Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பொங்கல் சாப்பிட மட்டும் தான் தெரியும் : சினேகா
3 posters
Page 1 of 1
பொங்கல் சாப்பிட மட்டும் தான் தெரியும் : சினேகா
உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் 'புன்னகை இளவரசி' சினேகா.
பெயருக்கேற்ற மாதிரியே நட்புமிக்க நாயகி. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்... தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை.
பொங்கலுக்கான பேட்டி என்றதும், 'அதுக்கென்ன தாராளமா... என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லாமலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போக, பொங்கலின் குதூகலம் அங்கேயே தொடங்கிவிட்டது.
பொங்கல் பத்தி ஒரு நடிகையா உங்க அனுபவம்?
பொங்கல்னா எல்லா நடிகைகளுக்குமே படம் ரிலீஸ்தான் ஸ்பெஷலா இருக்கும்.... அதுவும் எனக்கு பொங்கலன்று வெளியான படங்கள் மறக்கமுடியாதவையா அமைஞ்சிருக்கு. சொல்லப்போனா, என் திரையுலக வாழ்க்கையே பொங்கலிலிருந்துதான் தொடங்கியது.
என் முதல் படம் விரும்புகிறேன் தொடங்கியதும் சரி, வெளியானதும் சரி... ஒரு பொங்கல் தினத்தன்றுதான். பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் இப்படி நிறைய படங்கள் வெளியானது பொங்கல் தினத்தில்தான். மறக்க முடியாத படங்கள் அவை.
பொங்கல் கொண்டாடியிருக்கீங்களா...?
நானும் இந்த ஊர் பொண்ணுதானே... பொங்கல்னா எனக்கும் ரொம்ப விசேஷமான நாள்தான். பொங்கலப்போ குடும்பத்தோட இருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கும். இப்போதும் எனது பொங்கல் தினம் குடும்பத்தினருடன்தான். சினிமாவுல ஆயிரம் புது காஸ்ட்யூம் போட்டாலும், பொங்கலுக்கு புதுசா ட்ரஸ் எடுக்கறது தனி பரவசம். அதை நானும் அனுபவிச்சிருக்கேன்.
மத்தபடி பொங்கல் வைக்கத் தெரியாது எனக்கு. அம்மா செய்வாங்க. நான் நல்லா சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டா எடை போட்டுடுமே.. அதுக்காக வொர்க் அவுட் பண்ணனுமே என்ற கவலையுடன்!
இந்த வருஷம் பொங்கலுக்கு உங்க படம் எதுவும் வரலையா?
வருஷா வருஷம் எப்படியாவது பொங்கலுக்கு அல்லது அந்த சீஸனுக்கு ஒரு படம் வந்துடும். போன வருஷம் கூட கோவா வந்தது. பொங்கலுக்கு இல்ல... ஜனவரில. இந்த வருஷம் பவானி ஐபிஎஸ். இந்த மாச கடைசில வரும்னு நினைக்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பொங்கல் சாப்பிட மட்டும் தான் தெரியும் : சினேகா
சாப்பிட்டதால்தான் இப்படியா அப்படி என்றால் சரிதான் பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஓசிப் பொங்கல் தான் சுவையானது ..!
» இவர் மட்டும் தான் ................
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி
» இவர் மட்டும் தான் ................
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» தெலுங்கில் மட்டும் தான் ஜோடி சேருவேன்: அனுஷ்கா அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|