Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனுக்கு மட்டுமே !
+4
Atchaya
யாதுமானவள்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: நண்பனுக்கு மட்டுமே !
நண்பன் wrote:எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
வந்தும் வந்திங்க பாட்டிலோட வருவிங்கன்னு பாத்தா என்ன குண்டு வச்சி தகத்திட்டிங்க :,;:
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:ஊ .. காம்பினேஷன் இட்லி வடை யா? அதுவும் சூடு அதிகமா? அதுக்காக கோவிச்சுக்கிட்டு நீங்க போக கூடாதாம் கலை நிலா....அப்புறம் ஹாசிம் கோவிச்சுக்குவாரம்... வியழக்கிழமைல ஹாசிம் கோவிச்சுகிட்டா சேனைக்கு ஆகாது...kalainilaa wrote:யாதுமானவள் wrote:Atchaya wrote:இறை உணர்வுடன் செயல்படும் எனது இனிய நண்பர் இதுபோன்ற (குடி - படங்கள்) என்றும் தவிர்த்தல் மிகவும் நலமாக இருக்கும்.
மறந்தும் செய்தல் கூடாது அன்பு உறவே!
இந்த போஸ்டிங் அவங்க ரெண்டுபேர் கண்ணுக்கும் தெரியவே இல்லையாம்.... ரவி!
ஆஹா என்னது இன்று சூடு அதிகமோ ?நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு ..
நான் போகிறேன்
அதுக்கு இது தான் சரியா இருக்கும்.
- Spoiler:
இருந்தாலும் நானும் அப்துல்லாவும் வெளியே போகிறேன் .பிறகு வந்து வைக்கிறேன் வேட்டு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:நண்பன் wrote:எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
உங்க மானேஜர் சீட்டுக்கு வெடிகுண்டு வச்சா.... அவர்தான் வீட்டுக்கு போவார். நீ இருந்து வேலை முடிச்சுட்டு வாடா நண்பான்னு சொல்லிட்டு கிளம்பிடுவார்... அதனாலா...
உங்க சீட்டுக்கு வெடிகுண்டு வச்சுட்டு ஓடி வந்துடுங்க.... அய்யயோ அங்க உக்கார முடியாது அதனால வேலையும் செய்ய முடியாதுன்னு எஸ்கேப் ஆகிடுங்க.... எப்படி ஐடியா?
ஐடியா தூக்கலாயிருக்கு மொத்தமா தூக்கிற ஐடியாவா கவனம் நண்பன் :.”: :.”:

உங்களை கைது செய்கிறேன் .வேளையில் இருக்கும் ஒருவரை ,வேலையை விட்டு அனுப்ப சதி திட்டம் செய்தற்காக .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
உங்க மானேஜர் சீட்டுக்கு வெடிகுண்டு வச்சா.... அவர்தான் வீட்டுக்கு போவார். நீ இருந்து வேலை முடிச்சுட்டு வாடா நண்பான்னு சொல்லிட்டு கிளம்பிடுவார்... அதனாலா...
உங்க சீட்டுக்கு வெடிகுண்டு வச்சுட்டு ஓடி வந்துடுங்க.... அய்யயோ அங்க உக்கார முடியாது அதனால வேலையும் செய்ய முடியாதுன்னு எஸ்கேப் ஆகிடுங்க.... எப்படி ஐடியா?
ஐடியா தூக்கலாயிருக்கு மொத்தமா தூக்கிற ஐடியாவா கவனம் நண்பன் :.”: :.”:
அவர் பாய்ஞ்சு வந்த பாய்ச்சலைப் பார்த்தீங்க இல்ல? ..... குண்டு வச்சிட்டு ஓடி வர மாதிரிதானே இருந்தது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
kalainilaa wrote:யாதுமானவள் wrote:நண்பன் wrote:எங்க மேனர் சீட்டுக்கு ஒரு வெடிகுண்டு வைங்க இன்னும் எனக்கு வேலை முடிய வில்லை வேலையில் உள்ளேன்
உங்க மானேஜர் சீட்டுக்கு வெடிகுண்டு வச்சா.... அவர்தான் வீட்டுக்கு போவார். நீ இருந்து வேலை முடிச்சுட்டு வாடா நண்பான்னு சொல்லிட்டு கிளம்பிடுவார்... அதனாலா...
உங்க சீட்டுக்கு வெடிகுண்டு வச்சுட்டு ஓடி வந்துடுங்க.... அய்யயோ அங்க உக்கார முடியாது அதனால வேலையும் செய்ய முடியாதுன்னு எஸ்கேப் ஆகிடுங்க.... எப்படி ஐடியா?
உங்களை கைது செய்கிறேன் .வேளையில் இருக்கும் ஒருவரை ,வேலையை விட்டு அனுப்ப சதி திட்டம் செய்தற்காக .
ஒரு பணியாளரை வேலை நேரம் முடிந்தும் வேலை வாங்குவது சட்டப்படி குற்றம் . இந்த சட்டமே தெரியாமல் காவல் துறையில் பணியாற்றும் உங்களை இப்போதே சஸ்பெண்டு செய்கிறேன்.
Last edited by யாதுமானவள் on Thu 29 Sep 2011 - 18:58; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:ஹய்யா ஜாலி ஐயாவ வேலையில இருந்து தூக்கியாச்சி #+
இதுக்கும் ஒரு பார்ட்டியாமே ? அப்படியா ஹாசிம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹய்யா ஜாலி ஐயாவ வேலையில இருந்து தூக்கியாச்சி #+
இதுக்கும் ஒரு பார்ட்டியாமே ? அப்படியா ஹாசிம்?
பார்ட்டிதானே வச்சிட்டாப்போச்சு
என்ன பார்ட்டி வேணுமின்னு நீங்களே சொல்லுங்க
Re: நண்பனுக்கு மட்டுமே !
Atchaya wrote:
ஆஹா ... அட்சயா டென்ஷன்னின் உச்சத்துக்கே போய்ட்டாரோ ? அட்வைஸ் பண்ணலும் கேக்காம இப்படி ஆடுராங்கலேன்னு கவலையோ? (தப்பான நேரத்துல வந்து அட்வைஸ் பண்ணிட்டீங்க ரவி... தப்பு பண்ணிட்டீங்க ரவி தப்பு பண்ணிட்டீங்க )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:Atchaya wrote:
இத யாரு அண்ணா தூக்கி வச்சி விட்டது :,;: :,;:
கோவத்துல கழுத்த பிடிக்கராராம்... அவர்கிட்டே மாட்டிடாதீங்க!
Last edited by யாதுமானவள் on Thu 29 Sep 2011 - 20:16; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:Atchaya wrote:
ஆஹா ... அட்சயா டென்ஷன்னின் உச்சத்துக்கே போய்ட்டாரோ ? அட்வைஸ் பண்ணலும் கேக்காம இப்படி ஆடுராங்கலேன்னு கவலையோ? (தப்பான நேரத்துல வந்து அட்வைஸ் பண்ணிட்டீங்க ரவி... தப்பு பண்ணிட்டீங்க ரவி தப்பு பண்ணிட்டீங்க )
:”: :”: :”: :”: :”: :”: :,;: :.”:
Re: நண்பனுக்கு மட்டுமே !
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:Atchaya wrote:
ஆஹா ... அட்சயா டென்ஷன்னின் உச்சத்துக்கே போய்ட்டாரோ ? அட்வைஸ் பண்ணலும் கேக்காம இப்படி ஆடுராங்கலேன்னு கவலையோ? (தப்பான நேரத்துல வந்து அட்வைஸ் பண்ணிட்டீங்க ரவி... தப்பு பண்ணிட்டீங்க ரவி தப்பு பண்ணிட்டீங்க )
:”: :”: :”: :”: :”: :”: :,;: :.”:
நம்ம பசங்க நல்ல பசங்க ரவி (ரொம்ப) ... ஆனா வியாழக்கிழமை தவிர .... !
(அதனால ... மத்தனாட்கள்ள அட்வைஸ் பண்ணுங்க...இன்னைக்கு விட்டுடுங்க....)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாரையும் நம்ம முடியலப்பா நம்ம கலை நிலாவா இப்படி?
- Spoiler:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு மட்டுமே !
நண்பன் wrote:யாரையும் நம்ம முடியலப்பா நம்ம கலை நிலாவா இப்படி?
- Spoiler:
ஓ... இந்தக் கொக்கும் மீன் தின்னுமா? (இந்தப் பூனையும் பால்குடிக்குமா ? ன்னு சொல்லி சொல்லி போர் அடிச்சுடுச்சி அதான் ஒரு change க்கு .. ஹிஹி .. )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நண்பனுக்கு மட்டுமே !
யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாரையும் நம்ம முடியலப்பா நம்ம கலை நிலாவா இப்படி?
- Spoiler:
ஓ... இந்தக் கொக்கும் மீன் தின்னுமா? (இந்தப் பூனையும் பால்குடிக்குமா ? ன்னு சொல்லி சொல்லி போர் அடிச்சுடுச்சி அதான் ஒரு change க்கு .. ஹிஹி .. )
ஆஹா இது ரெத்தக்கற படிந்த ஏரியா நீங்களுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு மட்டுமே !
:”: :”: :”:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நண்பனுக்கு மட்டுமே !
அய்யோ நான் இல்லை :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனுக்கு மட்டுமே !
அப்துல் றிமாஸ் wrote: :”: :”: :”:
வந்த புள்ள சிரிக்கிது என்ன நடந்த :,;: :,;:
Re: நண்பனுக்கு மட்டுமே !
முனாஸ் சுலைமான் wrote:
சார் நாம் ஒரே கட்ச்சி @. @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனுக்கு மட்டுமே !
நாங்கெல்லாம் யூத் இப்படித்தான் இருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum