Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மர்மநபரிடம் சிக்கிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி
4 posters
Page 1 of 1
மர்மநபரிடம் சிக்கிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி
மர்ம நபர் ஒருவர் நடிகைகள் இருவரை போனில் அழைத்து நான், "மௌனம் பேசியதே", "ஈரம்" "அனந்தபுரத்து வீடு"
படங்களில் நடித்த நந்தா பேசுகிறேன் என்கிறது ஒரு குரல். நாங்கள் ஒரு படம் பண்றோம் ஹீரோயினாக உங்களை கமிட் பண்ணனும் நேரில் சந்திக்கமுடியுமா? என்கிறது. சரி யார் தயாரிப்பாளர், இயக்குனர் என்றால் அமைச்சர் கண்ணப்பனின் சொந்தக்காரர் ஒருவர்தான் தயாரிக்கிறார்.. அழகிய தமிழ்மகன் படத்தின் இயக்குனர் பரதன் இயக்குகிறார் என்று சொல்கிறது.
பதிலுக்கு உங்க குரல் நந்தாவின் குரல் மாதிரி இல்லையே என்று அந்த நடிகைகள் கேட்க, இல்லை நான் கோயம்புத்தூரிலிருந்து பேசுகிறேன்,அதனால் குரல் வேறுமாதிரி இருக்கும் என்று சமாளிக்கிறது அந்த குரல். இல்லையே எனக்கு நந்தாவை நன்றாகத் தெரியும். அவர் என் நண்பர் என்று சொன்னதும் 9150735877 என்ற எண்ணின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இந்தமாதிரி மர்மநபர் ஒருவர், நடிகர் நந்தா குரல் போல் பேசியுள்ளார். அந்த மர்மநபரிடம் சிக்கிகொண்ட நடிகைகள் வேறுயாரும் அல்ல, நடிகைகள் லக்ஷ்மிராயும், கஸ்தூரியும் தான்.
இதுகுறித்து நந்தா கூறியதாவது, என் பெயர் சொல்லி இந்த மாதிரி எவனோ வேலை செய்கிறான். தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம். சக நடிகைகளுக்கு போன் செய்து நடிக்கச் சொல்லி கேட்கும் வேலையை, இதுவரைக்கும் நான் செய்ததில்லை. இயக்குனரும், தயாரிப்பாளரும் இருக்கும்போது இதுவரைக்கும் நான் அதில் தலையிட்டதில்லை. சமீபத்தில் ஒருநாள் கஸ்தூரி போன் செய்து இப்படி உங்கள் பெயரை யாரோ தவறாக பயன்படுத்துகிறார்கள் அவனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் என்றார். இன்று லட்சுமிராயின் மேனேஜருக்கு போன் செய்திருக்கிறான். இந்த கறுப்பாடு யாரென்று கண்டுபிடித்து வெகு விரைவில் நடவடிக்கை எடுப்பேன். அதுவரையில் யாராவது எனது பெயரை தவறாக பயன்படுத்தினால் சுதாரித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் நந்தா.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மர்மநபரிடம் சிக்கிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி
இல்லை இது திருட்டுக்கும்பல் நல்ல நேரம் தப்பித்துக்கொண்டார் மாட்டி இருந்தால் செத்திருப்பா {)) {))ஹம்னா wrote:அங்கும் மர்மநபர்களா? :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர்மநபரிடம் சிக்கிகொண்ட லக்ஷ்மிராய், கஸ்தூரி
ஆமாம் அவனுகளை கொல்லனும். :#.: :#.: :#.:நண்பன் wrote:இல்லை இது திருட்டுக்கும்பல் நல்ல நேரம் தப்பித்துக்கொண்டார் மாட்டி இருந்தால் செத்திருப்பா {)) {))ஹம்னா wrote:அங்கும் மர்மநபர்களா? :,;: :,;:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
» 2ஜி' வழக்கில் சிக்க ராஜாவை சிறையில் இருந்து விடுவித்து விடலாமா -
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
» பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!
» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|