்
–
—————————-
நா.முத்துக்குமார
அனா ஆவன்னா – கவிதை தொகுப்பிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முதல் காதல் - முதல் காதலி
» முதல் காதல்
» முதல் காதல்
» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
» முதல் காதல் அழிவதில்லை
» முதல் காதல்
» முதல் காதல்
» " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
» முதல் காதல் அழிவதில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|