சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு Khan11

மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு

Go down

மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு Empty மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு

Post by *சம்ஸ் Sun 9 Oct 2011 - 6:39

மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு N1110085
லைபீரிய ஜனாதிபதி உட்பட மூன்று பெண்மணிகளுக்கு 2011 ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லைபீரியன் ஜனாதிபதி எலன் ஜொன்சன் சேர்லீப், லைபீரிய சமாதான செயற்பாட்டாளர் லெய்மா ஜிபெளவீ மற்றும் யெமனைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர் தவாக்குல் கர்மன் ஆகிய மூவரின் பெயர்களை நோபல் குழு அறிவித்துள்ளது.

பெண்களின் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் முன்நின்றி செயற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் களுக்கே சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவிருப்பதாக நோபல் குழு அறிவித்துள்ளது.

லைபீரியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர இவர்கள் பாடுபட்டவர்கள் என நோபல் குழு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட எலன் ஜொன்சன் சேர்லீப், அங்கு இடம்பெற்ற மோதல்களை முடிவுக்குக் கொண்டவர மிகவும் அரும்பாடு பட்டவர்.

நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு நபர், அதேநாட்டைச் சேர்ந்த சமாதான ஆர்வலரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான லெய்மா ஜிபெளவீ அமைதிக்கான இயக்கத்தை ஆரம்பித்து லைபீரியாவின் 2-வது சிவில் யுத்தத்தை 2003 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவந்தார். தேர்தல்களில் பெண்களின் பங்களிப்புக்கு இவர் உறுதி ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.

மூன்றாவது நபர் யெமனில் ஜனநாயகம், சமாதானம் மற்றும் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய மனித உரிமைகள் ஆர்வலரான தவாக்குல் கர்மன் ஆவார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum