சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம் Khan11

தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம்

Go down

தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம் Empty தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம்

Post by *சம்ஸ் Wed 28 Sep 2011 - 6:33

தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம்




புதுடில்லி

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது சென்னையில் உள்ள அவரின்
வீட்டிற்கு 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும் அந்த இணைப்புகள் சன்
தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட புகார்
குறித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் சி. பி. ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.
தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு விசாரணை தொடக்கம் I3இது தொடர்பாக பி. டி. ஐ. செய்தி முகவர் வெளியிட்டுள்ள செய்தி மத்திய தொலைத்
தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில் சென்னையில் உள்ள அவரின்
போட் ஹவுஸ் இல்லத்திற்கு பி. எஸ். என். எல். பொது மேலாளர் பெயரில் 323 தொலைபேசி
இணைப்புகள் வழங்கப்பட்டன.

சன் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில்
தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்தியேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி
இணைப்புகள், எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள்
எல்லாம் கட்டணம் அதிகமான ஐ. என். டி. என் வசதிகளை கொண்டிருந்தன.

அதன் மூலம் சன்
தொலைக்காட்சிக்கு தேவையான தகவல்கள் செய்திகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய சி. பி. ஐ. தொலைத் தொடர்பு செயலரிடம் அறிக்கை
ஒன்றை சமர்ப்பித்தது. அதில் ‘தயாநிதியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி
இணைப்புகள் எல்லாம், வர்த்தக நிறுவனங்களால் வீடியோ கொன்பரன்சிங்கிற்கும், பெரிய
அளவிலான டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மற்ற நிறுவனங்கள் எனில் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் ஆனால் தயாநிதி
அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் இவற்றை எல்லாம் சன் தொலைக்காட்சி இலவசமாக
பயன்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி இணைப்புகள் மூலம் நடந்த பரிமாற்றங்கள் எல்லாம் பி. எஸ். என். எல்.
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் துணையோடு நடந்துள்ளன. பி. எஸ். என்.
எல். நிறுவனத்தில் வேறு யாருக்கும் இந்த விவரம் தெரியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி
தொலைத்தொடர்புத் துறை செயலரையும் சி. பி. ஐ. கேட்டுக் கொண்டது ஆனால் துறையினர் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக நான்கு ஆண்டுகளுக்குப்
பிறகு தற்போது முதற்கட்ட விசாரணை நடத்த சி. பி. ஐ. முடிவு செய்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum