Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனுக்கு மட்டுமே !
+4
Atchaya
யாதுமானவள்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Re: நண்பனுக்கு மட்டுமே !
:%நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:
நண்பனுக்கு மட்டுமே :% :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:
ஸ்பெல்லிங் mistake ஆ இருக்கும் ஹாசிம். நண்பர்களுக்கு மட்டுமே" வா இருக்கும்.... கொஞ்சம் ஐவரும் போதைல இருக்காரோ என்னமோ... எழுத்துப் பிழையாகிவிட்டது... கலை நிலா.. "திரு" த்திடு ங்க . பாவம் வியாழன் கிழமைல ஹாசிமை பீல் பண்ண வச்சுட்டீங்களே...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:

ஆமா அக்கா பாருங்க நான் இங்க இருக்கிறது தெரியாம நண்பனுக்கு மட்டும் என்று சொன்னா என்ன நியாயம் கனம் நீதிபதி அவர்களே தீர்ப்புக் கூறுங்கள்

யாரை பார்த்து திருந்த சொல்லிடிங்க .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:
ஸ்பெல்லிங் mistake ஆ இருக்கும் ஹாசிம். நண்பர்களுக்கு மட்டுமே" வா இருக்கும்.... கொஞ்சம் ஐவரும் போதைல இருக்காரோ என்னமோ... எழுத்துப் பிழையாகிவிட்டது... கலை நிலா.. "திரு" த்திடு ங்க . பாவம் வியாழன் கிழமைல ஹாசிமை பீல் பண்ண வச்சுட்டீங்களே...
ஆமா அக்கா பாருங்க நான் இங்க இருக்கிறது தெரியாம நண்பனுக்கு மட்டும் என்று சொன்னா என்ன நியாயம் கனம் நீதிபதி அவர்களே தீர்ப்புக் கூறுங்கள்
நாட்டாமை தீர்ப்பு சரியா தான் இருக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
kalainilaa wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:
ஸ்பெல்லிங் mistake ஆ இருக்கும் ஹாசிம். நண்பர்களுக்கு மட்டுமே" வா இருக்கும்.... கொஞ்சம் ஐவரும் போதைல இருக்காரோ என்னமோ... எழுத்துப் பிழையாகிவிட்டது... கலை நிலா.. "திரு" த்திடு ங்க . பாவம் வியாழன் கிழமைல ஹாசிமை பீல் பண்ண வச்சுட்டீங்களே...
யாரை பார்த்து திருந்த சொல்லிடிங்க .
உங்களைப் போய் திருந்த சொல்லுவேனா? அது முடியற காரியமா? தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு அதை திருத்த சொன்னேங்க ஆஹா.. மைல்டா தான் இருக்கீங்க கன்பார்ம் ஆகிடுச்சி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
தல சும்மா தமாசு ............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
தமாசு தமாசு நடக்கட்டும் அப்பதான் கலாய்த்தலாக இருக்கும்
இது சும்ம்மா............. @.
இது சும்ம்மா............. @.
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
அப்போ :.”: :.”: நடக்கட்டுமிங்கிறிங்க
Re: நண்பனுக்கு மட்டுமே !
ஆஹா குவைத் கோபம் அதிமாதான் இருக்கு இன்று .யாதுமானவள் wrote:kalainilaa wrote:யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:எங்களுக்கு இல்லையாக்கும் :!#:
ஸ்பெல்லிங் mistake ஆ இருக்கும் ஹாசிம். நண்பர்களுக்கு மட்டுமே" வா இருக்கும்.... கொஞ்சம் ஐவரும் போதைல இருக்காரோ என்னமோ... எழுத்துப் பிழையாகிவிட்டது... கலை நிலா.. "திரு" த்திடு ங்க . பாவம் வியாழன் கிழமைல ஹாசிமை பீல் பண்ண வச்சுட்டீங்களே...
யாரை பார்த்து திருந்த சொல்லிடிங்க .
உங்களைப் போய் திருந்த சொல்லுவேனா? அது முடியற காரியமா? தலைப்புல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு அதை திருத்த சொன்னேங்க ஆஹா.. மைல்டா தான் இருக்கீங்க கன்பார்ம் ஆகிடுச்சி
நண்பனுக்கு மட்டுமே இது .நண்பர்களுக்கு அல்ல .நண்பன், நண்பன் .நண்பன்
எங்கிருந்தாலும் வருக வருக .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
நண்பன் அப்பாவி நாங்கதான் பிச்சி பிளரெடுப்பம் சொன்னா புரியமாட்டிங்கிறிங்களே எங்கப்பா அந்த நண்பன் (*(:
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
ஆஹா என்னது இன்று சூடு அதிகமோ ?நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு ..
நான் போகிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
kalainilaa wrote:யாதுமானவள் wrote:Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
ஆஹா என்னது இன்று சூடு அதிகமோ ?நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு ..
நான் போகிறேன்
அப்பிடின்னா அர்த்தம் இந்த பதிவை இவர்கள் பாக்கவில்லை தொடர்ந்து அரட்டை அடிக்கலாம் நிறுத்த வேண்டாம் என்றுதான் அர்த்தம் நில்லுங்க எங்க போறிங்க அழுதிடுவன் :!#: :!#: :.”:
Re: நண்பனுக்கு மட்டுமே !
நண்பன் வந்துட்டார் பாய்ச்சலுடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு மட்டுமே !
ஊ .. காம்பினேஷன் இட்லி வடை யா? அதுவும் சூடு அதிகமா? அதுக்காக கோவிச்சுக்கிட்டு நீங்க போக கூடாதாம் கலை நிலா....அப்புறம் ஹாசிம் கோவிச்சுக்குவாரம்... வியழக்கிழமைல ஹாசிம் கோவிச்சுகிட்டா சேனைக்கு ஆகாது...kalainilaa wrote:யாதுமானவள் wrote:Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
ஆஹா என்னது இன்று சூடு அதிகமோ ?நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு ..
நான் போகிறேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
பூக்கள் தூவி வரவேற்கிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
ஹாசிம் கோபமா யாரு சொன்னது பச்சப்புள்ள கோபமே தெரியாதாக்கும் கேட்டியளா #+ :,;:
Re: நண்பனுக்கு மட்டுமே !
kalainilaa wrote:பூக்கள் தூவி வரவேற்கிறேன் .
அதனாலதான் கலை நிலவு :!+: :!+: :!+:
Re: நண்பனுக்கு மட்டுமே !
எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு மட்டுமே !
kalainilaa wrote:பூக்கள் தூவி வரவேற்கிறேன் .
அய்யய்யோ... ஒரு மார்கமாவே இருக்கீங்களே.... பாட்டில் இருக்கு... மல்லிகைப்பூ தூவி வரவேற்பாம்....! என்னதான் நடக்குது வீக் எண்டு ல?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:kalainilaa wrote:பூக்கள் தூவி வரவேற்கிறேன் .
அய்யய்யோ... ஒரு மார்கமாவே இருக்கீங்களே.... பாட்டில் இருக்கு... மல்லிகைப்பூ தூவி வரவேற்பாம்....! என்னதான் நடக்குது வீக் எண்டு ல?
:”: :”: :”: :”: :”: :+:-:
Re: நண்பனுக்கு மட்டுமே !
நண்பன் wrote:எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
உங்க மானேஜர் சீட்டுக்கு வெடிகுண்டு வச்சா.... அவர்தான் வீட்டுக்கு போவார். நீ இருந்து வேலை முடிச்சுட்டு வாடா நண்பான்னு சொல்லிட்டு கிளம்பிடுவார்... அதனாலா...
உங்க சீட்டுக்கு வெடிகுண்டு வச்சுட்டு ஓடி வந்துடுங்க.... அய்யயோ அங்க உக்கார முடியாது அதனால வேலையும் செய்ய முடியாதுன்னு எஸ்கேப் ஆகிடுங்க.... எப்படி ஐடியா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum